Vivo X90 Pro Vs Samsung Galaxy S23 Ultra ப்ளாக்ஷிப் போன்களில் எது பெஸ்ட்?

Vivo X90 Pro Vs Samsung Galaxy S23 Ultra ப்ளாக்ஷிப் போன்களில் எது பெஸ்ட்?
HIGHLIGHTS

சாம்சங் இந்த ஆண்டு ஆரம்பத்தில் Galaxy அன்பேக்ட் நிகழ்வில் Samsung Galaxy S23 Ultra 5G போனை அறிமுகம் செய்தது

விவோ சமீபத்தில் அதன் Vivo X90 Pro அறிமுகம் செய்துள்ளது

Vivo X90 Pro மற்றும் Samsung Galaxy S23 Ultra இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் எது பெஸ்ட்

சாம்சங் இந்த ஆண்டு ஆரம்பத்தில் Galaxy அன்பேக்ட் நிகழ்வில் Samsung Galaxy S23 Ultra 5G போனை அறிமுகம் செய்தது. விவோ சமீபத்தில் அதன் Vivo X90 Pro அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் பெஸ்ட் அட்வான்ஸ் அம்சம் கொண்டுள்ளது. Vivo X90 Pro மற்றும் Samsung Galaxy S23 Ultra இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

டிஸ்பிளே 

Vivo X90 Pro யில்  6.78 இன்ச்  AMOLED  டிஸ்பிளே உடன் வருகிறது இதன் ரெஸலுசன் 1260 x 2800 பிக்சல் இருக்கிறது. மேலும் இதில்  20:9 எஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் இதில் 120Hz  ரெப்ரஸ் ரேட் உடன் வருகிறது.
Samsung Galaxy S23 Ultra 5G யில் 6.8 இன்ச் யின் Dynamic AMOLED 2X டிஸ்பிளே வழங்கப்படுகிறது. இதில் 1440 x 30880 பிக்சல் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும்  20:9 எஸ்பெக்ட் ரேஷியோ வழங்கப்படுகிறது.

ஆப்பரேட்டிங் சிஸ்டம்.

Vivo X90 Pro ஆண்ட்ராய்டு 13 யில் பெஸ்ட் Funtouch 13 யில் வேலை செய்கிறது.
Samsung Galaxy S23 Ultra 5G ஆண்ட்ராய்டு 13 அடிப்படையின் கீழ்  One UI 5.1யில் வேலை செய்கிறது.

ப்ரோசெசர் 

Vivo X90 Pro வில் ஒக்ட்டா கோர் Mediatek Dimensity 9200 (4 nm) ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது.
Samsung Galaxy S23 Ultra 5G யில் ஒக்ட்டா கோர் Qualcomm SM8550-AC Snapdragon 8 Gen 2 ப்ரோசெசர் கொண்டுள்ளது.

ஸ்டோரேஜ் வேரியண்ட் 

Vivo X90 Pro வில்  8GB RAM/256GB, 12GB RAM/256GB மற்றும் 12GB RAM/512GB ஸ்டோரேஜ் விருப்பங்களில் வருகிறது.
Samsung Galaxy S23 Ultra 5G போனில் பயனர்களுக்கு  8GB RAM/256GB, 12GB RAM/256GB, 12GB RAM/512GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB RAM/1TB ஸ்டோரேஜ் விருப்பங்களில் கிடைக்கிறது.

கேமரா செட்டப்.

Vivo X90 Pro வின் பின்  50.3 மெகாபிக்ஸல் மெயின் கேமரா கேமரா f/1.8 அப்ரட்ஜர்  இதனுடன் இரண்டாவது கேமரா 50 மெகாபிக்ஸல் இது  f/1.6 அப்ரட்ஜருடன் வருகிறது மற்றும் இதில் மூன்றாவது கேமரா 12 மெகாபிக்ஸல் இது f/2.0 அப்ரட்ஜருடன் வருகிறது.இதில் செல்பிக்கு இந்த போனில், எஃப் / 2.5 அப்ரட்ஜர் கொண்ட 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா அதன் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy S23 Ultra 5G பின்புறத்தியாச  பின்புறத்தில், எஃப் / 1.7 அப்ரட்ஜர் கொண்ட 200 மெகாபிக்சல்கள் கொண்ட முதல் கேமரா, எஃப் / 4.9 அப்ரட்ர் கொண்ட 10 மெகாபிக்சல்கள் கொண்ட இரண்டாவது கேமரா, எஃப் / 2.4 அப்ரட்ஜர் கொண்ட 10 மெகாபிக்சல்களில் மூன்றாவது கேமரா மற்றும் எஃப் / 22 ஏபர்ச்சருடன் 12 மெகாபிக்சல்கள் கொண்ட நான்காவது கேமரா. சென்றுவிட்டது. அதே நேரத்தில், இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி பேக்கப் 

Vivo X90 Pro வில் 4870mAh யின் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் 120W சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இது 8 நிமிடத்தில் 50 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகிவிடும்.

Samsung Galaxy S23 Ultra 5G யில் 45W  பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது., இதனுடன் இதில் 5000mAh யின் பேட்டரி வழங்ப்படுகிறது இது 30 நிமிடத்தில் 65 சதவிகிதம் சார்ஜ் ஆகிவிடும்.

விலை 

Vivo X90 Pro இன் 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.84,999.ஆகும்.

Samsung Galaxy S23 Ultra 5G யில்  12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை 1,24,999 ரூபாயக இருக்கிறது.

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo