Reliance Jio VS Airtel VS BSNL ரூ,299 யில் ப்ரீபெயிட் ரீச்சார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது ஏற்கனவே தனியார் டெலிகாம் நிருவன்கலான ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அப்படி இருக்கையில் தற்பொழுது அரசு நடத்தி வரு BSNLபின்தங்கவில்லை மேலும் இந்த மூன்று நிறுவனங்களும் ஒரே மாதுரியான திட்டமான ரூ,299 கொண்ட ரீச்சர்ச்ஜ் திட்டதி கொண்டுள்ளது JIO,Airtelமற்றும் bsnl யின் இந்த திட்டத்தில் எது பெச்டன நன்மைகளை தருகிறது என்று பார்க்கலாம் வாங்க.
ஏர்டெல்லின் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும் இது தவிர, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இது தவிர, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் திட்டத்தில் அன்லிமிடெட் காலின் பலனைப் பெறலாம், இதில் லோக்கல் மற்றும் STD கால்களுக்கு அடங்கும். இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் திட்டத்தில் தினமும் 100 இலவச SMS வழங்குகிறது இந்த திட்டமே அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்களின் நன்மைகளும் வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ.299 கொண்ட ப்ரீ பெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் இதை தவிர இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2GB டேட்டா கிடைக்கும் ஆகமொத்தம் இதில் 56GB டேட்டா கிடைக்கும் இதை தவிர இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 SMSமற்றும் அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது, இதில் லோக்கல் மற்றும் STD கால்களும் அடங்கும். இதை தவிர ஜியோவில் கூடுதலாக 7GB டேட்டா வழங்கப்படுகிறது
BSNL ரூ.299 திட்டமானது தினசரி 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு தனியார் டெலிகாம் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒப்பிடும்போது இதுவே அதிகபட்ச டேட்டா தொகையாகும். தனியார் நிறுவனங்கள் வழக்கமாக இந்த விலையில் தினசரி 2ஜிபி அல்லது 1.5ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. வேலிடிட்டியைப் பற்றி பேசினால், இந்தத் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியைப் வழங்குகிறது மேலும் இது தனியார் நிறுவனங்களை விடவும் அதிகம், ஏனெனில் அவர்கள் வழக்கமாக ரூ.299 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறார்கள்.
BSNL யின் இந்த திட்டத்தில், டேட்டா நன்மைகள் தவிர, வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட்குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றைப் பெறுகிறார்கள். இருப்பினும், இந்த திட்டத்தில் கூடுதல் கொடுக்கப்பட்ட நன்மைகள் எதுவும் இல்லை. இந்த திட்டத்தில், பயனர்கள் அதிக டேட்டாவைப் வளங்கப்படுக்றது ஆனால் இன்னும் பயனர்கள் தனியார் நிறுவனங்களின் சேவைகளை விரும்புகிறார்கள். ஏனென்றால், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாஸ்ட் நெட்வொர்க் சேவைகளை வழங்குகின்றன மற்றும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான சிறந்த முறைகளைக் கொண்டுள்ளன.
ஆகமொத்தம் இந்த மூன்று நிறுவனங்களையும் ஒப்பிடும்போது அதிக வேலிடிட்டி உடன் Bsnl முதலிடத்தில் இருக்கிறது அதாவது மாற்ற இரு jio மற்றும் Airtel நிறுவனங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே வழங்குகிறது, இருப்பினும் டேட்டா ஒப்பிடும்போது BSNL தினமும் 3GB டேட்டா வழங்குகிறது ஆகமொத்தம் 90GB டேட்டாவகும் 1.5GB டேட்டா விகிதத்தில் மொத்தம் ஏர்டெல் 42GB டேட்டா மட்டுமே வழங்குகிறது என்னதான் ஜியோ 7GB டேட்டா கூடுதலாக வழங்கினாலும் மொத்தம் 63GB டேட்டா மட்டுமே வழங்குகிறது