TECNO PHANTOM V Fold 2 vs TECNO PHANTOM V Fold: இந்த இரு போனில் என்ன வித்தியாசம்
இந்தியாவில் TECNO PHANTOM V Fold 2 போல்டபில் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த போன் TECNO PHANTOM V Fold யின் அப்க்ரேட் வெர்சன் ஆகும் அதாவது இந்த இரண்டுமே போல்டபில் போன் தான் இந்த இரு போனில் இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
TECNO PHANTOM V Fold 2 vs TECNO PHANTOM V Fold:விலை
ஸ்மார்ட்போன் | ரேம் ஸ்டோரேஜ் | விலை | |
TECNO PHANTOM V Fold 2 | 12GB+512GB | Rs 79,999 | |
TECNO PHANTOM V Fold | 12GB+256GB | Rs 69,999 |
TECNO PHANTOM V Fold 2 vs TECNO PHANTOM V Fold:டிஸ்ப்ளே
- TECNO PHANTOM V Fold 2 யில் ஒரு 7.85-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 2K+ ரேசளுசன் உடன் வருகிறது இதனுடன் இதில் LTPO 120Hz ரெப்ராஸ் ரேட் மேலும் இதில் 100% DCI P3 கலர் கெமட் மற்றும் 1,000,000:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ உடன் மேலும் இதன் கவர் டிஸ்ப்ளே 6.42- இன்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் LTPO 120Hz ரெப்ராஸ் ரேட் உடன் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.
- அதுவே இதன் மறுபக்கம் TECNO PHANTOM V Fold யில் 7.85-இன்ச் ஸ்க்ரீன் கொண்ட உள்புற டிஸ்ப்ளே மற்றும் 6.42-இன்ச் வெளிப்புற ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் இந்த இரு போனிலும் 2K+ ரேசளுசன் LTPO 120Hz ரெப்ராஸ் ரேட் 240Hz மற்றும் 360Hz டச் செம்பளிங் ரேட் உடன் 1100 நிட்ஸ் வழங்குகிறது மேலும் இதில் UTG கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.
TECNO PHANTOM V Fold 2 vs TECNO PHANTOM V Fold:பர்போமான்ஸ்
- TECNO PHANTOM V Fold 2 யில் MediaTek Dimensity 9000+ SoC யின் 4nm ப்ரோசெசர் உடன் வருகிறது, மேலும் இது 12GB யின் ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
- அதுவே TECNO PHANTOM V Fold யில் MediaTek Dimensity 9000+ SoC. சிப்செட் உடன் இதில் 12GB யின் LPDDR5X ரேம் மற்றும் 512GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
TECNO PHANTOM V Fold 2 vs TECNO PHANTOM V Fold:சாப்ட்வேர்
- TECNO PHANTOM V Fold 2 சாப்ட்வேர் பற்றி பேசினால் இதில் HiOS 14 அடிபடையின் கீழ் இது Android 14 யில் இயங்குகிறது மேலும் இந்த போனில் இரடு OS அப்டேட் மற்றும் மூன்று ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்குகிறது
- அதுவே TECNO PHANTOM V Fold யில் HiOS 13.5 அடிபடையின் கீழ் Android 13 யில் இயங்குகிறது, மேலும் இதில் இரண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் மூன்று செக்யூரிட்டி பெட்சாஸ் அப்டேட் வழங்கப்படுகிறது.
TECNO PHANTOM V Fold 2 vs TECNO PHANTOM V Fold: கேமரா
- TECNO PHANTOM V Fold 2 ஆனது OIS மற்றும் af/1.9 அப்ரட்ஜருடன் கூடிய 50MP OV50H ப்ரைமரி கேமராவுடன் கூடிய அல்ட்ரா-க்ளியர் 5-லென்ஸ் கேமரா செட்டிங் கொண்டுள்ளது, 50MP அல்ட்ராவைடு கேமரா 115° மற்றும் f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா. இது இரட்டை 32MP செல்ஃபி ஸ்னாப்பர்களைக் கொண்டுள்ளது.
- அதுவே TECNO PHANTOM V Fold ஆனது f/1.85 aperture மற்றும் OIS உடன் 50MP பிரைமரி கேமரா, 120° மற்றும் f/2.2 அபெர்ச்சர் கொண்ட 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இன் ஸ்க்ரீனில் 16MP செல்ஃபி ஸ்னாப்பர் மற்றும் கவர் ஸ்க்ரீனில் மற்றொரு 32MP செல்பி ஸ்னாப்பர்களைக் கொண்டுள்ளது.
TECNO PHANTOM V Fold 2 vs TECNO PHANTOM V Fold:பேட்டரி
- TECNO PHANTOM V Fold 2 யில் 5,750mAh பேட்டரி உடன் 70W அல்ட்ரா சார்ஜிங் வயர் உடன் 15W பாஸ்ட் வயர்லஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
- அதுவே TECNO PHANTOM V Fold யில் ஒரு சிறிய 5,000mAh பேட்டரி உடன் 45W வயர்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.
TECNO PHANTOM V Fold 2 vs TECNO PHANTOM V Fold 5G:எது பெஸ்ட்
சுருக்கமாக, TECNO PHANTOM V Fold 2 ஆனது TECNO PHANTOM V போல்டப்ளில் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனாக செயல்படுகிறது. இது ஐபி ரேட்டிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இரண்டும் அதன் முன்னோடிகளில் இல்லை. சாதனம் அப்டேட் செய்யப்பட்ட கேமராக்களையும் கொண்டுள்ளது, சிறந்த போட்டோ பவரை வழங்குகிறது.
மேலும் இந்த புதிய போனில் பெரிய பேட்டரி மற்றும் AI அம்சம் கொண்ட போல்டபில் போன் ஆகும் மேலும் PHANTOM V Fold 2 யில் புதிய டிசைன் மற்றும் குறைந்த இடையில் வருகிறது.
இதையும் படிங்க:Oppo Reno 13 Pro vs Vivo S20 Pro: இந்த இரு போனில் எது பெஸ்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile