Upcoming Smartphones: April அறிமுகமாக இருக்கும் இந்த டாப் 5 போன்கள்
ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன
நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது,
குறைந்த விலை மிட் ரேன்ஜ் மற்றும் ஹை எண்டு ஸ்மார்ட்போன்கள் அடங்கும்
Upcoming Smartphones : Oneplus உட்பட ரியல்மியின் பல அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகத்திர்க்கான காத்திர்ப்பு முடிந்து விட்டது ஏனெனில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 5 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது, அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்களில் குறைந்த விலை மிட் ரேன்ஜ் மற்றும் ஹை எண்டு ஸ்மார்ட்போன்கள் அடங்கும் இத்தகைய சூழ்நிலையில், அனைத்து ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கும் ஏப்ரல் மாதம் சிறப்பாக இருக்கப் போகிறது.
Upcoming Smartphones 2024
Moto Edge 50 Pro
அறிமுக தேதி -ஏப்ரல் 3, 2024
இந்த போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 பொருத்தப்பட்டிருக்கும். இது 144Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்யும் இந்த போனில் 6.7 இன்ச் 1.5K ரெசல்யூஷன் OLED டிஸ்ப்ளே இருக்கும். 8K வீடியோ பதிவு இதில் வழங்கப்படும். இந்த போனில் 50MP சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா செட்டிங் உள்ளது.
OnePlus Nord CE 4
அறிமுக தேதி -ஏப்ரல் 1 2024
OnePlus யின் இந்த போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால், இதில் 6.7-இன்ச் 1.5K ரெசளுயுசன் கொண்ட OLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் 8K வீடியோ ரெக்கார்டிங் இதில் வழங்கப்படும். போனின் 50MP சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா செட்டிங் உள்ளது. இதை தவிர இந்த போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 பொருத்தப்பட்டிருக்கும். இது 144Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்யும்.
Samsung Galaxy M55
அறிமுக தேதி -ஏப்ரல் 2024 அறிமுகமாகும்.
Samsung Galaxy M55 யில் பிளாஸ்டிக் பிரேம் கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனில் Snapdragon 7 Gen 1 உடன் வருகிறது. இந்த போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. போனின் பின்புறத்தில் 50MP ப்ரைமரி சென்சார் வழங்கப்படலாம். இந்த போன் Android 14 OS அடிப்படையிலான OneUI 6.1 ஸ்கின்-ஆன்-டாப்பில் வேலை செய்யும்.
Realme 12X
அறிமுகம் தேதி – 2 ஏப்ரல் 2024
இந்த போனில் மூன்று கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது Realme 12x ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கும். இந்த போனை 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. Realme 12x 5Gக்கு மிகவும் புதுமையான VC கூலிங் டேக்நோலாஜி உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் air gesture control
உடன் வருகிறது.
Realme GT 5 Pro
இந்த ஃபோன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டில் வேலை செய்யும். மேலும் இந்த ஃபோனில் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. மேலும், 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்படும். தொலைபேசியில் 5400 mAh பேட்டரி வழங்கப்படும். போனில் 6.7 இன்ச் கர்வ்ட் எட்ஜ் டிஸ்ப்ளே உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 14 ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்யும்.
இதையும் படிங்க: Airtel யின் 1வருட வேலிடிட்டி plan வருடம் முழுதும் நோ டென்சன்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile