VOOC 3.0 மற்றும் ஹ்ய்பர்பூஸ்ட் OPPO F11 Pro செய்துள்ளது ஒரு மனம் கவரும் கேமிங் ஸ்மார்ட்போனக இருக்கிறது

VOOC 3.0  மற்றும் ஹ்ய்பர்பூஸ்ட் OPPO F11 Pro செய்துள்ளது ஒரு  மனம் கவரும்  கேமிங்  ஸ்மார்ட்போனக  இருக்கிறது
HIGHLIGHTS

P70 சிப்செட் மற்றும் ஹைப்பர் பூஸ்ட் யின் காம்பினேஷன் OPPO F11 Pro கேமர்களுக்கு மிகவும் சிறப்பான விருப்பமாக இருக்கும் மற்றும் மற்ற அம்சங்களுக்கு இந்த போன் மிகவும் மனா கவரும் வகையில் இருக்கிறது

ஸ்மார்ட்போன்  நமக்கு  மிகவும் உயிராக மாறியுள்ளது, நாம்  இவ்வளவு நினைத்து கூட பார்த்ததில்லை. இது நம்  பாக்கெட்  சைஸ்க்கு  ஏற்றபடி  கேட்ஜ்கட்கள் நிறைய வேலை செய்யப்பட்டுள்ளது  மற்றும் ஒவ்வொரு வருடமுமும் மிகவும் சிறப்பாக  இருக்கிறது. ஸ்மார்ட்போன்  ஒரு உயர்ந்த  இடம் வரை  சென்றுள்ளது.  இந்த மாடர்ன்  ஸ்மார்ட்போனில் ஹை  ரெஸலுசன்,டிஸ்பிளே பெரிய  கேமரா   அமைப்பு  மற்றும் நல்ல பர்போமான்ஸ்   மற்றும் மெல்லிய பாடி  வழங்குகிறது.  ஸ்மார்ட்போனின்  பேட்டரி லைப் நீண்ட நாட்களுக்கு வர  கூடியதாக  இருக்கிறது. மற்றும் இது தொடர்ந்து  சார்ஜில்  வைக்க வேண்டி இருக்கிறது.  இதனுடன் இங்கு  சார்ஜ்  ஆக  நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. மற்றும் நீங்கள் கொஞ்சம்  அவசரத்தில் இருந்தால் மற்றும் உங்களின்  பேட்டரி சார்ஜ்  குறைவாக இருக்கிறது  என்றால்  இதை சார்ஜ் செய்வதற்க்கு  சிறிது  கடினமாக  ஆகிவிடுகிறது. அது போல இங்கு  பாஸ்ட் சார்ஜிங் க்கு  OPPO F11 Pro VOOC 3.0 மூலம் வேலை செய்கிறது.

VOOC யின் அர்த்தம் இது வோல்டேஜ்  ஓபன்  லூப்  மல்டி  ஸ்டேப்  கான்ஸ்டேன்ட் சார்ஜிங்  இருக்கிறது. மற்றும்  இது  முதல் முறை இந்தியாவில் OPPO யில்  அறிமுகம் செய்தது. சார்ஜிங்  சல்யூஷனுக்கு  வெறும் பாஸ்ட்  சார்ஜிங்  ஸ்பீட்  மட்டுமில்லலாமல் இதனுடன்  ஓவர் ஹீட்டிங்  ரிஸ்க் இல்லாமல்  சாதனத்தை  சார்ஜ்  செய்ய வேண்டும். VOOC 3.0 யில்   F11 Pro   உடன் அறிமுகம் செய்யப்படும் மற்றும் இதில் 4,000mAh  கெப்பாசிட்டி  கொண்ட  பேட்டரி உடன் வருகிறது மற்றும் இது பாஸ்ட்  சார்ஜிங்  சப்போர்ட் செய்கிறது .

OPPO வின் புதிய  VOOC 3.0 சார்ஜிங் மூலம்  சார்ஜிங் ஸ்பீட்  ஸ்லோ  வோல்டேஜ் உடன்  சார்ஜிங் ஸ்பீட்  அதிகரிக்கப்படுகிறது, அது 20 நிமிடம் வரை சார்ஜிங்  டைம் சேமிக்கலாம் 

பாஸ்ட் சார்ஜிங்  அது போல ஒரு அம்சமாக  இருக்கிறது. அதை ஒவ்வொரு வரும் அவர்கள் ஸ்மார்ட்போன்களில்  விருப்புகிறார்கள். VOOC 3.0  உடன் உங்களுக்கு சில நேரங்ககளிலே  முழு  சார்ஜிங் செய்வதற்கு  காத்திருக்க தேவை இல்லை, அதாவது  நீங்கள் இதை சில நேரம்  சார்ஜ் செய்தல் போதும், பல  நேரம் இந்த சாதனத்தை  பயன்படுத்தலாம் . இந்த  சிறப்பு தற்பொழுது  வேலை  செய்யும் நீங்கள்  அவசரத்தில்  இருக்கும்போது.

இந்த அம்சம் மொபைல்  கெமர்களுக்கு மிகவும் வேலை செய்யும் யார் ஒருவர்  ஸ்மார்ட்போனில்  கேம் விளையாட  மிகவும் விரும்புவோர்களுக்கு . மாடர்ன் கேம் போல PUBG மொபைல் போன்ற மிகவும் பவர் யின் பயன்படுத்தப்படுகிறது, அதன் மூலம்  பேட்டரி  சீக்கிரமாகவே  தீர்ந்து  போய் விடுகிறது, சில நேரம்  சார்ஜிங்  வேகமாக ஆவதில்லை, அது  போன்ற நிலையில்  VOOC 3.0  கெமர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் மூலம்  குறைந்த  நேரத்திற்கு  சார்ஜ் செய்தல் போதும்  நீண்ட  நேரம் வரை பயன்படுத்தலாம்.

இருப்பினும் OPPO F11 Pro பல அம்சங்கள் கொண்டு இருக்கிறது, அதாவது  அது கெமர்களுக்கு மிகவும்  பிடிக்கும் இந்த அம்சத்தில்  மிகவும் முக்கியமானது ஹைபர்பூஸ்ட்  இருக்கிறது இந்த அம்சம் கேமிங் பகுதிக்கு  போனை ஒப்டிமைஸ்  செய்கிறது. இந்த அம்சம் மெமோரியின்  படி இருக்கிறது, அதன் மூலம் கேமிங்கு  அதிகபட்ச  லபாதகத்தை  அடைய முடியும். இது லீடிங் ஸ்பீட் இம்ப்ரூவ்  செய்கிறது.இதன் மூலம் நீங்கள் கேமுக்கு  அதிக நேரம் காத்திருக்க  தேவை இல்லை.. ஹைப்பர் பூஸ்ட் டச்  சென்சிட்டிவிட்டி அதிகரிக்கிறது இதன் காரணமாக எந்த  கேமாயும் நீங்கள் தோற்க்கமால்  இந்த  போன்  டச்  ரெஜிஸ்டெர்சன் ஒரு காரணமாக  இருக்கக்கூடாது. இம்ப்ரூவ்  கேமிங் பார்போமான்ஸுக்கு ஹைபர்பூஸ்ட்  பல மற்ற அம்சங்களை வழங்குகிறது  அதன் மூலம் கேம் அசிஸ்டன்ட்  மற்றும்  கேம் ஸ்பீச்  அடங்கியுள்ளது.

OPPO F11 Pro வில் மீடியாடேக்  ஹீலியோ P70  சிப்செட் மூலம் இயங்குகிறது. இதில் ஒரு ஒக்ட்டா கோர் CPU இருக்கிறது. அது ARM Mali-G72 GPU  உடன் வருகிறது. மற்றும் இது  கடந்த P60  உடன் ஒப்பிடும்போது  மிகவும் சிறப்பாக இருக்கிறது. புதிய  ஹீலியோ P70  கேமிங் விஷயத்தில் நல்ல  பார்போமான்ஸ் வழங்குகிறது மற்றும் ஸ்பீட்  கேமின் ஸ்பீட் சிறப்பாக அறிவித்துள்ளது 

P70  சிப்செட் மற்றும் ஹைப்பர் பூஸ்ட் யின் காம்பினேஷன்  OPPO F11 Pro  கேமர்களுக்கு மிகவும் சிறப்பான  விருப்பமாக இருக்கும்  மற்றும் மற்ற அம்சங்களுக்கு இந்த போன் மிகவும் மனா கவரும் வகையில் இருக்கிறது 

Sponsored

Sponsored

This is a sponsored post, written by Digit's custom content team. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo