Jio வை தோற்கடித்த Airtel பல நன்மை வழங்கும் வள்ளல்

Updated on 24-Oct-2024

Airtel-Jio தற்போது சந்தையில் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர்கள். ஏர்டெல்லின் பல திட்டங்கள் ஜியோவை விட அதிகமாக உள்ளன. ஏர்டெல் வலுவான ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம், பயனர்கள் டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்களில் பலனை மாதத்திற்கு மேலும் இந்த திட்டங்கள் ஒரே மாதுரியான விலையில் வருகிறது.

ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஒரு வருட வேலிடிட்டியுடன் வருகிறது. இதன் விலை 1999ரூபாயில் வருகிறது, மற்றும் இதன் மறுபக்கம் jio அதன் 1899 ரூபாயில் ஆனால் இந்த திட்டத்தின் வரும் நன்மையே வித்தியாசமாக இருக்கிறது இந்த இரு திட்டத்தில் என்ன நன்மை வழங்குகிறது என்று பார்க்கலாம் வாங்க

Airtel யின் 1999ரூபாய் திட்டத்தின் நன்மை

உங்களுக்கான சிறந்த திட்டத்தையும் நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த ஏர்டெல் திட்டம் உங்களுக்கு மிகச் சிறந்த திட்டமாக இருக்கும். இது ஜியோவின் ரூ.1899 திட்டத்திற்கும் கடும் போட்டியை அளிக்கிறது. இந்த திட்டத்தில், அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் தவிர, பயனர்கள் தினசரி 24 ஜிபி டேட்டா மற்றும் 100 SMS ஆகியவற்றைப் வழங்குகிறது .

இதை தவிர நிறுவனம் இதில் நீண்ட நாள் வேலிடிட்டி உடன் வரும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் Xstream ஆப் நன்மையுடன் சப்ஸ்க்ரிசன் வருகிறது , ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டமும் ரோமிங் நன்மைகளுடன் வருகிறது. இதன் பொருள் நீங்கள் நாடு முழுவதும் ரோமிங் இலவச கால்களை அனுபவிக்க முடியும். இதன் வேலிடிட்டி காலம் 365 நாட்கள்.

இருப்பினும், இந்த திட்டத்தில் டேட்டா நன்மை குறைவாக உள்ளது. பயனர்களுக்கு 12 மாதங்களுக்கு 24 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், சிம்மை செயலில் வைத்திருக்கவும், அன்லிமிடெட் கால்கள் மற்றும் மெல்லிய பிரவுசிங் மட்டுமே நீங்கள் திட்டத்தை எடுக்க விரும்பினால், இதுவே சிறந்த வழி.

Jio யின் 1899ரூபாய் கொண்ட திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது 1899ரூபாயில் வருகிறது, இருப்பினும், இதன் செல்லுபடியாகும் காலம் 336 நாட்கள், அதாவது 11 மாதங்கள். இதிலும், பயனர்கள் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 24 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஏர்டெல்லின் திட்டம் ஜியோவின் திட்டத்தை விட அதிகமாக உள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :