December 2024: இந்த ஆண்டின் துவம்சம் செய்யகூடிய 5 பெஸ்ட் போல்டபில் போன்
December 2024: இந்த ஆண்டின் பல போல்டபில் மற்றும் பிலிப் போன் அறிமுகமாகியது அந்தவகையில் இந்த ஆண்டின் டிசம்பர் 2024 யின் பெஸ்ட் போல்டபில் போன் பற்றி பார்க்கலாம், மேலும் இது ஸ்லீக் டிசைன், மிக சிறந்த டிஸ்ப்ளே, டாப் பார்போர்போமான்ஸ் போன்ற அனைத்து கலந்து இருக்கிறது அந்த வகையில் இந்த ஆண்டின் பெஸ்ட் 5 போல்டபில் லிஸ்ட்டில் என்ன என்ன போன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
Google Pixel 9 Pro Fold
Google Pixel 9 Pro Fold இது ஆகஸ்ட் 2024 அறிமுகம் செய்யப்பட்டது இது போலட் செய்தாலும் மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் அதாவது இதை போலட் செய்திருக்கும்போது நார்மல் போனை விட மெல்லியதாக இருக்கிறது இதனுடன் மெட்டல் பிரேம் இதை தவிர பின் மற்றும் முன்புறம் கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது, Pixel 9 Pro fold கேமரா செட்டப் பற்றி பேசுகையில் இதில் AI பவர்ட் கேமரா மற்றும் இதில் Tensor G4 சிப் கொண்ட ப்ரோசெசர் வழங்கப்படுகிறது மேலும் இது கேமிங் மற்றும் மல்ட்டி டாஸ்கிங் சிறப்பக பயன்படும்.
Samsung Galaxy Z Fold 6
Samsung Galaxy Z Fold 6 இந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் பெஸ்ட் பர்போமான்ஸ் வழங்கும், Samsung இந்த போனில் பெஸ்ட் டிஸ்ப்ளே, சாப்ட்வேர் AI செயல்பாடு இருப்பதால் பல வேலைகளை எளிதாக செய்யப்படும், இதில் 7.60 மற்றும் போல்டபில் டிஸ்ப்ளே 6.30 இன்ச் இருக்கிறது மேலும் இதில் long லாஸ்டிங் பேட்டரி என பல சிறப்பு இருக்கிறது இருப்பினும் இதன் விலை சற்று அதிகமே.
Vivo X Fold 3 Pro
Vivo X Fold 3 Pro போனில் Vivo X Fold 3 Pro இன்ச் மற்றும் அதன் இன்னார் டிஸ்ப்ளே 8.03-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120 Hz LTPO. A 50MP ப்ரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைட் கேமரா 64MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் 5700mAh பேட்டரி உடன் Funtouch OS 14 அடிபடையின் கீழ் இயங்குகிறது.
Samsung Galaxy Z Flip 6
Samsung Galaxy Z Flip 6 போனில் Snapdragon 8 Gen 3 CPU ப்ரோசெசருடன் 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் வழங்குகிறது, இதில் 6.7 இன்ச் ப்ரைமரி ஸ்க்ரீன் உடன் 120 Hz மற்றும் ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்ட Samsung One UI, யின் Android 14.அடிபடையின் கீழ் இயங்குகிறது மற்றும் 50MP இதில் 50MP ப்ரைமரி கேமராவுடன் மற்றும் 12MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் இதில் 10MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. மேலும் இதில் 4000mAh பேட்டரி உடன் 25W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது.
Motorola Razr 50 Ultra
Motorola Razr 50 Ultra போனில் 4-இன்ச் கொண்ட LTPO AMOLED எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளே உடன் 1272 x 1080 பிக்சல் ரேசளுசன் Dolby Vision, HDR10+, 10165 Hz இருக்கிறது உள்புற டிஸ்ப்ளே 6.9-இன்ச் இருக்கிறது இதனுடன் இந்த போனில் Snapdragon 8s Gen 3 CPUப்ரோசெசர் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:December 2024: Redmi யின் வெறும் ரூ,15,000க்குள் வரும் பெஸ்ட் போன்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile