அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு பொங்கல் சிறப்பு பண்டிகை சலுகையை அறிவித்துள்ளது, ஆனால் இந்த திட்டமானது ஒரு லிமிடெட் திட்டமாகும் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் கஸ்டமர்களுக்கு சூப்பர் திட்டத்தை கொண்டுவந்துள்ளது அதில் இரண்டு திட்டத்தின் வேலிடிட்டி கூடுதலாக 30 நாட்கள் வேலிடிட்டி உடன் இந்த திட்டங்களின் வேலிடிட்டி 425 நாட்களாக இருக்கிறது மேலும் இந்த திட்டத்தில் வேலிடிட்டி மட்டுமில்லாமல் அதிகபட்ச டேட்டா நன்மையும் வழங்குகிறது.
BSNL யின் பொங்கல் சிறப்பு ஆபர் பற்றி பேசினால் இவை ரூ,2399,ரூ,2099 மற்றும் ரூ,277 என மூன்று ஸ்பெசல் பொங்கல் திட்டத்மாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த திட்டங்களின் நன்மை ஒரு லிமிடெட் ஆபர் அதாவது இது 16/1/2025 வரை மட்டுமே இருக்கும் இந்த திட்டங்களின் நன்மை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க
BSNL ரூ,2399 திட்டம்: BSNL யின் இந்த திட்டமானது 425 நாட்களுக்கு வழங்குகிறது, நிறுவனத்தின் இந்த ரீசார்ஜ் திட்டம் 395 நாதிட்டம்.ட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த பேக் அன்லிமிடெட் டேட்டாவுடன் லோக்கல் /STD கால்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது. மேலும் இதில் டேட்டா நன்மை தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது, இதன் டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு அதன் ஸ்பீட் 40 Kbps.ஆக குறைக்கப்படுகிறது அதாவது முன்பு இந்த திட்டத்தில் டேட்டா, காலிங் நன்மை 395 நாட்களுக்கு மட்டுமே பெற முடிந்தது , ஆனால் இப்பொழுது முழுசா 425நாட்களுக்கு வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதில் 425 நாட்களுக்கு சிம் எக்டிவாக வைக்க உதவும் இலவச PRBT மற்றும் இலவச ஈரோஸ் நவ் சேவைகள் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் ஆகியவற்றை வழங்குகிறது.
BSNL யின் இந்த திட்டமானது ரூ,2099 யில் வருகிறது, மேலும் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 395 நாட்களுக்கு இருக்கிறது. இதிலிருக்கும் நன்மைகள் 395 நாட்கள் உடன் வருகிறது அதுவே சேவையின் வேலிடிட்டி 425 நாட்களுக்கு இருக்கிறது. அதாவது இந்த திட்டத்தில் வொயிஸ் காலிங் மற்றும் டேட்டா நன்மை முடிவடைந்தாலும் இதன் வேலிடிட்டி இருக்கும் அதாவது உங்கள் சிம் எக்டிவாக வைக்க உதவும்.
BSNL யின் இந்த திட்டதிடஹை பற்றி பேசினால் இது ரூ,277 யில் வரும் டேட்டா வவுச்சர் திட்டமாகும் அதாவது இந்த திட்டத்தின் மூலம் ரூ,277 யில் 60 நாட்கள் வரை அன்லிமிடெட் டேட்டா வசதியை பெறலாம் அதாவது இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 120GB டேட்டா வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதன் ஸ்பீட் 40 Kbps ஆக குறைக்கப்படுகிறது.
குறிப்பு : இந்த திட்டமானது ஒரு லிமிடெட் ஆபர் ஆகும் அதாவது இந்த திட்டத்தின் நன்மை 16/1/2025 வரை மட்டுமே இருக்கும்
இதையும் படிங்க:BSNL சூப்பர் ஆபர் இந்த பொங்கலுக்கு குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி