Vivo X200 சீரிஸ் இறுதியாக அறிமுகம் செய்துள்ளது இந்த வரிசையின் கீழ் X200 மற்றும் X200 Pro என இரண்டு போனை அறிமுகம் செய்தது, மேலும் இதன் டாப் லைன் மாடலில் ஒன்றாகும் அந்த வகையில் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட OPPO Find X8 Pro இதற்க்கு சரியான போட்டியை தரும், அந்த வகையில் vivo X200 Pro மற்றும் OPPO Find X8 Pro இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஸ்மார்ட்போன் | ரேம் ஸ்டோரேஜ் | விலை |
vivo X200 Pro | 16GB + 512GB | Rs 94,999 |
OPPO Find X8 Pro | 16GB + 512GB | Rs 99.999 |
Vivo X200 Pro ஆனது இந்தியாவில் ரூ. 94,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதில் இது ஒரு 16 ஜிபி ரேம், 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் வருகிறது. 16ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் ரூ.99,999 விலையில் வரும் ஃபைண்ட் எக்ஸ்8 ப்ரோவை விட இது ரூ.5000 குறைவாக இருக்கிறது. இரண்டு போன்களும் அல்ட்ரா பிரீமியம் பிரிவு போங்கள் . இந்த 10 சதவீத கேஷ்பேக் HDFC பேங்க் கார்டு மூலமாகவும் பெறப்படுவதால், எக்ஸ்200 ப்ரோவை சற்று குறைந்த விலை என்று அழைக்கலாம்.
vivo X200 Pro யில் ஒரு ப்ளாக்ஷிப் உடன் கிளாஸ் மற்றும் மெட்டல் பில்ட் வழங்குகிறது, இதனுடன் இதில் கொஸ்மொஸ் ப்ளாக் மற்றும் டைடானியம் கிரே கலரில் வருகிறது , இதை தவிர இந்த போனில் IP68 மற்றும் IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது, இதை தவிர 8.4 இன்ச் திக்னஸ் மற்றும் இதன் டைடானியம் கிரே இடை 228g ஆகும் அதுவே அதன் கொஸ்மொஸ் யின் இடை 223g ப்ளாக் வேரியன்ட் ஆகும்.
இதன் மறுபுறம் OPPO Find X8 pro யில் ஒரு ப்ரீமியம் க்ளாஸ் சான்விட்ச் டிசைன் உடன் IP68 மற்றும் IP69 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிச்டன்ட் வழங்குகிறது, மேலும் இதில் Armour ஷீல்ட் ப்ரோடேக்சன் வழங்குகிறது இதன் மூலம் கீழே விழுந்தாலும் ஒன்னும் ஆகாது மேலும் இது ஸ்பேஸ் Space Black and Pearl White இதன் இடை 8.34mm திக்னஸ் மற்றும் இதன் இடை 215கிராம் இருக்கிறது.
vivo X200 Pro யின் இந்த போனில் 6.78-இன்ச் 8T LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் 1.5K ஸ்க்ரீன் ரேசளுசன் வழங்குகிறது, மற்றும் 1-120Hz ரெப்ராஸ் ரேட் மேலும் இதில் 4,500nits பீக் ப்ரைட்னஸ் வழங்குகிறது.Netflix HDR, Dolby Vision, HDR10+, 2160Hz PWM Dimming சப்போர்ட் இதை தவிர ஸ்மார்ட் கண் பாதுகப்பு மோட், நைட் ஐ ப்ரோடேக்சன் மோட் என பல வழங்கப்படுகிறது.
இதன் மறுபக்கம் OPPO Find X8 Pro யில் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 4,500 nits ப்ரைட்னாஸ் 240Hz டச் செம்பளிங் ரேட் வழங்குகிறது, மேலும் இதில் தெளிவான மற்றும் Dolby Vision, HDR10, HDR 10+, மற்றும் HLG சப்போர்ட் வழங்குகிறது. இந்த டிஸ்ப்ளேவில் 2,160Hz PWM டிம்மிங் மற்றும் இது கண் அழுத்தத்தை குறைக்கிறது.
ஸ் பற்றி பேசுகையில் பற்றி பேசுகையில், இரண்டு போனிலும் MediaTek Dimensity 9400 சிப்செட் உள்ளது, இது நிறுவனத்தின் முதன்மை ப்ரோசெசராக . இது ஒரு சிறந்த போனாக கருதப்படுகிறது.
vivo X200 Pro போனில் Android 15 அடிபடையின் கீழ் Funtouch OS 15 அவுட் ஆப் தி பாக்ஸில் வேலை செய்கிறது மேலும் இந்த போனில் மூன்றாண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டு செக்யுரிட்டி பெட்சாஸ் வழங்குகிறது
அதுவே OPPO Find X8 Pro யில் அதன் லேட்டஸ்ட் Android 15- அடிபடையின் கீழ் ColorOS 15 சாப்ட்வேர் மேலும் இதில் நான்கு ஆண்டு OS அப்டேட் மற்றும் ஐந்து ஆண்டு செக்யூரிட்டி பெட்சாஸ் வழங்கப்படுகிறது.
Oppo Find X8 Pro ஒரு குவாட் கேமராவைக் கொண்டுள்ளது, இதில் முக்கிய லென்ஸ் உட்பட அனைத்து சென்சார்களும் 50MP ஆகும். தொலைபேசியில் Sony IMX858 டெலிஃபோட்டோ ஷூட்டர் 6X ஆப்டிகல் ஜூம், மூன்றாவது சென்சார் Sony LYT600 டெலிஃபோட்டோ ஷூட்டர் 3X ஆப்டிகல் ஜூம் மற்றும் நான்காவது 50MP அல்ட்ராவைடு கேமராவுடன் ப்ரைம் கேமரா உள்ளது.
அதே நேரத்தில், Vivo இன் X200 Pro மூன்று கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் முக்கிய லென்ஸ் 50MP Sony LYT808 சென்சார், 200MP Zeiss APO டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் மூன்றாவது 50MP அல்ட்ராவைடு கேமரா.
இங்கே Oppo Find X8 Pro சிறந்தது என்பதை நிரூபிக்கிறது, ஏனெனில் ஃபோனில் ஆப்டிகல் ஜூம் செய்ய இரண்டு சென்சார்கள் உள்ளன. ஆனால் Vivoவின் 200MP Zeiss APO டெலிஃபோட்டோ ஷூட்டரும் அதை கூட்டத்திலிருந்து தனித்து நிற்கச் செய்கிறது. AI அடிப்படையிலான கேமரா அம்சங்களும் இரண்டு போன்களிலும் வழங்கப்பட்டுள்ளன.
Vivo X200 Pro ஆனது 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இதன் மூலம் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. அதேசமயம் Find X8 Pro 5910mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது வயர்ட் வடிவத்தில் 80W வயர்ட் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் 50W பவர் கொண்டது. இரண்டு போன்களுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது.
இதையும் படிங்க Redmi Note 14 5G vs Realme 13 5G: இந்த இரு லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்