Vivo T3x 5G இந்தியாவில் அறிமுகம் மேலும் இது Vivo T3 5G விட எவ்வளவு வித்தியாசம்

Updated on 19-Apr-2024
HIGHLIGHTS

Vivo T3x 5G இந்தியாவில் 13,499ரூபாயின் விலையில் அறிமுகம்,

இந்தியாவில் கடந்த மாதம் ரூ.21,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தே சீரிஸில் Vivo T3 விட புதிய Vivo T3x எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது

Vivo T3x 5G இந்தியாவில் 13,499ரூபாயின் விலையில் அறிமுகம், மற்றும் இந்த Vivo T3 மிகவும் வித்தியாசமாக இருக்கிறது கடந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த மாதம் ரூ.21,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. T3x மாடல், 6000mAh பேட்டரி, Snapdragon 6 Gen 1 செயலி மற்றும் பலவற்றுடன் வரும் T3 சீரிஸின் குறைந்த விலை விலை வேரியன்ட் ஆகும். இந்த ஆர்டிக்களில், அதே சீரிஸில் Vivo T3 விட புதிய Vivo T3x எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது

Vivo T3x 5G Vs Vivo T3 5G:டிசைன்

Vivo T3x ஒரு ப்ளாஸ்டிக் பாடியுடன் வருகிறது T3 மாடல் ஒரு பிளாஸ்டிக் பாடி கொண்டிருந்தாலும், அதன் காஸ்மிக் ப்ளூ வேரியண்ட் எக்கோ லெதர் பேக்குடன் வருகிறது. இது தவிர, இரண்டு ஸ்மார்ட்போன்களின் கேமரா மாட்யுல் முற்றிலும் வேறுபட்டவை. T3x ஒரு வட்ட கேமரா மாட்யுல் உடன் வருகிறது, T3 ஒரு வெர்டிக்கள் கேமரா மாட்யுல் கொண்டுள்ளது. T3x மாடல் T3 ஐ விட சற்று பெரியது. இது தவிர இது T3 ஐ விட சற்று கனமானது.

Vivo T3x 5G Vs Vivo T3 5G: டிஸ்ப்ளே

லேட்டஸ்ட் Vivo T3x யில் ஒரு 6.72இன்ச் FHD+ IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் இது 120Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் உடன் வருகிறது, இந்த டிஸ்ப்ளே 1000 நைட்ஸ் உச்ச பிரகாசத்தையும் கொண்டுள்ளது. மறுபுறம், Vivo T3, 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, மேலும் இது 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1800 nits ஹை ப்ரைட்னஸ் சப்போர்ட் செய்கிறது.

Vivo-T3-5G Comparison

Vivo T3x Vs Vivo T3:ப்ரோசெசர்

இதன் பர்போமான்ஸ் பற்றி பேசினால், T3x யில் குவல்கம் ஸ்னப்ட்ராக்ன் 6 ஜென் 1 சிப்செட் கொண்டுள்ளது, இதில் 8GB வரையிலான ரேம் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது ஒப்பிடுகையில், Vivo T3 உடன் நீங்கள் MediaTek Dimensity 7200 சிப்செட்டைப் பெறுவீர்கள், இது 8GB வரை ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு போனிலும் உள்ள இயக்க முறைமை சரியாகவே உள்ளது. இவற்றில் நீங்கள் ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch 14 OS ஐப் பெறுவீர்கள்.

Vivo-T3x-5G launched in India

Vivo T3x Vs Vivo T3 கேமரா

இப்போது கேமராவிற்கு வரும்போது, ​​இரண்டு கைபேசிகளிலும் 50MP முதன்மை லென்ஸ் மற்றும் இரண்டாம் நிலை 2MP டெப்த் சென்சார் உள்ளது. ஆனால் T3 ஆனது OIS ஆதரவுடன் 1/1.95-inch ப்ரைமரி உணரியைக் கொண்டுள்ளது, இது T3x இல் இல்லை. இதற்குப் பிறகு, செல்ஃபிக்கு நீங்கள் T3x இல் 8MP முன் கேமரா மற்றும் T3 இல் 16MP கேமராவைப் பெறலாம்.

Vivo T3x Vs Vivo T3: பேட்டரி

இரண்டு ஸ்மார்ட்போன்களும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளன. இருப்பினும், Vivo T3 6000mAh இன் பெரிய பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் T3 5000mAh பேட்டரியுடன் வருகிறது.

இதையும் படிங்க:Itel Super Guru 4G பீச்சர் போன் அறிமுகம் YouTube மற்றும் UPI சப்போர்ட் இருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :