Vivo சமிபத்தில் அதன் Y சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன Y300 5G இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்து குறைந்த விலையில் AMOLED டிஸ்ப்ளே மற்றும் Qualcomm Snapdragon SoC ஆகியவை வழங்கப்படுகிறது இதுக்கு சரியான போட்டியை தரும் வகையில் Lava Agni 3 5G போனில் டுயல் டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இந்த இரு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஸ்மார்ட்போன் | ரேம் மற்றும் ஸ்டோரேஜ் | விலை |
Vivo Y300 5G | 8GB + 128GB | Rs 21,999 |
8GB + 256GB | Rs 23,999 | |
Lava Agni 3 5G | 8GB+128GB (சார்ஜர் இருக்காது ) | Rs 20,999 |
8GB+128GB (சார்ஜர் உடன் வரும் ) | Rs 22,999 | |
8GB+256GB (சார்ஜர் உடன் வரும் ) | Rs 24,999 |
இந்த இரு போனையும் ஒப்பிடும்போது இந்த lava போனில் Lava Agni 3 5G ஆனது ரூ.30,000க்கு கீழ் உள்ள மிகவும் புதுமையான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது மிகவும் சிறந்த காட்சி, பல்துறை கேமரா அமைப்பு, அதிக சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் சுத்தமான ஆண்ட்ராய்டு OS ஆகியவற்றை வழங்குகிறது. Vivo Y300 5G உடன் ஒப்பிடும்போது குறைந்த விலைக் குறியானது பணத்திற்கான சிறந்த வேல்யூ வழங்குகிறது.
இதையும் படிங்க:Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL: எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்