BSNL New Year அதிரடி ஆபர் வேலிடிட்டி அதிகரிப்பு வேறு எந்த யாரும் இதுவரை தரமுடியவில்லை
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL ) டெலிகாம் நிறுவனம் அதன் ப்ரீபெட் திட்டத்தின் வேலிடிட்டியை உயர்த்தியது,
தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதன் வேலிடிட்டியை குறைக்கவே செய்தார்கள்
BSNL ரூ, 2099 மற்றும் ரூ,2399 யில் வருகிறது சரி வாங்க இந்த திட்டத்தின் நன்மைகளை
அரசு நடத்தி வரும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL ) டெலிகாம் நிறுவனம் அதன் ப்ரீபெட் திட்டத்தின் வேலிடிட்டியை உயர்த்தியது, இது போன்ற அதிக வேலிடிட்டியை கொண்ட திட்டத்தை வேறு எந்த நிறுவனமும் வழங்கவில்லை,இருப்பினும் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் அதன் வேலிடிட்டியை குறைக்கவே செய்தார்கள் யாரும் அதன் வேலிடிட்டியை உயர்த்தவில்லை. ஆனால் BSNL அதன் பல திட்டங்களின் வேலிடிட்டி 425 நாட்கள் உடன் வருகிறது அவை பற்றி பார்க்கலாம். வாங்க.
அதாவது BSNL ரூ, 2099 மற்றும் ரூ,2399 யில் வருகிறது சரி வாங்க இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
BSNL யின் ரூ,2399 திட்டம்.
BSNL ரூ,2399 திட்டம்: BSNL யின் இந்த திட்டமானது 425 நாட்களுக்கு வழங்குகிறது, நிறுவனத்தின் இந்த ரீசார்ஜ் திட்டம் 395 நாதிட்டம்.ட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த பேக் அன்லிமிடெட் டேட்டாவுடன் லோக்கல் /STD கால்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்களை வழங்குகிறது. மேலும் இதில் டேட்டா நன்மை தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது, இதன் டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு அதன் ஸ்பீட் 40 Kbps.ஆக குறைக்கப்படுகிறது அதாவது முன்பு இந்த திட்டத்தில் டேட்டா, காலிங் நன்மை 395 நாட்களுக்கு மட்டுமே பெற முடிந்தது , ஆனால் இப்பொழுது முழுசா 425நாட்களுக்கு வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதில் 425 நாட்களுக்கு சிம் எக்டிவாக வைக்க உதவும் இலவச PRBT மற்றும் இலவச ஈரோஸ் நவ் சேவைகள் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் ஆகியவற்றை வழங்குகிறது.
Get 2GB/Day Data & Unlimited Calls for 425 Days – all for just ₹2399/-!
— BSNL India (@BSNLCorporate) January 2, 2025
Hurry, offer valid till 16th Jan 2025 – don’t let this deal slip away!
Stay ahead. Stay connected. Stay with BSNL!#BSNLIndia #UnlimitedCalls #2GBData #StayConnected pic.twitter.com/23lkFS3phH
மேலும் இந்த ஆபர் லிமிட் ஜனவரி 16,2025 வரை மட்டுமே இருக்கும்.
BSNL ரூ,2099 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.
BSNL யின் இந்த திட்டமானது ரூ,2099 யில் வருகிறது, மேலும் இதில் தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS உடன் இதன் வேலிடிட்டி 395 நாட்களுக்கு இருக்கிறது. இதிலிருக்கும் நன்மைகள் 395 நாட்கள் உடன் வருகிறது அதுவே சேவையின் வேலிடிட்டி 425 நாட்களுக்கு இருக்கிறது. அதாவது இந்த திட்டத்தில் வொயிஸ் காலிங் மற்றும் டேட்டா நன்மை முடிவடைந்தாலும் இதன் வேலிடிட்டி இருக்கும் அதாவது உங்கள் சிம் எக்டிவாக வைக்க உதவும்.
Stay connected with your loved ones and enjoy exciting offers on BSNL Mobile!#BSNLIndia #UnlimitedCalls #2GBData #StayConnected #FestiveOffer #NewYear #LimitedTimeOffer #RechargeNow #BSNLSelfcareApp #BSNLNetwork #SwitchToBSNL #BSNL4G pic.twitter.com/gKyKPs3Ykq
— BSNL TamilNadu (@BSNL_TN) January 2, 2025
உங்கள் திட்டப் பலன்கள் எக்ஸ்பைர் ஆன டேட்டா வவுச்சர்கள் அல்லது SMS அல்லது வொயிஸ் காலிங் பேக்குகள் மூலம் நீங்கள் எப்போதும் ரீசார்ஜ் செய்யலாம். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ. 4.94 ஆகும், இது இந்தியச் சந்தையிலும் மிகவும் குறைவு. தினசரி 2ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தினால், பயனர்களின் வேகம் 40 கேபிபிஎஸ் ஆகக் குறைகிறது. இந்த திட்டம் GP-2 மற்றும் BSNL யின் கஸ்டமர்களுக்கு மட்டுமே என்பதை
இதையும் படிங்க:BSNL யின் இரண்டு புதிய திட்டம் அறிமுகம், வாரி வழங்கும் நன்மை குஷியில் மக்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile