Jio யின் வெறும் ரூ,200க்குள் தினமும் 1.5GB டேட்டா கொண்ட 2025 சூப்பர் பக்கா மாஸ் திட்டம்

Updated on 08-Jan-2025

Reliance Jio அதன் கசடமர்களுக்கு குறைந்த விலையில் தினமும் 1.5GB டேட்டா வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ,200க்குள் வரும் இருப்பினும் இதன் வேலிடிட்டி அதிகம் என சொல்ல முடியாது, அதாவது நீங்கள் குறைந்த விலையில் தினமும் 1.5GB டேட்டா பெற விரும்பினால் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதாவது இந்த திட்டமானது ரூ,199 யில் வருகிறது இப்பொழுது இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க

Jio ரூ,199 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தில் டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS/ மற்றும் தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது, ஆனால் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை கிடைக்காது மற்றும் இதன் டேட்டா ஸ்பீட் குறைந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இதன் வேலிடிட்டி 18 நாட்களுக்கு வழங்குகிறது இதை தவிர இதில் JioTV, JioCinema மற்றும் JioCloud சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது

Jio ரூ,198 ப்ரீபெய்ட் திட்டம்.

நீங்கள் தினமும் 2GB டேட்டா வழங்கும் திட்டத்தை விரும்பினால், வெறும் ரூ,198 யில் தினமும் தினமும் 2GB டேட்டா நன்மை கிடைக்கும் இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது மேலும் இதில் நீங்கள் *Unlimited 5G டேட்டா நன்மையை பெறலாம் ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 28 GB டேட்டா வழங்கப்படுகிறது இதன் ஸ்பீட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் மொத்தம் இதில் 14 நாட்களுக்கு இதன் வேலிடிட்டி வழங்குகிறது, இதை தவிர இதில் JioTV, JioCinema மற்றும் JioCloud சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது

Jio 198

Jio ரூ,239 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவில் கொஞ்சம் அதிக வேலிடிட்டியை பெற விரும்பினால், நீங்கள் ரூ,239 கொண்ட இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம் அதாவது வேலிடிட்டி மொத்தம் 22 நாட்களுக்கு வழங்குகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 1.5GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS உடன் இதில் அதிகபட்சமான அன்லிமிடெட் 5G நன்மை வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் JioCloud, JioTV, மற்றும் JioCinema சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது, ஆனால் இதில் குறிபிடத்தக்க விஷயம் என்னவென்றால் JioCinema Premium சப்ஸ்க்ரிப்சன் இதில் கிடைக்காது.

இதையும் படிங்க: Airtel VS VI: ரூ,649 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் எது மாஸ்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :