Jio யின் வெறும் ரூ,200க்குள் அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் பல நன்மை

Jio யின் வெறும் ரூ,200க்குள் அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் பல நன்மை

டெலிகாம் நிறுவனங்களில் Jio மிக பெரிய ஒன்றாகும் இது ஜூலை மாதம் பல தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது அதன் பிறகு கஸ்டமர்களுக்கு BSNL நிறுவனத்திற்க்கு மாறினார் இதன் காரணமாக தங்களின் கஸ்டமர்களை தக்கவைத்து கொள்ள பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, இப்பொழுது வெறும் 200ரூபாயில் 5G டேட்டா நன்மையை வழங்குகிறது அப்படி இங்கு இரண்டு திட்டங்கள் இருக்கிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Jio 189ரூபாய் கொண்ட திட்டம்

ஜியோவின் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் மொத்தம் 300SMS மற்றும் இதில் 2 GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதில் ஸ்பீட் லிமிட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதை தவிர இதில் JioTV, JioCinema மற்றும் JioCloud சப்ஸ்க்ரிசன் வழங்குகிறது.

Jio 198ரூபாய் கொண்ட திட்டம்.

ஜியோவின் 198ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 2 GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 28 GB டேட்டா வழங்கப்படுகிறது இதன் ஸ்பீட் லிமிட் குறைந்தால் 64 Kbps ஆக குறைகிறது மேலும் இதன் வேலிடிட்டி பற்றி பேசும்போது இது 14 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் jioTV,Jiocinema, மற்றும் JioCloud போன்ற நன்மைகளை வழங்குகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது

Jio 199ரூபாய் கொண்ட திட்டம்

ஜியோவின் 199ரூபாய் கொணட திட்டத்தை பற்றி பேசினால், இதன் வேலிடிட்டி 18 நாட்கள் உடன் வருகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 1.5 GB டேட்டா மற்றும் இதில் தினமும் 100 SMS வழங்குகிறது. ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 27 GB டேட்டா வழங்கப்படுகிறது இதன் ஸ்பீட் லிமிட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் jioTV,Jiocinema, மற்றும் JioCloud போன்ற நன்மைகளை வழங்குகிறது.

இதையும் படிங்க:Jio, Airtel, VI மற்றும் BSNL : குறைந்த விலையில் 1 மாத வேலிடிட்டியில் எது பெஸ்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo