BSNL யின் குறைந்த விலையில் கிடைக்கும் முழுசா 365 நாள் வேலிடிட்டி ஜியோவை தோற்கடித்தது
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதன் கஸ்டமர்களின் நலன் கருதி பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் BSNL குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி தருகிறது. மிக பெரிய நிறுவனமான jio 365 நாட்கள் வெளிட்ட்டி உடன் வரும் திட்டத்தின் விலை 3599ரூபாய்க்கு வழங்குகிறது ஆனால் பி.எஸ்.என்.எல் வெறும் 1,198 ரூபாயில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது , சரி வாங்க இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மையை பற்றி பார்க்கலாம்.
BSNL யின் ஒரு வருட வேலிடிட்டி உடன் வரும் திட்டம்
பிஎஸ்என்எல் யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை 1,198ரூபாயில் வருகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்களுக்கு வழங்குகிறது, ஆனால் இது ஒரு நாளுக்கு எவ்வளவு சார்ஜ் என்று நினைத்தால் 3.50ரூபாயாகும் அஹ்த்வாது இந்த குறைந்த விலையில் அதிக நன்மை அடைய முடியும்.
BSNLரூ,1,198 திட்டத்தின் நன்மை
ஏற்கனவே கூறியபடி இந்த திட்டத்தின் விலை 1,198ரூபாயில் வருகிறது அதாவது இந்த திட்டத்தில் தினமும் 3GB ஹை ஸ்பீட் 3G/4G டேட்டா வழங்குகிறது மேலும் இதில் மாதந்திறபடி 30SMs வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் நன்மை வழங்குகிறது அதாவது ஆக மொத்தம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 12 மாதங்கள் ஆகும் அதாவது முழுசா இதில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது.
இது தவிர, ஒவ்வொரு மாதமும் 300 இலவச அழைப்பு நிமிடங்கள் போன்ற பலன்களும் இந்த திட்டத்தில் கிடைக்கும். கூடுதலாக, இந்த திட்டத்தில் இலவச தேசிய ரோமிங் உள்ளது, இது பயனர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்யும் போது உள்வரும் அழைப்புகளுக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்பதை உறுதி செய்கிறது.
Jio 3599ரூபாய் கொண்ட 365 வேலிடிட்டி திட்டம்
தனியார் டெலிகாம் நிறுவனங்களான jio யின் 365 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டத்தின் விலை 3599ரூபாயாகும் இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில்; மொத்தம் 912.5 GB டேட்டா அதாவது தினமும் இதில் 2.5 GB டேட்டா வழங்குகிறது, மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது இதை தவிர இதில் jiotv, jiocinema மற்றும் jiocloud சப்ச்க்ரிப்சன் வழங்குகிறது.
இதையும் படிங்க Jio யின் மிகவும் குறைந்த விலை திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் 5G டேட்டா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile