இந்தியாவில் TECNO PHANTOM V Fold 2 போல்டபில் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த போன் TECNO PHANTOM V Fold யின் அப்க்ரேட் வெர்சன் ஆகும் அதாவது இந்த இரண்டுமே போல்டபில் போன் தான் இந்த இரு போனில் இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
ஸ்மார்ட்போன் | ரேம் ஸ்டோரேஜ் | விலை | |
TECNO PHANTOM V Fold 2 | 12GB+512GB | Rs 79,999 | |
TECNO PHANTOM V Fold | 12GB+256GB | Rs 69,999 |
சுருக்கமாக, TECNO PHANTOM V Fold 2 ஆனது TECNO PHANTOM V போல்டப்ளில் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனாக செயல்படுகிறது. இது ஐபி ரேட்டிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இரண்டும் அதன் முன்னோடிகளில் இல்லை. சாதனம் அப்டேட் செய்யப்பட்ட கேமராக்களையும் கொண்டுள்ளது, சிறந்த போட்டோ பவரை வழங்குகிறது.
மேலும் இந்த புதிய போனில் பெரிய பேட்டரி மற்றும் AI அம்சம் கொண்ட போல்டபில் போன் ஆகும் மேலும் PHANTOM V Fold 2 யில் புதிய டிசைன் மற்றும் குறைந்த இடையில் வருகிறது.
இதையும் படிங்க:Oppo Reno 13 Pro vs Vivo S20 Pro: இந்த இரு போனில் எது பெஸ்ட்