தனியார் டெலிகாம் நிறுவனமா Reliance Jio மிக பெரிய நிறுவனமாகும் அதே போல அரசு நடத்தி வரும் BSNL சலுச்சதில்லை இந்த இரு நிறுவனங்களும் மிக பெரிய நிறுவனங்களாக இருக்கிறது, இருப்பினும் இந்த இரு நிறுவங்களும் 365நாட்கள் வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வருகிறது மேலும் இந்த நிறுவனங்களும் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை கொண்டு வந்தாலும் இந்த திட்டத்திலும் பல வித்தியசம் இருக்கிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம்.
ஜியோ சமிபத்தில் அதன் திட்டத்தின் விலையை உயர்த்தியது அதன் பிறகு 3,599ரூபாயில் இதன் வருடாந்திர திட்டம் வருகிறது இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வருகிறது மற்றும் இதில் தினமும் 2.5GB டேட்டா உடன் ஆகமொத்தம் இதில் 912.5GB டேட்டா வழங்கப்படுகிறத, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இதில் தினமும் 100SMS வழங்குகிறது, இதை தவிர கூடுதல் நன்மையாக இலவசமாக Jio TV, Jio Cinema மற்றும் Jio Cloud அக்சஸ் நன்மை வழங்கப்படுகிறது, நீங்கள் அதிகபட்ச டேட்டாவை விரும்பினால் ஜியோவின் 3,599 திட்டம் சிறப்பனதாக இருக்கும்.
BSNL யின் 1 ஆண்டு வேலிடிட்டி கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இது 1,999ரூபாயில் வருகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள், இதை தவிர அன்லிமிடெட் வொயிஸ் காலிங், இதன் டேட்டா நன்மையை பற்றி பேசினால், மொத்தம் 600GB டேட்டா உடன் இதில் எந்த வித தினசரி லிமிட் இல்லை மற்றும் இதில் தினமும் 100SMS வழங்கப்படுகிறது
ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க
அந்த வகையில் டேட்டா விசயத்தில் அதிகபட்ச டேட்டா பெற விரும்பினால் ஜியோவே இதில் சிறந்தது, இருப்பினும் இதன் விலையில் மிக பெரிய வித்தியசம் இருக்கு இந்த இரு திட்டட்ன்களும் இடையில் 1600ரூபாய் வித்தியாசம் வருகிறது நீங்கள் விலையின் படி சென்றால் BSNL சிறந்தது மேலும் நாங்கள் ஒப்பிட்ட இந்த இரு திட்டத்தில் உங்களுக்கு எது பெஸ்ட்டனது என்பதை எங்களுக்கு தெரிவிக்கவும்.
இதையும் படிங்க:BSNL கொடுத்த ஷாக் சத்தமில்லாமல் வேலிடிட்டியை குறைத்துள்ளது