Bharti Airtel மற்றும் Reliance Jio இந்த இரு டெலிகாம் நிறுவனங்களும் இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ஒப்ப்ரேட்டராகும் சமிபத்தில் அதன் 5G திட்டத்துடன் வரும் இந்த திட்டத்தில் தினசரி 2GB டேட்டா திட்டத்தை கொண்டு வந்தது அதாவது அந்த திட்ட்டம் விலை அதிகம் என்பதால் தற்பொழுது jio குறைந்தவிலை புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்தது அந்த திட்டத்தில் தினமும் 2GBயின் டேட்டா வழங்கப்படுகிறது மேலும் அதாவது மிகவும் குறைந்த விலையில் Airtel மற்றும் Jio 5G திட்டத்தை இந்தியா முழுவதும் கொண்டு வந்துள்ளது இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Airtel யின் 379ரூபாயில் வரும் குறைந்த விலை 5G திட்டமாகும் இதில் அன்லிமிடெட் 5G நன்மை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS/ மற்றும் தினமும் 2GB வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் 1 மாதம் வரை வேலிடிட்டி வழங்கப்படுகிறது அதாவது நீங்கள் ரீச்சார்ஜ்செய்த தேதியிலிருந்து அடுத்த் மாதம் அந்த தேதியில் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ரிலையன்ஸ் ஜியோவின் குறிந்த விலை 5G திட்டம் என்றால் அது 349 ரூபாயில் வரும் திட்டமாகும் ஒரு மாதத்திற்கு அதாவது 28 நாட்களுக்கு வேலிடிட்டியாகும்
, ஜியோ ரூ.349 திட்டத்தில் அதன் பயனர்களுக்கு மொத்தம் 56ஜிபி டேட்டாவை வழங்குகிறது. நீங்கள் தினமும் 2ஜிபி வரை டேட்டாவைப் பயன்படுத்த முடியும். இது தவிர, இது அன்லிமிடெட் டருளி 5G டேட்டாவுடன் வருகிறது, எனவே உங்கள் பகுதியில் 5G நெட்வொர்க் கனெக்சன் இருந்தால், அன்லிமிடெட் 5G டேட்டாவை இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இப்பொழுது jio 198ரூபாயில் வரும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது இதன் வேலிடிட்டி 14 நாட்களின் சர்விஸ் வேலிடிட்டி ஆகும். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா வழங்கப்படுகிறது
இதையும் படிங்க : Jio 198 புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் இதன் நன்மை என்ன பாருங்க
Airtel யின் 379 மற்றும் ஜியோ ரூ.349 இந்த திட்டத்தின் பெரிய வித்தியாசம் அதன் வேலிடிட்டி மற்றும் அதன் விலை ஆகும் மற்றபடி மீதமுள்ள டேட்டா நன்மை ஒரே மாதுரியாக இருக்கிறது குறைந்த விலையில் 5G திட்டத்தை பெற விரும்பினால் இதை பெறலாம்.
ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க