TECNO SPARK 30C 5G vs Infinix HOT 50 5G: ரூ,10,000 ரேஞ்சில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்

Updated on 11-Oct-2024

TECNO SPARK 30C 5G யின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ரூ,10,000 ரேஞ்சில் வருகிறது அதே போல் Infinix HOT 50 5G அதே ரேஞ்சில் வருகிறது இந்த இரு போனின் அம்சங்களும் ஒரே போல் தான் இருக்கிறது மேலும் இந்த இந்த போனின் சிறப்பம்சம் மற்றும் விலையை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

TECNO SPARK 30C 5G vs Infinix HOT 50 5G: விலை

ஸ்மார்ட்போன்வேரியன்ட் விலை விற்பனை
TECNO SPARK 30C 5G4GB+64GBRs 9,999Amazon
4GB+128GBRs 10,499
Infinix HOT 50 5G4GB+128GBRs 9,999Flipkart
8GB+128GBRs 10,999

இந்த இரு போனின் ஆரம்ப விலை ஒரே மாதுரியாக இருக்கிறது மேலும் Infinix HOT 50 5G 8GB ரேம் வெறியாட்டிலும் வருகிறது

ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஆர்பிஎல் வங்கி மற்றும் யெஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ஃப்ளிப்கார்ட் ரூ.1,000 உடனடி வங்கி தள்ளுபடியை வழங்குகிறது. TECNO அமேசானில் TECNO Spark 30C 5G க்கும் இதே போன்ற தள்ளுபடியை வழங்குகிறது.

Infinix Hot 50 5G with huge bank offer first sale starts tomorrow 12pm on flipkart

TECNO SPARK 30C 5G vs Infinix HOT 50 5G: டிசைன்

  • TECNO SPARK 30C 5G யில் டிசைன் பற்றி பேசினால், பிளாஸ்டிக் யூனிபாடி டிசைன் உடன் பிளாட் எட்ஜ் மற்றும் டிஸ்ப்லேக்கு நடுவில் பன்ச் ஹோல் கட் அவுட் வழங்கப்படுகிறது இதன் பின்புறத்தில் ஸ்குயர் கேமரா வழங்கப்படுகிறது , மற்றும் இதன் கேமராவில் ரிங் LED பிளாஷ் லைட் வழங்குகிறது இதை தவிர இந்த போன் 8 mm திக்னஸ் மற்றும் இதன் இடை 189.2கிராம் இருக்கிறது, மேலும் இது Midnight Shadow, Aurora Cloud, மற்றும் Azure Sky கலரில் வருகிறது மற்றும் இந்த போனில் IP54 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது.
  • அதே போல் Infinix HOT 50 5G யில் டுயல் டோன் வேகன்லெதர் பினிஷ் மற்றும் ரெக்டங்குளர் கேமரா மாட்யுல் மற்றும் மூன்று தனிப்பட்ட ரிங் மற்றும் ஒரு LED ஃபிளாஷ் இதன் பின்புறத்தில் கொண்டுல்க்ளது இந்த போன் ஒரு சலீம் டிசைன் உடன் 7.8mm திக்னஸ் மற்றும் 188 கிராம் இடை கொண்டுள்ளது இதை தவிர இது ட்ரீமி பரப்பில் உடன் ஸ்லீக் ப்ளாக், சக கிரீன், மற்றும் வைப்ரேட் ப்ளூ ஷெட் கலரில் வருகிறது இதை தவிர இது IP54 யின் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது.
TECNO SPARK 30C 5G vs Infinix HOT 50 5G:

Infinix HOT 50 5G ஆனது போட்டியாளரை விட இலகுவாகவும் மெல்லியதாகவும் உள்ளது மற்றும் பிரீமியம் வேகன் லெதர் ஃபினிஷையும் கொண்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் எதிரான பாதுகாப்பிற்காக IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளன மற்றும் அதேபோன்ற பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் இருக்கிறது.

TECNO SPARK 30C 5G vs Infinix HOT 50 5G:டிஸ்ப்ளே

  • TECNO SPARK 30C 5G யில் 6.6-இன்ச் LCD ஸ்க்ரீன் உடன் HD+ ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 263 PPI, ஒரு 20:9 எஸ்பெக்ட் ரேசியோ வழங்கப்படுகிறது
  • இதன் மறுபக்கம் Infinix HOT 50 5G பற்றி பேசினால் இதில் 6.7-இன்ச் LCD ஸ்க்ரீன் உடன் HD+ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் இது ஈரமான கையில் டச் எது ஆகாது மற்றும் சைடில் இதேபோன்ற பேசேல் லெஸ் வழங்குகிறது.

TECNO SPARK 30C 5G vs Infinix HOT 50 5G: பர்போமான்ஸ்

  • TECNO SPARK 30C 5G யில் MediaTek Dimensity 6300 SoC உடன் 4nm ப்ரோசெசச்ஸ் இதை தவிர இதில் சிப்செட் 2.4GHz வேகத்தில் இயங்கும் இரண்டு கார்டெக்ஸ் A76 ப்ரோசெசர் , 2.0GHz வேகத்தில் ஆறு கார்டெக்ஸ் A55 ப்ரோசெசர் மற்றும் மாலி G57 MP2 GPU ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதை தவிர இது 4GB+64GB மற்றும் 4GB+128GB ரேம் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது
  • இதன் மறுபக்கம் Infinix HOT 50 யில் MediaTek Dimensity 6300 SoC, உடன் வருகிறது இதில் 4GB+128GB மற்றும் 8GB+128GB ரேம் ஸ்டோரேஜ் வகையில் வருகிறது

TECNO SPARK 30C 5G மற்றும் Infinix HOT 50 5G இரண்டும் ஒரே MediaTek Dimensity SoC ஐக் கொண்டுள்ளது, இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஒரே மாதிரியான பர்போமான்ஸ் வழங்கும்

Infinix Hot 50

TECNO SPARK 30C 5G vs Infinix HOT 50 5G: சாப்ட்வேர்

  • TECNO SPARK 30C 5G போன் HiOS 14 அடிபடையின் கீழ் Android 14 யில் இயங்குகிறது மேலும் இந்த போன் நான்கு ஆண்டுகள் வரை பர்போமான்சில் எந்த வித இடையுறு இருக்காது
  • Infinix HOT 50 5G ஆனது ஆண்ட்ராய்டு 14 ஐ அடிப்படையாகக் கொண்டு XOS 14 ஐ இயக்குகிறது. மேலும் இந்த ஃபோன் பிரிவு-தனித்துவமான ஐந்தாண்டு மென்மையான பர்போமான்ஸ் வழங்க மதிப்பிடப்பட்டுள்ளது. இது AI வால்பேப்பர், Ask AI, AI சார்ஜ் பாதுகாப்பு மற்றும் AI கேம் உள்ளிட்ட AI அம்சங்களுடன் வருகிறது.

TECNO மற்றும் Infinix இரண்டும் OS அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் பாலிசி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. Infinix HOT 50 5G போட்டியாளரை மிஞ்சுகிறது, ஏனெனில் இது அதிக ஆண்டுகள் மென்மையான பர்போமான்ஸ் வழங்குவதற்கு சற்று மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் AI அம்சங்களை உள்ளடக்கியது.

tecno-spark-30c-5g-1

TECNO SPARK 30C 5G vs Infinix HOT 50 5G:கேமரா

  • TECNO SPARK 30C 5G யில் இரட்டை கேமரா செட்டபுடன் இதன் பிபுரத்தில் 48MP Sony IMX 582 கேமரா மற்றும் இதன் செகண்டரி AI கேமரா மற்றும் டுயல் LED பிளாஷ் உடன் இதில் பன்ச் ஹோல் கட் அவுட் யில் 8MP செல்பி கேமரா வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் டுயல் கலர் LED பிளாஷ் நன்மையுடன் வருகிறது.
  • Infinix HOT 50 5G ஆனது 48MP Sony IMX582 கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2MP டெப்த் கேமராவுடன் ஒரே மாதிரியான கேமரா செட்டிங்குடன் வருகிறது. LED ஃபிளாஷ் கொண்ட 8எம்பி செல்ஃபி ஸ்னாப்பரையும் இந்த போன் வழங்குகிறது .

TECNO SPARK 30C 5G vs Infinix HOT 50 5G: பேட்டரி

  • TECNO SPARK 30C 5G யில் 5,000mAh பேட்டரியுடன் 18W வயர்ட் பாஸ்ட் சப்போர்டுடன் USB Type-C போர்ட் சப்போர்டுடன் வருகிறது
  • இதன் மறுபக்கம் Infinix HOT 50 5G யில் அதே 5,000mAh பேட்டரி உடன் 18W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது
infinix-hot-50-5g-5

TECNO SPARK 30C 5G vs Infinix HOT 50 5G: எது பெஸ்ட்?

TECNO SPARK 30C 5G அதன் கஸ்டமைசெசன் விருப்பங்கள் காரணமாக வாங்குபவர்களை ஈர்க்கும். போன் அனைத்து NFC மற்றும் IR பிளாஸ்டர் சப்போரடுயும் வழங்குகிறது , அவை தனித்துவமான அம்சங்களாகும்.

மறுபுறம், இன்ஃபினிக்ஸ் HOT 50 5G என்பது ஒரு மெல்லிய மற்றும் லேசான ஸ்மார்ட்போன் ஆகும், அதன் பின்புறம் வேகன் லெதர் டிசைனை கொண்டுள்ளது.இரண்டு போனும் ஒரே மாதிரியான கேமரா செட்டிங்களை கொண்டிருந்தாலும் AI அம்சங்களைச் சேர்ப்பது ஸ்மார்ட்போனின் கேமரா பர்போமான்ஸ் மேம்படுத்துகிறது.

இதையும் படிங்க:TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G: ரூ,10,000 ரேஞ்சில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

source

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :