Vivo V40e vs Vivo V30e: 2024 இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்

Vivo V40e vs Vivo V30e: 2024 இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்

Vivo அதன் புதிய எடிசன் V40e, அதன் Vivo V40 குடும்பத்தில் அறிமுகம் செய்தது, மேலும் இதை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Vivo V30e உடன் ஒப்பிட்டு இந்த ஆண்டின் அப்க்ரேட் வெர்சனில் என்ன புதுசாக இருக்கிறது என்பதை பார்க்கலாம் மேலும் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த Vivo V30e மற்றும் Vivo V40e இந்த இரு போனில் எது பெஸ்ட்?

Vivo V40e vs Vivo V30e:விலை

ஸ்மார்ட்போன்ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை கிடைக்கும் இடம்
Vivo V40e8GB+128GBரூ,28,999Vivo e-store and Flipkart
8GB+256GBரூ30,999
Vivo V30e8GB+128GBரூ 25,999Flipkart and Amazon
8GB+256GBரூ,27,999

Vivo V40e vs Vivo V30e:டிசைன்

இந்த போனின் டிசைன் பற்றி பேசினால், Vivo V40e யில் 8 கிராம் குறைந்த இடை மற்றும் ஸ்லிம்மர் 8 கிராம் இருக்கும், இருப்பினும் V40e குறைந்த இடையில் இருக்கும் நீங்கள் ஸ்லீக் டிசைன் மற்றும் ஸ்லிம் டிசைன் விரும்புவோர்களுக்கு V30e சிறந்ததாக இருக்கும்.

இதன் டிசைன் படி V30e இதன் கேமரா மாட்யுல் லுக்Vivo V40 Pro,இதில் ஹை எண்டு V40e கேமரா சிறப்பாக இருக்கும்.

Vivo V40e vs Vivo V30e:டிஸ்ப்ளே

இதன் டிஸ்ப்ளே பற்றி பேசினால், Vivo V40e யில் 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 1080 x 2392 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது அதுவே Vivo V30e யில் 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 1080 x 2400 pixels ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 1300 nits பீக் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது

இந்த இரண்டு Vivo V40e ஒப்பிடும்போது V30e இதன் டிஸ்ப்ளே சிறிது சிறியதாக இருக்கும், ஆனால் அது கர்வ்ட் எட்ஜ் பார்க்க பிரம்தமான look தருகிறது இதில் டீப் ப்ளாக் அல்லது வைப்ரேட் கலரில் வருகிறது, ஏன் என்றால் Widevine L1 சர்டிபிகேசன் HDR10 சப்போர்டுடன் மற்றும் 120Hzரெப்ராஸ் ரெட்டுடன் டாப் நாடச் அனுபவத்தை வழங்குகிறது. அதே இதன் மறு பக்கம் Vivo V30e யில் கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் இதில் போப் கலர் உடன் வருகிறது, ஆனால் இதில் HDR சப்போர்ட் கிடைக்காது சூரிய ஒளியில் சற்று கஷ்டமாக இருக்கும்.

Vivo V40e vs Vivo V30e: பர்போமான்ஸ்

இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால், Vivo V40e யில் MediaTek Dimensity 7300 ப்ரோசெசருடன் இதில் கிராபிக்ஸ்க்கு Mali-G615 MC2 வழங்கப்படுகிறது அதுவே இதன் மறுபக்கம் Vivo V30e யில் Qualcomm Snapdragon 6 Gen 1 ப்ரோசெசருடன் இதில் Adreno 710 கிராபிக்ஸ் வழங்கப்படுகிறது

இந்த போனில் ரேம் ஸ்டோரேஜ் Vivo V40e மற்றும் Vivo V30e இந்த இரண்டு போனிலும் 8GB யின் ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் இதில் 4nm ப்ரோசெஸ் வழங்கப்படுகிறது

  • Vivo V30e யில் பிலிப் சைட் ஸ்மூத் மற்றும் தினசரி டாஸ்க் பயனுள்ளதாக இருக்கும் மேலும் ஹெவி கேமுக்கும் சிறப்பாகவே இருக்கும்
  • இதன் பர்போமான்ஸ் வித்தியசமாக மற்றும் கிராபிக் ப்ரோசெசர் வித்தியாசமாக இருக்கிறது, ஆனால் இந்த இரு போனிலும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஒரே மாதுரியாக இருக்கிறது, ஆனால் Vivo V40e யில் ஸ்மூத் பர்போமான்ஸ் உடன் வழங்கப்படுகிறது, மேலும் மிக சிறந்த பர்போமான்ஸ் பெற விரும்பினால் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Vivo V30e நல்லதாக இருக்கும்.

Vivo V40e vs Vivo V30e: சாப்ட்வேர்

இந்த இரண்டு போனிலும் FunTouch OS 14, அடிப்படையிலான on Android 14 மற்றும் 3 ஆண்டு யின் OS அப்டேட் உடன் இதில் 4 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் ப்ரீ இன்ஸ்டால் ஆப் வழங்கப்படுகிறது.

Vivo V40e vs Vivo V30e: கேமரா

கேமராவை பற்றி பேசுகையில் இந்த இஅரண்டு போனிலும் ஒரே மாதுரியான கேமரா 50MP உடன் OIS, f/1.79 அப்ரட்ஜர் உடன் மெயின் கேமரா வழங்கப்படுகிறது மற்றும் இதில் மற்றும் இதில் 8MP அல்ட்ரா-வைட், f/2.2 அப்ரட்ஜர் உடன் இந்த இரு போனில் இதில் 50MP செல்பி கேமரா இருக்கிறது ஆனால் இதன் அப்ரட்ஜர் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது Vivo V40e யில் f/2.0 அப்ரட்ஜர் மற்றும் அதே Vivo V30e யில் f/2.45 அப்ரட்ஜர் கொண்டுள்ளது.

Vivo V40e vs Vivo V30e: பேட்டரி மற்றும் சார்ஜிங்

இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான 5,500mAhபேட்டரி வழங்கப்படுகிறது ஆனால் சார்ஜிங் ஸ்பீட் Vivo V40e 80W மற்றும் அதுவே Vivo V30e, 44W சார்ஜிங் ஸ்பீட் வழங்கப்படுகிறது சார்ஜிங் ஸ்பீடில் 1 மணிநேரம் 3 நிமிடத்தில் Vivo V40e சார்ஜ் ஆகிவிடும் ஆனால்,Vivo V30e 1 மணி நேரம் நிமிடம் சர்ஜிங்க்கு எடுத்து கொள்ளும் மேலும் இதன் சார்ஜிங் விஷயம் என வரும்போது Vivo V40e கேதக இருக்கிறது.

Vivo V40e vs Vivo V30e:எது பெஸ்ட்?

Vivo V40e ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான துணை-ரூ. 30,000 விலையில் ஒரு சிறந்த தேர்வாக உள்ளது, இது பிரமிக்க வைக்கும் டிஸ்ப்ளே குவாலிட்டி , அதன் டிசைனில் பிரீமியம் உணர்வு, ஈர்க்கக்கூடிய கேமரா பர்போமான்ஸ் மற்றும் ஒரு நாளுக்கு மேல் நீடிக்கும் பேட்டரி லைப் ஆகியவற்றை வழங்குகிறது.

இதன் மறுபக்கம் Vivo V30e குறைந்த விலையில் ஸ்லீக் டிசைன், சிறப்பன பர்போமான்ஸ் டீசன்டான டிஸ்ப்ளே நீடிக்ககொடிய பேட்டரி லைப் ஆனாலும் புதிய மாடலில் இதை விட சிறப்பான அம்சம் இருப்பதால் அங்கு போலாம்.

இதையும் படிங்க :iPhone 16 Pro Max vs Google Pixel 9 Pro XL: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo