Vivo Y300 5G vs Lava Agni 3 5G: விலை,அம்சம் இவை அனைத்திலும் எது பெஸ்ட்?
Vivo சமிபத்தில் அதன் Y சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன Y300 5G இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்து குறைந்த விலையில் AMOLED டிஸ்ப்ளே மற்றும் Qualcomm Snapdragon SoC ஆகியவை வழங்கப்படுகிறது இதுக்கு சரியான போட்டியை தரும் வகையில் Lava Agni 3 5G போனில் டுயல் டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இந்த இரு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Vivo Y300 5G vs Lava Agni 3 5G: விலை
ஸ்மார்ட்போன் | ரேம் மற்றும் ஸ்டோரேஜ் | விலை |
Vivo Y300 5G | 8GB + 128GB | Rs 21,999 |
8GB + 256GB | Rs 23,999 | |
Lava Agni 3 5G | 8GB+128GB (சார்ஜர் இருக்காது ) | Rs 20,999 |
8GB+128GB (சார்ஜர் உடன் வரும் ) | Rs 22,999 | |
8GB+256GB (சார்ஜர் உடன் வரும் ) | Rs 24,999 |
Vivo Y300 5G vs Lava Agni 3 5G:டிசைன்
- இந்த போனின் டிசைன் பற்றி பேசினால், Emerald Green, Phantom Purple, மற்றும் Titanium Silver கலரில் வருகிறது, இது 7.79mm திக்னஸ் மற்றும் இதன் இடை 190 கிராம் இருக்கிறது, இந்த போனின் ஹைலைட் நீளமான கேமரா மாட்யுல் வழங்குகிறது மேலும் இதன் பின்புற பேனலில் AI Aura லைட் ரிங் மற்றும் இந்த போனில் IP64 ரேட்டிங் உடன் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் உடன் வருகிறது.
- இதன் மறுபக்கம் Lava Agni 3 5G இரண்டு கலர் Geather Glass மற்றும் Pristine Glass உடன் இது சில்கி சடின் பினிஷ் இதன் பின்புறத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் இருக்கும் ஹைலைட் செகண்டரி டிஸ்ப்ளே மற்றும் ட்ரிப்பில் கேமரா பார்க்க பிரம்தமான லுக் தருகிறது மேலும் இந்த போன் 8.8mm திக்னஸ் மற்றும் இதன் இடை 212 கரம் இருக்கிறது. இந்த போனில் IP64 டஸ்ட் மற்றும் வாட்டார் ரேசிஸ்டண்டுக்கு வழங்கப்படுகிறது.
Vivo Y300 5G vs Lava Agni 3 5G:டிஸ்ப்ளே
- Vivo Y300 5G யில் 6.67-இன்ச் AMOLED ஸ்க்ரீன் உடன் முழு HD+ (2400 x 1080 pixels) ரெசளுசன் வழங்குகிறது மேலும் இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 1,800 nits பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது.
- அதுவே Lava Agni 3 5G யில் 6.78-இன்ச் கொண்ட கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் முழு HD+ (2,652 x 1,200 பிக்சல்)ஸ்க்ரீன் ரேசளுசன் வழங்குகிறது.மேலும் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, மேலும் இதில் மற்றொரு அம்சமாக 10-bit கலர் ஆழத்துடன் HDR, Widevine L1 சப்போர்ட் மற்றும் இதில் 1.74-இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே இதன் பின்புறத்தில் வழங்கப்படுகிறது.மேலும் இந்த செகண்டரி டிஸ்ப்ளே மூலம் செல்பி கேமராவாக கூட இதன் பிரத்தில் கேமராவை பயன்படுத்தலாம் இது மட்டுமல்லாமல் கால்,நோட்டிபிகேசன் மற்றும் ம்யுசிக் உட்பட பல வேலையே இதன் பின்புற டிஸ்ப்ளேவில் பார்க்கலாம்
Vivo Y300 5G vs Lava Agni 3 5G: பர்போமான்ஸ்
- இப்பொழுது ப்ரோசெசர் பற்றி பேசினால், Vivo Y300 5G யில் Qualcomm Snapdragon 4 Gen 2 SoC உடன் இதில் Adreno 613 GPU இருக்கிறது இதில் 8GB யின் LPDDR4X ரேம் மற்றும் 256GB யின் UFS 2.2 ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் கூடுதலாக 8GB வரை அதிகரிக்க முடியும்.
- இதன் மறுபக்கம் Lava Agni 3 5G யில் MediaTek Dimensity 7300X SoC உடன் rm Mali-G615 GPU ப்ரோசெசர் உடன் வருகிறது, மேலும் இதில் 8GB யின் LPDDR5 ரேம் மற்றும் 256GB யின் UFS 3.1 வரையிலான ஸ்டோரேஜ் வழங்குகிறது. மேலும் இந்த போனிலும் கூடுதலாக 8GB வரை ரேம் அதிகரிக்க முடியும்.
Vivo Y300 5G vs Lava Agni 3 5G:சாப்ட்வேர்
- Vivo Y300 5G யில் Funtouch OS 14, அடிபடையின் கீழ் இது Android 14 யில் இயங்குகிறது, அதுவே விவோவில் ஏதும் தனிப்பட்ட சாப்ட்வேர் அப்டேட் பாலிசி ஏதும் இல்லை மேலும் இதில் இரண்டு முக்கியமான ஆண்ட்ரோய்ட் மற்றும் செக்யுரிட்டி பெட்சேஸ் எதிர்ப்பார்க்கலாம்.
- Lava Agni 3 5G runs Android 14 கீழ் இயங்குகிறது மேலும் இந்த போனில் மூன்று ஆண்ட்ரோய்ட் வெர்சன் அப்க்ரேட் மற்றும் நான்கு ஆண்டு செக்யுரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது.
Vivo Y300 5G vs Lava Agni 3 5G: கேமரா
- Vivo Y300 5G யின் கேமரா பற்றி பேசுகையில் இதில் டுயல் கேமரா செட்டப் உடன் 50MP Sony IMX 882 ப்ரைமரி கேமராவுடன் f/1.79 அப்ரட்ஜர் மற்றும் 2MP செகண்டரி போக்கே கேமரா உடன் இதில் f/2.4 அப்ரட்ஜர் உடன் வருகிறாது மேலும் இந்த போனின் முன் பக்கத்தில் செல்பிக்கு 32MP f/2.45 அப்ரட்ஜர் கேமராவுடன் வருகிறது.
- Lava Agni 3 5G யில் மூன்று கெமர செட்டப் இதன் பின்புறத்தில் வழங்குகிறது அதாவது இதன் ப்ரைமரி கேமரா 50MP கேமரா லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 8MP அல்ட்ராவைட் கேமரா லென்ஸ் வழங்குகிறது, மேலும் இதில் செல்பிக்கு 16MP முன் கேமரா வழங்குகிறது.
Vivo Y300 5G vs Lava Agni 3 5G:பேட்டரி மற்றும் சார்ஜிங்
- Vivo Y300 5G யில் 5,000mAh பேட்டரி உதன் 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது
- இதன் மறுபக்கம் e Lava Agni 3 5G யிலும் அதே 5,000mAh பேட்டரி உடன் இதில் 66W பாஸ்ட் சார்ஜிங்க சப்போர்ட் வழங்குகிறது
Vivo Y300 5G vs Lava Agni 3 5G: இந்த இரு போனில் எது பெஸ்ட்?
இந்த இரு போனையும் ஒப்பிடும்போது இந்த lava போனில் Lava Agni 3 5G ஆனது ரூ.30,000க்கு கீழ் உள்ள மிகவும் புதுமையான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது மிகவும் சிறந்த காட்சி, பல்துறை கேமரா அமைப்பு, அதிக சக்திவாய்ந்த செயல்திறன் மற்றும் சுத்தமான ஆண்ட்ராய்டு OS ஆகியவற்றை வழங்குகிறது. Vivo Y300 5G உடன் ஒப்பிடும்போது குறைந்த விலைக் குறியானது பணத்திற்கான சிறந்த வேல்யூ வழங்குகிறது.
இதையும் படிங்க:Google Pixel 9 Pro vs Google Pixel 9 Pro XL: எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile