Jio VS Airtel VS BSNL:ரூ, 299 யில் வரும் இந்த மூன்று திட்டத்தில் எது மாஸ் ?

Jio VS Airtel VS BSNL:ரூ, 299 யில் வரும் இந்த  மூன்று  திட்டத்தில் எது  மாஸ் ?
HIGHLIGHTS

Reliance Jio VS Airtel VS BSNL ரூ,299 யில் ப்ரீபெயிட் ரீச்சார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது

ஆகமொத்தம் இந்த மூன்று நிறுவனங்களையும் ஒப்பிடும்போது அதிக வேலிடிட்டி உடன் Bsnl முதலிடத்தில் இருக்கிறது

JIO,Airtelமற்றும் bsnl யின் இந்த திட்டத்தில் எது பெச்டன நன்மைகளை தருகிறது என்று பார்க்கலாம் வாங்க.

Reliance Jio VS Airtel VS BSNL ரூ,299 யில் ப்ரீபெயிட்  ரீச்சார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது ஏற்கனவே தனியார் டெலிகாம்  நிருவன்கலான  ஒன்றுக்கு  ஒன்று  போட்டி  போட்டு கொண்டு  பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது  அப்படி இருக்கையில்  தற்பொழுது  அரசு நடத்தி  வரு BSNLபின்தங்கவில்லை  மேலும் இந்த  மூன்று நிறுவனங்களும் ஒரே மாதுரியான திட்டமான ரூ,299 கொண்ட ரீச்சர்ச்ஜ்  திட்டதி கொண்டுள்ளது  JIO,Airtelமற்றும் bsnl யின் இந்த திட்டத்தில் எது  பெச்டன நன்மைகளை தருகிறது  என்று பார்க்கலாம் வாங்க.

Airtel யின் ரூ,299 கொண்ட ப்ரீபெய்ட்  திட்டம்.

ஏர்டெல்லின் இந்த திட்டத்தின் வேலிடிட்டி  28 நாட்கள் ஆகும் இது தவிர, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இது தவிர, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் திட்டத்தில் அன்லிமிடெட் காலின் பலனைப் பெறலாம், இதில் லோக்கல் மற்றும் STD கால்களுக்கு அடங்கும். இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் திட்டத்தில் தினமும் 100 இலவச SMS வழங்குகிறது இந்த திட்டமே அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்களின் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

Airtel 299 plan

Reliance Jio ரூ,299 ப்ரீபெய்ட்  ரீச்சார்ஜ் திட்டம்.

ஜியோவின் ரூ.299 கொண்ட ப்ரீ பெய்ட்  திட்டத்தை பற்றி பேசினால் இந்த  திட்டத்தின்  வேலிடிட்டி  இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் இதை தவிர இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும்  2GB டேட்டா கிடைக்கும்  ஆகமொத்தம்  இதில் 56GB டேட்டா கிடைக்கும் இதை தவிர  இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 SMSமற்றும் அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது, இதில் லோக்கல் மற்றும் STD கால்களும் அடங்கும். இதை தவிர ஜியோவில்  கூடுதலாக 7GB டேட்டா  வழங்கப்படுகிறது 

Jio

BSNL ரூ,299 ப்ரீபெய்ட்  ரீச்சார்ஜ் திட்டம்.

BSNL ரூ.299 திட்டமானது தினசரி 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு தனியார் டெலிகாம் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஒப்பிடும்போது இதுவே அதிகபட்ச டேட்டா தொகையாகும். தனியார் நிறுவனங்கள் வழக்கமாக இந்த விலையில் தினசரி 2ஜிபி அல்லது 1.5ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. வேலிடிட்டியைப் பற்றி பேசினால், இந்தத் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியைப் வழங்குகிறது மேலும் இது தனியார் நிறுவனங்களை விடவும் அதிகம், ஏனெனில் அவர்கள் வழக்கமாக ரூ.299 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறார்கள்.

BSNL யின் இந்த திட்டத்தில், டேட்டா நன்மைகள் தவிர, வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட்குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றைப் பெறுகிறார்கள். இருப்பினும், இந்த திட்டத்தில் கூடுதல் கொடுக்கப்பட்ட நன்மைகள் எதுவும் இல்லை. இந்த திட்டத்தில், பயனர்கள் அதிக டேட்டாவைப் வளங்கப்படுக்றது ஆனால் இன்னும் பயனர்கள் தனியார் நிறுவனங்களின் சேவைகளை விரும்புகிறார்கள். ஏனென்றால், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பாஸ்ட் நெட்வொர்க் சேவைகளை வழங்குகின்றன மற்றும் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான சிறந்த முறைகளைக் கொண்டுள்ளன.

ஆகமொத்தம் இந்த மூன்று நிறுவனங்களையும்  ஒப்பிடும்போது  அதிக  வேலிடிட்டி உடன் Bsnl முதலிடத்தில்  இருக்கிறது அதாவது மாற்ற  இரு  jio மற்றும் Airtel நிறுவனங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே வழங்குகிறது, இருப்பினும் டேட்டா ஒப்பிடும்போது BSNL தினமும் 3GB டேட்டா வழங்குகிறது ஆகமொத்தம் 90GB டேட்டாவகும்  1.5GB டேட்டா  விகிதத்தில்  மொத்தம் ஏர்டெல் 42GB டேட்டா மட்டுமே வழங்குகிறது என்னதான்  ஜியோ 7GB டேட்டா கூடுதலாக வழங்கினாலும்  மொத்தம் 63GB டேட்டா மட்டுமே வழங்குகிறது  

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo