அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) இது அதன் வருடாந்திர திட்டத்தை மிக சிந்ததாக கஸ்டமர்களுக்கு கொண்டு வருகிறது, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் அதன் வருடாந்திர திட்டத்தை குறைத்துள்ளது, அதே போல் jio இப்பொழுது வெறும் இரண்டு வருடாந்திர திட்டங்களை கொண்டு வகித்துள்ளது தாவது இந்த திட்டத்தின் விலை BSNL திட்டத்தை விட மிக அதிக விலையாகும் மற்றும் இதில் 2.5GB யின் தினசரி டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது இந்த திட்டதை ரீச்சார்ஜ் செய்ய 4000ரூபாய் வரை செலவழிக்க வேண்டும். அதே போல் Airtel அதன் வருடாந்திர திட்டத்தின் விலையை மிகவும் அதிகமாக வைத்துள்ளது. ஆனால் BSNL ரூ,2000க்குள் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது ரூ.2399 திட்டம். ஆம், மேலும் தினசரி டேட்டாவுடன் ரூ.2999 திட்டமும் உள்ளது, ஆனால் சேவையின் செல்லுபடியாகும் காலம் சற்று குறைவாக உள்ளது. ரூ.2399 திட்டம் தற்போது 395 நாட்களுடன் வருகிறது, ரூ.2999 திட்டம் 365 நாட்களுடன் வருகிறது. ரூ.2399 திட்டத்தை விரிவாகப் பார்க்கலாம்.
BSNL யின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது, அதன் பிறகு ஸ்பீட் 40 Kbps ஆக குறைகிறது, மேலும் 100 SMS/நாள். இந்த திட்டத்தில் சேவை வேலிடிட்டி காலம் 395 நாட்கள். Hardy Games + Challenger Arena Games + Gameon Astrotell + Gameium + Lystn Podcast + Zing Music + BSNL Tunes உள்ளிட்ட கூடுதல் நன்மைகள் 395 வரை கிடைக்கும்.
1999 ரூபாய்க்கான இந்த BSNL திட்டத்தில் 100 ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது. தள்ளுபடிக்குப் பிறகு, இந்த திட்டத்தை இப்போது ரூ.1899க்கு வாங்கலாம். நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில், பயனர்கள் 600 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டியாகும் பலனைப் வழங்குகிறது.
இந்த திட்டத்தில் 600 ஜிபி டேட்டா தவிர, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகின்றன. நீண்ட வேலிடிட்டி மற்றும் குறைந்த விலை கொண்ட இந்த திட்டம் உங்கள் சிம்மை ஒரு வருடத்திற்கு செயலில் வைத்திருக்க உதவும்.
இதையும் படிங்க:மக்களே BSNL யில் நெட்வொர்க் பிரச்சினையே இனி இல்லை 2G/3G லிருந்து உடனே 4Gக்கு அப்க்ரேட் செய்யலாம்