Airtel VS VI: ரூ,649 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் எது மாஸ்

Airtel VS VI: ரூ,649 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில் எது மாஸ்

Airtel மற்றும் Vodafone idea VI யின் இந்த இரு நிறுவனங்களும் 56 நாட்கள் வேலிடிட்டிடாகும் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது இந்த இரு நிறுவனங்களையும் ஒப்பிட்டு இதில் உங்களுக்கான சிறந்ததை நீங்கள் தேர்வு செய்யலாம். தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வழங்குகிறது இந்த இரு திட்டத்தையும் ஒப்பிட்டு ஜியோ மற்றும் வோடபோன் ஐடியாவில் ரூ,649 கொண்ட இந்த நிறுவனங்களையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்ப்போம் அதே போல Jio 629 யில் வழங்குகிறது முழு நன்மைகளை பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ.649 திட்டம்.

ஏர்டெல்லின் ரூ.649 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இது மொத்தம் 112ஜிபி. இந்த திட்டம் 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. வொய்ஸ் காலின் விஷயத்தில், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD காளைகளின் இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் பற்றி பேசுகையில், இந்த திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

VI யின் ரூ,649 யின் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் ரூ.649 திட்டமானது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஆலிமிடெட் வொய்ஸ் கால்களை வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 100 SMS வழங்குகிறது. இந்த திட்டத்தில், அன்லிமிடெட் நைட் டேட்டாவின் நன்மை நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை கிடைக்கும்.

இது தவிர, வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவரின் கீழ், திங்கள் முதல் வெள்ளி வரை மீதமுள்ள தரவு சனி முதல் ஞாயிறு வரை பயன்படுத்தப்படுகிறது. வோடபோன் ஐடியா ஒவ்வொரு மாதமும் 2ஜிபி டேட்டா பேக்கப்பை கூடுதல் கட்டணமின்றி வழங்குகிறது. தினசரி டேட்டா ஒதுக்கீட்டை முடித்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆக குறைகிறது.

Jio ரூ.629 திட்டம்.

:ஜியோவின் ரூ.629 திட்டத்தில், தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இது மொத்தம் 112ஜிபி. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 56 நாட்களுக்கு இயங்கும். குரல் அழைப்பு பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு கிடைக்கிறது. இந்த திட்டத்தில், தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் ஜியோ ஆப்களுக்கான சந்தாவை வழங்குகிறது, இருப்பினும் இதில் ஜியோசினிமா பிரீமியம் இல்லை. அதிவேக டேட்டா லிமிட்டை அடைந்த பிறகு, இன்டர்நெட் வேகம் 64Kbps ஆக குறைகிறது. இதில், முறையான பயனர்களுக்கு ஆலிமிடெட் 5G டேட்டா கிடைக்கும்.

Vi யின் இந்த திட்டத்தில் 1 ஆண்டு வரை ஒரே மஜா தான் SuperHero Disney Hotstar, Amazon Prime நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo