Samsung Galaxy A16 vs Realme 13+ 5G: இந்த இரு போனில் எது பக்கா மாஸ்?

Updated on 18-Nov-2024

நீங்க 20,000ரூபாய்க்குள் பெஸ்ட் போன் வாங்க நினைத்தால் பல போங்கள் இருக்கலாம் ஆனால் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட Samsung Galaxy A16 சிறப்பனதாக இருக்கும் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Realme 13+ 5G மிக சிறந்த ஆப்சனக இருக்கும். இந்த இரு போன்களையும் ஒப்பிட்டு இந்த போனின் டிஸ்ப்ளே,கேமரா, ப்ரோசெசர் மற்றும் பேட்டரி ஆகியவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Samsung Galaxy A16 vs Realme 13+ 5G: விலை

ஸ்மார்ட்போன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை விற்பனை
Samsung Galaxy A168GB+128GBரூ,18,999Samsung eStore, Flipkart மற்றும் Amazon
8GB+256GBரூ,21,999
Realme 13+ 5G8GB+128GBரூ,17,999Realme eStore, Flipkart மற்றும் Amazon
8GB+256GBரூ,19,999

Samsung Galaxy A16 vs Realme 13+ 5G: டிசைன்

  • Samsung Galaxy A16 முன்பக்கத்தில் கிளாஸ் மற்றும் பின்புறத்தில் பிளாஸ்டிக் பேணலும் கொண்டுள்ளது மற்றும் இது பார்ப்பதற்கு ஸ்லீக் டிசைன் உடன் வருகிறது இது நான்கு கலர் ஆப்சனில் வருகிறது இது Blue Black, Light Gray, Gold, மற்றும் Light Green யில் வருகிறது மற்றும் இது கிராம் இடை உடன் வருகிறது இதில் IP54 ரேட்டிங் கொண்டுள்ளது.
  • இதன் மறுபக்கம் Realme 13+ ரவுண்ட் கேமரா மாட்யுல் மற்றும் தனித்துவமான டிசைன் உடன் இது பின்பெணலில் ஸ்லரி டிசைன் உடன் இது மூன்று கலர் விருப்பங்களில் வருகிறது இது Speed Green, Victory Gold, மற்றும் Dark Purple உடன் இதன் இடை 185கிராம் மற்றும் இதில் IP65ரேட்டிங் உடன் வருகிறது

Samsung Galaxy A16 vs Realme 13+ 5G:டிஸ்ப்ளே

  • Samsung Galaxy A16 யில் 6.7-இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே உடன் 385 ppi டென்சிட்டி இதன் ரெப்ராஸ் ரேட் 800 nits யின் பீக் ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதனுடன் இதில் வாட்டார் நாடச் டிஸ்ப்ளே உடன் வருகிறது
  • இதன் மறுபக்கம் Realme 13+ 5G யில் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 395 ppi டென்சிட்டி மற்றும் இதில 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் அதிகபட்சமாக 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் இதில் பஞ்ச ஹோல் டிஸ்ப்ளே வழங்குகிறது.

Samsung Galaxy A16 vs Realme 13+ 5G:பர்போமான்ஸ்

  • Samsung Galaxy A16 யின் பர்போமான்ஸ் பற்றி பேசினால், MediaTek Dimensity 6300 SoC, உடன் இதில் 6nm ப்ரோசெச்ஸ் உடன் இதில் Mali-G57 MC2 மற்றும் இதில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது
  • சாப்ட்வேர் பற்றி பேசுகையில் Samsung Galaxy A16 One UI 6.1, அடிப்படையிலான Android 14.யில் இயங்குகிறது
Samsung Galaxy A16 5G
  • Realme 13+ யில் MediaTek Dimensity 7300 Energy SoC உடன் இது 4nm ப்ரோசெஸ் உடன் இதில் Mali-G615 MC2 மற்றும் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
  • Realme 13+ சாப்ட்வேர் பற்றி பேசினால், Realme UI 5.0, அடிபடையின் கீழ் Android 14 யில் இயங்குகிறது.

Samsung Galaxy A16 vs Realme 13+ 5G:கேமரா

Samsung Galaxy A16 5G
  • Samsung Galaxy A16 யில் 50MP யின் வைட் கேமராவுடன் f/1.8 அப்ரட்ஜர் உடன் இதில் 5MP ultra-wide கேமராவுடன் f/2.2 அப்ரட்ஜர் மற்றும் 2MPமேக்ரோ கேமராவுடன் f/2.4 அப்ரட்ஜர் கொண்டுள்ளது மற்றும் இந்த போனின் முன் பக்கத்தில் செல்பிக்கு 13MP வைட் கேமராவுடன் f/2.0 அப்ரட்ஜர் கொண்டுள்ளது.
  • அதுவே இதன் Realme 13+ யில் 50MP வைட் கேமராவுடன் f/1.8 அப்ரட்ஜர் மற்றும் 2MP டெப்த் கேமராவுடன் f/2.4 அப்ரட்ஜர் உடன் வருகிறது மற்றும் இதன் முன்பக்கத்தில் 16MP முன் கமெராவுடன் f/2.4 அப்ரட்ஜர் கொண்டுள்ளது.

Samsung Galaxy A16 vs Realme 13+ 5G:பேட்டரி மற்றும் சார்ஜிங்

  • Samsung Galaxy A16 யில் 5,000mAh பேட்டரி உடன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.
  • Realme 13+ யில் 5,000mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

Samsung Galaxy A16 vs Realme 13+ 5G:எது பெஸ்ட்?

மேலே நாம் பேசிய அனைத்து பிரிவுகளையும் ஆராயும்போது, ​​Realme 13+ ஆனது, சிறப்பம்சங்கள், பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் ஹை-ரேசளுசன் செல்ஃபி கேமரா ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியை மிஞ்சுகிறது என்பது தெளிவாகிறது. இது விலை குறைவாக உள்ளது, இது சிறந்த தேர்வாக மாறுகிறது.

இதையும் படிங்க:Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G:ரூ,20,000 பட்ஜெட்டில் இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :