Upcoming phone: இந்த போனில் இருக்கும் Snapdragon 8 Gen 4 ப்ரோசெசர்

Upcoming phone: இந்த போனில் இருக்கும் Snapdragon 8 Gen 4 ப்ரோசெசர்

Qualcomm யின் லேட்டஸ்ட் இந்த Upcoming போனில் இருக்கும், Snapdragon 8 Gen 4.ப்ரோசெசர், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஸ்னாப்டிராகன் summit மாநாட்டில் இது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Qualcomm’s Oryon CPU கோர்கள், LPDDR6 RAM சப்போர்ட், TSMCயின் 3nm செயல்முறை தொழில்நுட்பம், வயர்லெஸ் கனேக்சனுக்காக FastConnect 7900 கனெக்டிவிட்டி மற்றும் பலவற்றை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த ஆண்டு பல ப்ளாக்ஷிப் போன் இருக்கிறது சரி வாருங்கள் அப்கம்மிங் யின் எந்த Snapdragon 8 Gen 4 SoC இருக்கும் மற்றும் எப்பொழுது அறிமுகமாகும் என்பதை பார்க்கலாம்.

iQOO 13

எதிர்ப்பர்க்கபடும் அறிமுக தேதி : இந்த ஆண்டு இறுதி அல்லது 2025

iQOO யின் முதல் ஸ்மார்ட்போன் அதன் லேட்டஸ்ட் Snapdragon 8 Gen-உடன் கொண்டுவரப்பட்டது, அதாவது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட iQOO 12 யில் Snapdragon 8 Gen 3 SoC பவர் கொடுக்கப்பட்டது, அந்தவகையில் இந்த ஆண்டு அல்லது 2025அறிமுகமாக இருக்கும் iQOO 13 யில் Snapdragon 8 Gen 4 ப்ரோசெருடன் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

OnePlus 13

எதிர்ப்பர்க்கபடும் அறிமுக தேதி : Early 2025
எதிர்ப்பர்க்கபடும் விலை Rs 69,999

ஒன்பிளஸ் அதன் டாப்-எண்ட் ஸ்மார்ட்போனையும் லேட்டஸ்ட் மற்றும் சிறந்த குவால்காம் மூலம் அப்டேட் செய்யப்படுகிறது மற்றும் அதன் அடுத்த மறு செய்கை விதிவிலக்காக இருக்காது. கீக்பெஞ்ச் டேட்டாதளத்தில் வரவிருக்கும் OnePlus 13 நாம் கண்டறிந்துள்ளோம், இது Snapdragon 8 Gen 4 சிப்செட்டைக் குறிக்கிறது.

Samsung Galaxy S25 Ultra

எதிர்ப்பர்க்கபடும் அறிமுக தேதி : Early 2025
எதிர்ப்பர்க்கபடும் விலை Rs 1,24,999

சமிபத்தின் எங்களுக்கு கிடைத்த வதந்தியின் படி samsung யின் Galaxy S25 மற்றும் S25 Plus யில் MediaTek SoC பயன்படுத்தும், அதுவே Galaxy S25 Ultra யில் Snapdragon 8 Gen 4 ப்ரோசெசர் பயன்படுத்தலாம், மேலும் இது பெஸ்ட் ஆண்ட்ரோய்ட் போனாக இருக்கும்.

Xiaomi 15

எதிர்பர்க்கபடும் அறிமுக தேதி : Q1 2025
எதிர்ப்பர்க்கபடும் விலை : ஆரம்ப விலை Rs 74,999

Xiaomi தனது சமீபத்திய ஃபிளாக்ஷிப் Xiaomi 15 வரிசையை சீனாவில் இந்த மாதம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் உலகளாவிய வெளியீடு Q1 2025 யில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இது வரவிருக்கும் Snapdragon 8 Gen 4 SoC யிலிருந்து சக்தியைப் பெற வாய்ப்புள்ளது. அதன் முன்னோடிகளைப் போலவே, Xiaomi 15 ஆனது லைகாவுடன் இணைந்து சிறந்த-இன்-கிளாஸ் ஆப்டிக்ஸ் கொண்டிருக்கும்.

source

இதையும் படிங்க:Vivo V40e vs Vivo V30e: 2024 இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo