இந்த 2025 ஆண்டு அருகில் வரும் நிலையில் Bharti Airtel வருடாந்திர திட்டத்தை ஆண்டின் தொடக்கத்தில் ரீசார்ஜ் செய்து அந்த ஆண்டு முழுவதும் நிம்மதியாக ஜாலியாக இருக்கலாம், 2024 ஆண்டு டெலிகாம் நிறுவனங்கள் ரீச்சார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியது , அதன் பிறகு மக்களை கவர பல திட்டங்கள் கொண்டு வண்டு கொண்டே இருந்தது அதே போல அதன் 5G அதிகரித்துள்ளது சரி இந்த திட்டத்தில் ஒரு வரையிலான வேலிடிட்டி கொண்ட திட்டங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
அதாவது இந்த புதிய வருடம் 2025 யில் ரீசார்ஜ் செய்து அந்த ஆண்டு முழுவதும் ரீச்சார்ஜ் செய்யும் செய்யும் தொல்லையிலிருந்து விடுப்பெறலாம் அந்த வகையில் Airtel இந்த ஆண்டு மூன்று திட்டங்கள் இருக்கிறது.
இந்த புதிய ஆண்டின் ஒரு வருடம் வேலிடிட்டி கொண்ட மூன்று திட்டங்கள் இருக்கிறது அவை தினமும் 2GB டேட்டா மற்றும் வொயிஸ் சென்ட்ரிக் திட்டத்துடன் வருகிறது மேலும் இந்த திட்டங்களில் இருக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Airtel யின் அதிக விலை கொண்ட திட்டத்தில் ரூ,3,999யில் வரும் இந்த திட்டமே மிக விலை உயர்ந்த திட்டமாகும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் தினமும் 2.5GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS உடன் இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. இதன் தினசரி டேட்டா லிமிட் மீறினால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது இதனுடன் Airtel Reward அன்லிமிடெட் 5G நன்மை கிடைக்கும் மேலும் இந்த 5G நன்மையை பெற உங்கள் ஏரியா 5G நெட்வொர்க் கவரேஜில் இருக்க வேண்டும். இதை தவிர இந்த திட்டத்தில்ரூ,499 மதிப்புள்ள Disney+ Hotstar சப்ஸ்க்ரிப்சன் 1 ஆண்டுகள் வரை பெற முடியும், இதை தவிர irtel Xstream App இலவச கன்டென்ட்,Apollo 24by7 மெம்பர்ஷிப் 3 மாதங்களுக்கு மாதங்களுக்கு கிடைக்கும் மற்றும் இதில் இலவச ஹெல்லோ ட்யூன் AI பவர்ட் spam தடுப்பு நன்மை ஆகியவற்றை இந்த திட்டத்தில் கிடைக்கும்.
இந்த 3599ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இது பாரதி ஏர்டெலின் இரண்டாவது மிகவும் விலை உயர்ந்த திட்டத்தில் ஒன்றாகும், எப்பொழுதும் வெளியில் இருக்கும் மற்றும் அதிவேக நெட்வொர்க்கில் இணைந்திருக்க விரும்பும் அதிக மொபைல் டேட்டா நுகர்வோருக்கு இந்தத் திட்டம் ஏற்றது. இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டா போன்ற பலன்களை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை வேலிடிட்டியாகும் காலம் 365 நாட்கள் என்பதால், பயனர்கள் மொத்தம் 730ஜிபி டேட்டாவைப் பெறலாம்.
இது தவிர, பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்யிலிருந்து அன்லிமிடெட் 5ஜி சலுகையையும் பெறலாம் . இதற்காக அவர்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பர் மூலம் ஆப்யில் லாகின் வேண்டும். இதனுடன், OTT நன்மைகளும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த OTT நன்மைகள் Airtel Extreme Play சந்தாவின் கீழ் கிடைக்கும்.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே மூலம், பயனர்களுக்கு பல OTT பிளாட்பார்மில் இருந்து ஒரே லாகின் மூலம் கன்டென்ட் அக்சஸ் வழங்கப்படுகிறது. பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் இந்த நன்மைகளைப் பெறலாம் மற்றும் கன்டென்ட் பார்க்க Xstream Play ஆப்பை தங்கள் மொபைலில் அப்லோட் செய்யலாம்.
ஏர்டெல் யின் இந்த ஆண்டு திட்டத்தின் விலை ரூ,1,999 யில் வருகிறது, ஏர்டெல் ரூ.3,599 உண்மையிலேயே அன்லிமிடெட் திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இவை அனைத்தும் 365 நாட்கள் வேலிடிட்டியாகும். தினசரி ஒதுக்கீட்டு பயன்பாட்டிற்குப் பிறகு, டேட்டா ஸ்பீட் 64 Kbps வரை இருக்கும். அன்லிமிடெட் 5G டேட்டா, Apollo 24by7 சர்க்கிள் மெம்பர்ஷிப், கட்டணமின்றி 3 மாதங்களுக்கு, Airtel Xstream App இலவச கண்டேன்டிர்க்காண அக்சஸ் மற்றும் இலவச Hellotunes உள்ளிட்ட திட்டத்துடன் கூடிய வெகுமதிகளையும் ஏர்டெல் தொகுத்துள்ளது . நெட்வொர்க்கில் உள்ள ஸ்பேம் கண்டறிதல் திறன்களின் மூலம் கஸ்டமர்கள் பயனடைவார்கள். இந்த திட்டம் நடைமுறையில் உள்ள மாதாந்திர விலையான ரூ.300 யில் வருகிறது.
இதையும் படிங்க:Airtel உடன் கைகோர்த்த Zee5 ரூ,699 யில் கிடைக்கும் பல நன்மை