Vivo X100 Pro VS Honor Magic 6 Pro: இந்த இரு போனில் எது பெஸ்ட்
Honor அதன் இப்போது Honor 200 ஸ்மார்ட்போன் சீரிஸுடன்Honor Magic 6 Pro என்ற புதிய போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Honor Magic 6 Pro ஆனது Vivo X100 Pro யிலிருந்து நேரடி போட்டியை எதிர்கொள்கிறது.
இந்த இரண்டு போன்களின் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
Honor அதன் இப்போது Honor 200 ஸ்மார்ட்போன் சீரிஸுடன்Honor Magic 6 Pro என்ற புதிய போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஹை எண்டு போன்களின் சந்தையில் ஏற்கனவே சாம்சங், ஆப்பிள் மற்றும் கூகுள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்கு Honor Magic 6 Pro ஆனது Vivo X100 Pro இலிருந்து நேரடி போட்டியை எதிர்கொள்கிறது. இங்கே நாம் இரண்டு போன்களையும் ஒப்பிடப் போகிறோம், இந்த இரண்டு போன்களின் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
Vivo X100 Pro VS Honor Magic 6 Pro டிசைன்
Honor Magic 6 Pro ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த போன் தனித்துவமான டிசைனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இந்த போனின் கேமரா மாட்யூலும் சிறப்பாக உள்ளது. இந்த ஃபோன் கேமரா DXOMARK யின் சான்றிதழைப் பெற்றுள்ளது. இதில் ஆடியோ, பர்போமான்ஸ் மற்றும் பலவும் அடங்கும். இது தவிர, Honor ஃபோன்கள் Honor Nanocrystal Shield ஐப் பெறுகின்றன, இது போனின் வீழ்ச்சி மற்றும் தாக்கத்தை எதிர்க்கும் திறனை உங்களுக்கு வழங்குகிறது. இது தவிர, ஹானர் போன்களில் IP68 ரேட்டிங்கை வழங்குகிறது.
இது தவிர, சன் ஹாலோ டிசைன் Vivo X100 Pro ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது, நீங்கள் அதை கேமரா மாட்யுல் வழங்குகிறது இதன் காரணமாக, நீங்கள் போனில் பிரீமியம் தோற்றத்தைப் பெறுவீர்கள். இதில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் லென்ஸ் கிடைக்கும். இந்த போனில் IP68 ரேட்டிங்கை வழங்குகிறது
Vivo X100 Pro VS Honor Magic 6 Pro: டிஸ்ப்ளே
டிஇந்த போனின் ஸ்ப்ளே பற்றி பேசுகையில், மேஜிக் 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் AMOLED LTPO டிஸ்ப்ளே உள்ளது, இது 120Hz ரேப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இது 5000 நிட்களின் ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது, அதே சமயம் Vivo X100 Pro ஆனது 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை 3000 nits ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.
Vivo X100 Pro VS Honor Magic 6 Pro: கேமரா
இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் Honor Magic 6 Pro ஸ்மார்ட்போனில் டிரிபிள் கேமரா செட்டிங் உள்ளது, இது OIS உடன் 50MP பிரதான கேமரா, 50MP அல்ட்ராவைட் கேமரா, இது தவிர போனில் 180MP பெரிஸ்கோப் கேமரா உள்ளது.
Vivo X100 Pro பற்றி பேசுகையில், இந்த ஃபோன் 50MP டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஜெய்ஸ் லென்ஸ் போனில் கிடைக்கிறது. பெரிஸ்கோப் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸும் போனில் உள்ளது. Vivo X100 Pro ஸ்மார்ட்போனிலும் Vivo V3 சிப் கிடைக்கிறது.
Vivo X100 Pro VS Honor Magic 6 Pro: பர்போமான்ஸ்
Honor Magic 6 Pro யின் போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் கிடைக்கிறது, இந்த போனில் 12GB RAM உள்ளது, இது தவிர போனில் 512GB ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஃபோன் MagicOS 8.0 அடிப்படையிலான Android 14 ஐ சப்போர்ட் செய்கிறது
இதன் மறுபக்கம் Vivo X100 Pro போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இந்த போனில் MediaTek Dimensity 9300 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது. இந்த போனில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது. ஸ்மார்ட்போன் விவோ யுஐ அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 ஐ சப்போர்ட் செய்கிறது இந்த இரண்டு போன்களிலும் நீங்கள் சக்திவாய்ந்த பர்போமான்ஸ் வழங்குகிறது.
Vivo X100 Pro VS Honor Magic 6 Pro: பேட்டரி
Honor Magic 6 Pro ஸ்மார்ட்போனில் 5600mAh பேட்டரி உள்ளது, இந்த பேட்டரி 80W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் கிடைக்கிறது, இது தவிர 66W வயர்லெஸ் சார்ஜிங் திறனை இந்த போன் கொண்டுள்ளது. இது தவிர, Vivo X100 Pro ஸ்மார்ட்போனில் 5260mAh பேட்டரி உள்ளது, இந்த போனில் 100W ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் மற்றும் 50W Qi வயர்லெஸ் சார்ஜிங் பவர் உள்ளது.
இதையும் படிங்க: Samsung Galaxy Z Fold 6 vs Vivo X Fold 3 Pro: எது பக்கா மாஸ்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile