Samsung Galaxy S24 FE vs S23 FE: விலையில் இவ்வளவு வித்தியாசம் அப்படி என்ன இருக்கு

Updated on 03-Oct-2024

Samsung அதன் லேட்டஸ்ட் பட்ஜெட் ப்லாக்ஷிப் ஸ்மார்ட்போன் Galaxy S24 FE உலக சந்ததியில் கொண்டு வந்தது இந்த போனில் இருக்கும் அம்சமமோ மிகவும் பிரீமியமாக இருக்கிறது ஆனால் இதன் விலையோ சற்று உயர்வாக இருக்கிறது Samsung Galaxy S24 FE மற்றும் S23 FE சிறப்பம்சம் மற்றும் சிறப்ப்ம்சத்தில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

Samsung Galaxy S24 FE vs S23 FE: டிசைன் மற்றும் டிஸ்ப்ளே

Galaxy S23 FE டிசைன் பற்றி பேசினால் இதன் பின்புறத்தில் கிளாஸ் மற்றும் மெட்டாலிக் பிரேம் கொண்டுள்ளது இதன் மறுபக்கம் Galaxy S24 FE யிலும் கிட்டத்தட்ட ஒரே மாதுரியாக இருக்கிறது, இதில் பின்புறம் பிளாட் பேணல் மற்றும் பிளாட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதை தவிர இதன் பின்பக்கத்தில் மூன்று கேமரா செட்டப் மற்றும் இதன் முன் பக்கத்தில் பன்ச் ஹோல் கட்அவுட் செல்பி கேமரா இருக்கிறது

S23 FE ஒரு எட்சில் கொண்டிருக்கும் 66 பிரகாசமான கலர் விருப்பங்கள் உள்ளன, அதாவது மின்ட், கிரீம், கிராஃபைட், ப்ளூ, இண்டிகோ மற்றும் டேன்ஜரின். ஒப்பிடுகையில், S24 FE ஆனது சில ஸ்டேடண்டர்ட் ப்ளூ, கிராஃபைட், க்ரே, மின்ட் மற்றும் மஞ்சள் நிறங்களில் மட்டுமே வருகிறது.

Galaxy-S23-FE.jpg

இதன் டிஸ்ப்லேவை பற்றி பேசினால் Galaxy S23 FE யில் ஒரு 6.4-இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே உடன் இதில் FHD+ ரேசளுசன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1450 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. அதுவே இதன் மறுபக்கம் Galaxy S24 FE யில் 6.69-இன்ச் டைனமிக் AMOLED 2X ஸ்க்ரீன் உடன் இதில் ஒரு 120Hz ரெப்ராஸ் ரேட், 1900 nits யின் பீக் ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது.

Samsung Galaxy S24 FE vs S23 FE: பர்போமான்ஸ்

சாம்சங்கின் இந்த இரு போனிலும் Exynos ப்ரோசெசர் கொண்டுள்ளது அதாவது S23 FE யில் Exynos 2200 SoC,உடன் இதில் Xclipse 940கிராபிக்ஸ் கொண்டுள்ளது மேலும் இதில் 8GB யின் ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதன் மறுபக்கம் Galaxy S24 FE யில் Exynos 2400e ப்ரோசெசருரும் Galaxy S24 யில் Exynos 2400 ப்ரோசெசரும் இயங்குகிறது மேலும் இது Xclipse 940 GPUசிப்செட் இருக்கிறது, இதில் 8GB யின் ரேம் , மற்றும் 256GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

amsung-Galaxy-S24-FE-vs-S23-FE

இதன் ஒப்பறேட்டிங்க சிஸ்டம் பற்றி பேசுகையில் S23 FE ஆனது ஆண்ட்ராய்டு 13 OS உடன் அறிமுகம் செய்யப்பட்டது , அது தற்போது Android 14 OS அடிப்படையிலான One UI 6.1 யில் உள்ளது. சாம்சங் Galaxy S24 FE ஐ இதே OS மற்றும் கஸ்டம் ஸ்கின் பாக்ஸில் இருக்கிறது .

Galaxy-S24-FE.jpg

Samsung Galaxy S24 FE vs S23 FE:கேமரா

இதன் கேமராவை பற்றி பேசுகையில் இந்த இரு ஜெனரேசன்க்கு இடையில் எந்த மாற்றனும் இல்லை 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை இந்த கொண்டுள்ளது.மேலும் இதில் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸுடன் இருக்கிறது செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு, முன்பக்கத்தில் 10 மெகாபிக்சல் சென்சார் உள்ளது.

Samsung Galaxy S24 FE vs S23 FE:பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி

இதன் பேட்டரி பற்றி பேசுகையில் Galaxy S24 FE யில் 4,700mAh யின் பெரிய பேட்டரி கொண்டுள்ளது அதுவே S23 FE யில் 4,500mAh பேட்டரி கொண்டுள்ளது மேலும் இந்த இரு வேர்சனிலும் 25W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

Samsung Galaxy S24 FE vs S23 FE:விலை

இந்த போனின் விலை பற்றி பேசுகையில் Galaxy S24 FE யின் விலை 8GB ரேம் மற்றும் 128GB யின் விலை ரூ,59999.8GB ரேம் மற்றும் 256GB ரூ,65999 ஆகும் அதுவே Galaxy S23 FE யின் விலை 8GB மற்றும் 128GBயின் விலை ரூ,29999 மற்றும் இதன் 8GB ரேம் மற்றும் 256GB யின் விலை ரூ,32999. ஆகும்

இதையும் படிங்க :Vivo V40e vs Vivo V30e: இந்த இரு போனிலும் எது பக்கா மாஸ்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :