Upcoming Smartphone: நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் சூப்பர் போன்கள்

Upcoming Smartphone: நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் சூப்பர் போன்கள்

Upcoming Smartphone:: அக்டோபர் 2024ஒரு சில லிமிடெட் போன் அறிமுகம் செய்தது, அதே போல நவம்பர் 2024 யில் பல ஸ்மார்ட்போன்கள் வரிசைகட்டி நிற்கிறது இந்த லிஸ்ட்டில் புது புது ப்ரோசெசர் கொண்ட போனை இந்த அதாவது Snapdragon 8 Elite SoC போன்ற ப்ரோசெசர் இந்த லிஸ்ட்டில் இருக்கிறது.

இந்த லிஸ்ட்டின் கீழ் Xiaomi, OPPO, POCO, ASUS, மற்றும் பல போங்கள் இந்த லிஸ்ட்டில் இருக்கிறது இதை தவிர இந்த நவம்பரில் 2024 அறிமுகமாக இருக்கும் அப்கம்மிங் போன் பற்றி பார்க்கலாம்.

Realme GT 7 Pro

Realme GT 7 Pro முதல் முறையாக Qualcomm Snapdragon 8 Elite SoC பவர் கொண்ட ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இருக்கிறது. மேலும் LDDR5X ரேம் மற்றும் UFS 4.0 storage வழங்கப்படுகிறது.

Realme GT 7 Pro ஸ்மார்ட்போன் ஒரு தனித்துவமான மார்ஸ் டிசைன் அம்சத்துடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பதை Realme உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த போனில் ஒரு ரேக்டங்குளர் கேமரா அதில் மெயின் கேமரா 50MP ப்ரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உடன் இதில் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் இதில் செல்பிக்கு 16MP கேமரா வழங்கப்படுகிறது.

Realme GT 7 Pro யில் 6.78-inch 8T LTPO OLED Plus டிஸ்ப்ளே உடன் இதில் 6,500mAh பேட்டரியுடன் பாஸ்ட் சார்ஜிங்க்கு 120W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

Realme GT 7 Pro அறிமுக தேதி மற்றும் விற்பனை

Realme யின் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுக தேதியை amazon வெளியிட்டுள்ளது இது நவம்பர் 26 பகல் 12 மணிக்கு அறிமுகமாகும் இதன் விற்பனை amazon மற்றும் Realme india e ஸ்டோரில் இருக்கும்.

OPPO Find X8 Series

Oppo யின் இந்த X8 Series கீழ் OPPO Find X8 மற்றும் OPPO Find X8 Pro சமிபத்தில் சீனாவில் கொண்டுவரப்பட்டது இந்த போனில் MediaTek Dimensity 9400 SoC உடன் இது வருகிறது மேலும் இது ColorOS 15, அடிபடையில் கீழ் இது அட்வான்ஸ் லெவல் ஆன Android 15 அடிபடையில் இயங்கும் என அவுட் ஆப் தி பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் பல AI அம்சங்களுடன் வருகிறது.Find X8 மற்றும் Find X8 Pro இதில் 6.59-இன்ச் கர்வ்ட் AMOLED மற்றும் 6.78-இன்ச் மைக்ரோ குவாட் கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 1.5K ரேசளுசன் மற்றும் 120Hz LTPO ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறத.

இந்த போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது மேலும் இதில் Sony LYT 700 ப்ரைமரி கேமரா உடன் OIS ஒரு 50MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 50MP Sony LYT 600 பெரிஸ்கோப் டெலிபோடோ கேமராவுடன் 3x ஆப்டிகல் ஜூம் மேலும் இதன் மறுபக்கம் Find X8 Pro யில் புதிய 50MP Sony LYTIA 808 ப்ரைமரி கேமரா 50MP அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 50MP Sony IMX 858 பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உடன் 6x ஒப்டிகள் ஜூம் மற்றும் இதில் செல்பிக்கு 32MP Sony IMX 615 முன்பக்கத்தில் இருக்கிறது

OPPO Find X8 Series இந்திய அறிமுகம் மற்றும் விற்பனை

OPPO இன்னும் அதிகாரபூர்வ அறிமுக தேதியை பற்றிய தகவல் இல்லை OPPO Find X8 மற்றும் OPPO Find X8 Pro இந்தியாவில் நவம்பர் நடுவில் அறிமுகம் ஆகலாம் மேலும் இதன் விற்பனை Flipkart மற்றும் OPPO India e-Store. இருக்கும்

Redmi A4 5G

Redmi A4 5G இந்த போன் இந்தியன் மொபைல் காங்கிரஸ் (IMC 2024) யில் மாஸ் காட்டியது மேலும் இது ரெட்ம்யின் முதல் போன் Qualcomm Snapdragon 4s Gen 2 SoC உடன் வருவது, இதை தவிர இது 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் 6GB யின் ரேம் கொண்டு வரலாம்.

Redmi A4 5G, யில் 6.7-இன்ச் IPS LCD டிஸ்ப்ளே உடன் HD+ ரேசளுசன் மற்றும் 90Hzரெப்ராஸ் ரேட் உடன் இதன் பின்புற கேமரா 50MP ஸ்ணப்பர் உடன் 8MP செல்பி கேமரா இதில் 5,000mAh பேட்டரி உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது

Redmi A4 5G: இந்திய அறிமுக தேதி மற்றும் விற்பனை

Redmi A4 5G அதிகாரபூர்வ அறிமுக தகவல் இன்னும் கிடைக்கவில்லை இருப்பினும் இது நவம்பர் இறுதிக்குள் அறிமுகமாகும் என எதிர்ப்பர்க்கபடுகிறது.

POCO C75

POCO C75சமிபத்தில் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் 6.88-இன்ச் உடன் ட்ரோப் டாட் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே உடன் HD+ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 240Hz டச் செம்பளிங் ரேட், மற்றும் TUV Rheinland Flicker Free சர்டிபிகேசன்வழங்கப்படுகிறது இதனுடன் இது MediaTek Helio G81 Ultra SoC

Poco யின் இந்த போன் ப்ளாக்,கோல்ட் மற்றும் க்ரீன் கலர் உடன் வரும் இதனுடன் இது HyperOS அடிபடையின் கீழ் Android 14 அவுட் ஆப் தி பாக்ஸ் வழங்குகிறது இதில் 50MP ப்ரைமரி கேமரா மற்றும் செல்பிக்கு 13MP கேமரா முன் பக்கத்தில் இருக்கும்

POCO C75 அறிமுக தகவல்

POCO C75 இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லை இருப்பினும் இது நவம்பர் மாதம் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TECNO Phantom V Fold 2

TECNO Phantom V Fold 2 சமிபத்தில் 7.85-இன்ச் உள்புற டிஸ்ப்ளே ஸ்க்ரீன் உடன் 2K ரெசளுசன் மற்றும் LTPO 120Hz ரெப்ராஸ் ரேட் இதன் கவர் ஸ்க்ரீன் 6.42-இன்ச் உடன் FHD+ ரேசளுசன் அதே ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது

இதன் கேமரா பற்றி பேசுகையில் இதில் 50MP OV50H ப்ரைமரி கேமரா உடன் OIS, a 50MP அல்ட்ரா வைட் கேமரா , மற்றும் ஒரு 50MP டெலிபோட்டோ கேமரா உடன் 2x optical zoom மற்றும் 20x digital zoom வழங்குகிறது மற்றும் இதில் 32MP செல்பி கேமரா வழங்குகிறது.

TECNO Phantom V Fold 2 இந்திய அறிமுக தகவல்

TECNO இந்த போனை TECNO Phantom V Fold மிக பெரிய வெற்றிக்கான மறுவடிவம் என டீஸ் செய்து வருகிறது இருப்பினும் இன்னும் பரந்து இதன் அறிமுகம் தேதி தகவல் வெளிடியிடவில்லை இருப்பினும் இது நவம்பர் அறிமுகம் ஆகலாம்

ASUS ROG Phone 9

ASUS ROG Phone 9 போனின் பிபுரம் ROG சின்னத்துடன் வரும் மேலும் இது கேமிங் மிக பெரிய அதிரடி போனாக இருக்கும். இது 6.78-இன்ச் கொண்ட சாம்சங் ப்லேக்சிபில் LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் மற்றும் 120Hz அடப்டிவ் ரெப்ராஸ் ரேட் உடன் வரும்

ROG ஃபோன் 9 ஆனது 16ஜிபி LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட முதன்மையான Qualcomm Snapdragon 8 Elite SoC மூலம் இயக்கப்படும்.மேலும் இந்த போன் ROG UI Android 15 அடிபடையின் கீழ் இயங்கும் , இதில் கேமராவுக்கு 50MP Sony LYTIA 700 ப்ரைமரி கேமராவுடன் 13MP gimbal OIS, மற்றும் 13MP அல்ட்ரா வைட் மற்றும் 5MP மேக்ரோ லென்சும் கொண்டிருக்கும் மற்றும் இதை தவிர செல்பிக்கு 32MP முன் கேமரா இருக்கும்

ASUS ROG Phone 9 அறிமுக தகவல்

ASUS ROG Phone 9 உலக சந்தையில் நவம்பர் 19 அறிமுகமாகும் ஆனால் இன்னும் இந்திய வெளிட்டு தேதி குறிப்பிடவில்லை.

இதையும் படிங்க:iQOO 13 vs OnePlus 13: ஒரே மாதுரியான அம்சம் ஆனாலும் போனில் வித்தியாசம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo