Vivo Y300 5G vs Nothing Phone (2a): 25ஆயிரம விலை ரேஞ்சில் வரும் இரு போனில் எது பெஸ்ட்

Vivo Y300 5G vs Nothing Phone (2a): 25ஆயிரம விலை ரேஞ்சில் வரும் இரு போனில் எது பெஸ்ட்

Vivo அதன் Vivo Y300 5G சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இது Qualcomm Snapdragon 4 Gen 2 SoC உடன் வருகிறது அதுவே இதக்கு சரியான போட்டியை தரும் வகையில் Nothing Phone (2a) மார்ச மாதம் இது அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனில் MediaTek Dimensity 7200 Pro 5G SoC. இருக்கிறது. இப்பொழுது Vivo Y300 5G மற்றும் Nothing Phone (2a) இந்த இரு போனையும் ஒப்பிட்டு விலை மற்றும் இதன் சிறப்ப்ங்களில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Vivo Y300 5G vs Nothing Phone (2a): விலை

ஸ்மார்ட்போன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை விற்பனை
Vivo Y300 5G8GB + 128GBRs 21,999Flipkart, Vivo India e-Store
8GB + 256GBRs 23,999
Nothing Phone (2a)Read Full Article8GB + 128GBRs 23,999Flipkart
8GB + 256GBRs 25,999
12GB + 256GBRs 27,999

Vivo Y300 5G vs Nothing Phone (2a): டிசைன்

  • Vivo Y300 5G யில் ஒரு டைடானியம் டிசைன் உடன் இதில் டைமென்ட் கட் கேமரா பேனலுடன் வருகிறது, மேலும் இது டைட்டானியம் சில்வர், எமரால்டு கிரீன் மற்றும் பாண்டம் பர்பிள் கலர் ஆப்சனில் வருகிறது மேலும் இதன் பின்புறத்தில் க்ளோசி பினிஷ் இதன் பின்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த போனில் 7.79 / 7.95 mm திக்னஸ் மற்றும் 188 கிராம் மற்றும் இதன் இடை IP64 டஸ்ட் மற்றும் வட்டார் ரெசிஸ்டன்ட் உடன் வருகிறது.
  • இதன் மறுபக்கம் Nothing Phone (2a) யில் பின்புறத்தில் glyph இன்டர்பேஸ் உடன் மூன்று LED லைட் ஸ்ட்ரிப் இதன் பின்புறத்தில் வழங்குகிறது, மேலும் இது ப்ளாக், ப்ளூ மற்றும் வைட் கலரில் வாங்கலாம் இதனுடன் இதில் 8.5 mm திக்னஸ் மற்றும் இதன் இடை 190 கிராம் இருக்கிறது. மேலும் இந்த போனில் பிளாஸ்டிக் பிரேம் மற்றும் பிளாஸ்டிக் பேணல் மற்றும் இதில் IP54 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் வழங்குகிறது.

Vivo Y300 5G vs Nothing Phone (2a): டிஸ்ப்ளே

  • Vivo Y300 5G யில் 6.67-இன்ச் கொண்ட Samsung OLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது, மேலும் இதில் 1,800 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது 100% DCI P3 கலர், கெமட், ஐ கேர் டிஸ்ப்ளே உடன் வருகிறது இதனுடன் இதில் ஹைர்ம்புல் லைக்ஹ்ட் மற்றும் ஈர கைகளை கொண்டு பயமில்லாமல் திறக்கலாம்.
  • அதுவே Nothing Phone (2a) யில் 6.7-இன்ச் பிளாட் AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் இதில் வருகிறது, இதில் 1,300நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் உடன் 100% DCI P3 colour gamut, 2,160Hz PWM டிம்மிங், HDR10+சர்டிபிகேசன் 240Hz டச் செம்பளிங் ரேட் மற்றும் கொர்னிங் கொரில்லா க்ளாஸ் 5 ப்ரோடேக்சன் வழங்குகிறது.

Vivo Y300 5G vs Nothing Phone (2a):ப்ரோசெசர்

  • Vivo Y300 5G யில் Qualcomm Snapdragon 4 Gen 2 SoC உடன் 4nm ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, SoC உடன் இதில் LPDDR4X RAM மற்றும் UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் வெர்ஜூவல் ரேம் அதிகரிக்க முடியும்.
  • அதுவே Nothing Phone (2a) யில் MediaTek Dimensity 7200 Pro SoC 4nm ப்ரோசெசர் கொண்டுள்ளது, இதனுடன் இதில் Mali G610 MC4 GPU உடன் LPDDR4X RAM மற்றும் UFS 2.2 இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இதன் ரேம் அதிகரிக்கலாம். இதனுடன் இதில் வேப்பர் சேம்பர் மேசரிங் 3,200mm உடன் பெரிய கூலிங் சிஸ்டம் வழங்கப்படுகிறது

Vivo Y300 5G vs Nothing Phone (2a): சாப்ட்வேர்

  • Vivo Y300 5G யின் கீழ் Funtouch OS 14 அடிபடையின் கீழ் Android 14 அடிபடையின் கீழ் அவுட் ஆப் தீ பாக்ஸ் வழங்குகிறது
  • Nothing Phone (2a) யில் Nothing OS 2.5 அடிபடையின் கீழ் Android 14 இயங்குகிறது, இதனுடன் இதில் மூன்று முக்கிய அப்டேட் மற்றும் நான்கு ஆண்டு செக்யுரிட்டி பேட்ச் வழங்குகிறது.

Vivo Y300 5G vs Nothing Phone (2a): கேமரா

  • Vivo Y300 5G போனில் டுச்யல் கேமரா செட்டப் உடன் வருகிறது, இதனுடன் இதன் பின்புறத்தில் 50MP Sony IMX 882 ப்ரைமரி கேமரா உடன் f/1.79 அப்ரட்ஜர் உடன் இதில் 2MP போக்கே கேமரா உடன் f/2.4 அப்ரட்ஜர் மற்றும் AI AURA லைட் செல்பி கேமரா வழங்கப்படுகிறது Vivo Y300 5G யில் முன் பக்கத்தில் 32MP f/2.45 அப்ரட்ஜர் உடன் இதில் பஞ்ச ஹோல் கட் அவுட் உடன் வருகிறது
  • அதுவே இதன் மறுபக்கம் Nothing Phone (2a) யில் டுச்யல் கேமரா செட்டப் உடன் 50MP Samsung S5KGN9 ப்ரைமரி கேமரா உடன் OIS, f/1.88 அப்ரட்ஜர் மற்றும் இதில் 50MP Samsung S5KJN1 அல்ட்ராவைட் கேமரா உடன் f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது இதில் செல்பிக்கு 32MP Sony IMX 615 செல்பி ஸ்ணப்பர் f/2.2 அப்ரட்ஜர் உடன் வருகிறது

Vivo Y300 5G vs Nothing Phone (2a): பேட்டரி

  • Vivo Y300 5G யில் 5,000mAh பேட்டரியுடன் இதில் 80W ப்ளாஷ் சார்ஜிங் வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.
  • Nothing Phone (2a) யில் 5,000mAh பேட்டரி உடன் 45W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.

Vivo Y300 5G vs Nothing Phone (2a): இதில் எது பெஸ்ட்?

Vivo Y300 5G ஒரு மலிவான மற்றும் புதிய ஸ்மார்ட்போன் ஆகும், இது மெல்லிய மற்றும் லேசான டிசைனை கொண்டுள்ளது. இந்த போன் பாஸ்ட் வயர்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சப்பரத் செய்கிறது , இது நான்கு ஆண்டுகள் வரை பேட்டரி பராமரிக்க முடியும்.

Y300 5G ஆனது தெளிவான AMOLED பேனலைக் கொண்டுள்ளது, இது மேம்பட்ட ஐ கேர் அம்சங்களையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் சிறந்த முதன்மை கேமரா மற்றும் புதிய IP64 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.

மாறாக, நத்திங் ஃபோன் (2a) அதன் MediaTek SoC உடன் சிறந்த பர்போமான்ஸ் வழங்குகிறது. இந்த போனில் சரியான இரட்டை கேமரா செட்டிங் மற்றும் பின்புறத்தில் ஒரு தனித்துவமான கிளிஃப் டிசைன் உள்ளது. இது டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது. நத்திங் ஃபோன் (2a) நீண்ட OS மற்றும் பாதுகாப்பு பேட்ச் அப்டேட்களையும் வழங்குகிறது.

இதையும் படிங்க:Realme GT 7 Pro vs iQOO 12: இந்த இரண்டு போனில் எது பக்கா மாஸ் ?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo