Upcoming phone: ஆகஸ்ட் 2024 வர இருக்கும் அதிரடியான போன்கள்

Updated on 29-Jul-2024
HIGHLIGHTS

ஆகஸ்ட் 2024 யில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பல வருகிறது

ஆகஸ்ட் மாதம் வர இருக்க நிலையில் பல ப்ளாக்ஷிப் போனில் வரிசையில் இருக்கிறது

Pixel 9,Vivo V40 சீரிஸ் , Motorola Edge 50, Poco M6 Plus என பல போன இந்த லிஸ்ட்டில் இருக்கிறது

Upcoming Phone: ஆகஸ்ட் 2024 யில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் பல வருகிறது ஆகஸ்ட் மாதம் வர இருக்க நிலையில் பல ப்ளாக்ஷிப் போனில் வரிசையில் இருக்கிறது, Pixel 9,Vivo V40 சீரிஸ் , Motorola Edge 50, Poco M6 Plus என பல போன இந்த லிஸ்ட்டில் இருக்கிறது அவற்றை எப்பொழுது அறிமுகமாகும் என பார்க்கலாம்.

1) Pixel 9 series:

Google அதன் Pixel 9 சீரிஸ் போனை நிறுவனம் Google நிகழ்வில் அறிமுகம் செய்யும் என உறுதி செய்துள்ளது இதில் சுவாரசியம் என்னவென்றால், முதல் முறையாக கூகுள் புதிய iphone 16 சீரிஸ் செப்டம்பரில் அறிமுகம் செய்யும் முன்னே அதன் ஹார்ட்வேர் நிகழ்வை நடத்தியது இதுவே முதல் முறை.

Google Pixel 9 Series launch date confirmed to 14th August 2024

iPhone 16 சீரிஸ் போல கூகுள் 4 புதிய போனை கொண்டு வரும் இதில் Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL மற்றும் Pixel 9 Pro Fold ஆகியவை இடம் பெற்றிருக்கும் இஇன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பிக்சல் 9 ப்ரோ மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை கூகிள் உறுதிப்படுத்தியுள்ளது.

2) Vivo V40 series:

Vivo அதன் Vivo V40 சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யும் என உறுதி செய்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே BIS சர்டிபிகேசன் மற்றும் இதன் விற்பனை flipkart மூலம் இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Vivo V40 Series Camera

இதன் V40 மற்றும் V40 Pro யின் இரு கேமராவில் ZEISS பிராண்டிங் இருக்கும் மேலும் இது மிகவும் ஸ்லிம்மஸ்ட் போனாக இருக்கும் மற்றும் இந்த போனில் 5,500mAh பேட்டரி உடன் வரும்.

3) Motorola Edge 50:

Motorola அதன் லேட்டஸ்ட் போன் Motorola Edge 50 உடன் MIL-810 மிலிட்டரி கிரேட் சர்டிபிகேசன் இந்தியாவில் ஆகஸ்ட் 1 அன்று அறிமுகமாகும் மற்றும் இதன் விற்பனை flipkart யில் விற்பனைக்கு வரும். இந்த போனில் ஒரு 6.67இன்ச் pOLED டிஸ்ப்ளே உடன் பீக் ப்ரைட்னஸ் யின் 1900 நிட்ஸ் மற்றும் இதில் Qualcomm Snapdragon 7 gen 1 சிப்செட் இருக்கும் இதை தவிர இதில் வேப்பர் சேம்பர் கூலிங் சிஸ்டம் சப்போர்ட் உடன் இதில் 256GB ரேம் இருக்கும் இதை தவிர Motorola Edge 50 ஏற்கனவே 3 வருட OS அப்டேட் மற்றும் 4 வருட செக்யுரிட்டி பேட்சஸ் வழங்கப்படும்.

Motorola Edge 50 India launched set for August 1 check confirmed details

4) Poco M6 Plus:

Poco அதன் லேட்டஸ்ட் போன Poco M6 Plus போனை ஆகஸ்ட் 1 அறிமுகம் செய்யும் என உறுதி செய்துள்ளது இந்த போன் Redmi 13 5G யின் ரீப்ரண்டேட் வெர்சனாக இருக்கும் இது சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

Poco M6 Plus 5G launching in India on this date check details

இந்த போனில் எதிர்ப்பர்க்கபடும் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.79-இன்ச் LCD ஸ்க்ரீன் இதில் 16 மில்லியன் கலர் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, இதை தவிர 240 Hz டச் சம்பளிங் ரேட் மற்றும் 120 Hz ரேப்ராஸ் ரெட் fluit பர்போமான்ஸ் உடன் இதில் 1080 x 2460 பிக்சல் மற்றும் 20:9 ரேசியோ வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் Qualcomm Snapdragon 4 Gen2 அட்வான்ஸ்ட் எடிசன் சிப்செட் உடன் 2.2 GHz ஒகட்ட கோர் ப்ரோசெசர் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

5) Nothing Phone 2a Plus:

Nothing Phone 2a Plus இந்த போன அடுத்த மாதம் அறிமுகறதா என்றால் இல்லை இந்த போன இந்த லிஸ்ட்டில் இருப்பதற்கு காரணம் ஜூலை கடைசி அதாவது இந்த 5) Nothing Phone 2a Plus ஜூலை 31 அன்று அறிமுகமாகும், மேலும் இந்த போனில் MediaTek 7350 சிப்செட் இருக்கும்

Nothing Phone 2a Plus set to launch on July 31 details here

இந்த போனில் 3.0Ghz கிளாக் ஸ்பீட் கொண்ட சிப்செட் இருக்கும் மற்றும் இது 10 சதவிகிதம் Phone 2a கிராபிக்ஸ் உடன் அதி வேகமாக இருக்கும் இந்த போன Mali-G610 MC4 GPU,உடன் வரும் இதை தவிர இந்த போனில் 12GB யின் ரேம் மற்றும் 20GB வரையிலான ரேமை அதிகரிக்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :