Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo: ரூ,25,000 பட்ஜெட்டில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

Updated on 23-Oct-2024

Samsung அதன் லேட்டஸ்ட் 5G போன் Samsung Galaxy A16 5G ரூ,25,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த விலையில் இது AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதன் மறுபக்கம் Motorola Edge 50 Neo இந்தியாவில் அதே விலை ரேஞ்சில் அறிமுகம் ஏய்யப்பட்டது ஆனால் இதில் pOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இந்த போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo: விலை

ஸ்மார்ட்போன் வேரியன்ட் விலை
Samsung Galaxy A16 5G8GB+128GBRs 18,999
8GB+256GBRs 21,999
Motorola Edge 50 Neo8GB+256GB23,999

Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo டிசைன்

இந்த போனின் டிசைன் பற்றி பேசினால், Samsung Galaxy A16 5G யில் IP54 ரேட் கொண்ட ஸ்மார்ட்போன் ஆக இருக்கிறது மற்றும் இது ப்ளாஸ்டிக் பயபடுத்தப்பட்டுள்ளது , மேலும் இது ப்ளூ, ப்ளாக், கோல்ட் மற்றும் லைட் கிரீன் போன்ற கலரில் கிடைக்கிறது, மேலும் இதில் 7.9mm திக்னஸ் மற்றும் இதன் இடை 192கிராம் இருக்கிறது

அதுவே இதன் மறுபக்கம் Motorola Edge 50 Neo இந்த போன் க்ரிசெல்லே, லேட்டே, பாய்ன்சியானா மற்றும் பான்டோனுடன் மற்றும் Nautical Blue ஷெடில் வருகிறது மற்றும் இதன் பின்புற பேணல் வேகன் லெதர் பேக் பேனலுடன் வருகிறது, இதை தபிர இந்த போன் MIL-STD 810H சர்டிபிகேசன் அம்சம் மற்றும் IP68 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் உடன் இது வருகிறது மேலும் இது 8.1mm திக்னஸ் மற்றும் இதன் இடை 171 கிராம் இருக்கிறது.

Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo:டிஸ்ப்ளே

Samsung Galaxy A16 5G யில் 6.7-இன்ச் கொண்ட இன்பினிட்டி U சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. மேலும் இதில் FHD+ ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ராஸ் ரேட் உடன் இதில் 20:9 எஸ்பெக்ட் ரேசியோ வழங்கப்படுகிறது

இதன் மறுபக்கம் Edge 50 Neo யில் ஒரு சிறிய 6.4-இன்ச் பிளாட் -pOLED டிஸ்ப்ளே உடன் 1.5K ரேசளுசன் மற்றும் LTPO 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வரும் இந்த போனில் 1600நிட்ஸ் யின் பீக் ப்ரைட்னாஸ் 100% DCI-P3 கலர் கேமுட் மற்றும் கார்னிங் கொரில்லா ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.

Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo: ப்ரோசெசர்

சாம்சங்கின் Galaxy A16 5G யில் MediaTek Dimensity 6300 SoC யின் ஒகட்டா கோர் ப்ரோசெசருடன் வருகிறது, மேலும் இதில் Mali-G57 MC2 GPU, 8GB யின் ரேம் மற்றும் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

அதுவே இதன் மறுபக்கம் Motorola Edge 50 Neo யில் MediaTek Dimensity 7300 SoC ப்ரோசெசருடன் இதில் 8GB யின் ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கபடுகிறது.

Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo: சாப்ட்வேர்

Samsung Galaxy A16 5G யில் One UI 6.0 அடிப்படையிலான Android 14 முன்குட்டியே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது, மற்றும் இந்த போனில் 6 ஆண்டு OS மற்றும் செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்கப்படுகிறது.

இதன் மறுபக்கம் Motorola Edge 50 Neo HelloUI அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இது Android 14 அவுட் ஆப் தி பாக்ஸ் இருக்கிறது. மேலும் Motorola இந்த போனில் OS மற்றும் 5 ஆண்டு வரையிலான செக்யூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்கப்படுகிறது.

Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo:கேமரா

Samsung Galaxy A16 5G ஆனது 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் பின்புறத்தில் 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் உள்ள Infinity-U நாட்ச் 13MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

Motorola Edge 50 Neo ஆனது 50MP Sony LYT 700C ப்ரைமரி கேமரா, 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 10MP டெலிஃபோட்டோ கேமராவுடன் மூன்று கேமரா செட்டிங் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.

Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo:பேட்டரி மற்றும் சார்ஜிங்

Samsung Galaxy A16 5G ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 25W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது ஆனால் பாக்ஸில் சார்ஜருடன் வராது.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சிறிய 4,310எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. இருப்பினும், கைபேசி 68V டர்போபவர் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15V வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்கிறது.

Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo: எது பெஸ்ட்?

டிசைனின் நுணுக்கம், நீண்ட சாப்ட்வேர் அப்டேட் கொள்கை மற்றும் பேட்டரி லைப் ஆகியவற்றுடன், Samsung Galaxy A16 5G பலருக்கு லாபகரமான சலுகையாக அமைகிறது. கூடுதலாக, இந்த போன் மிகவும் குறைந்த விலையில் மற்றும் குறைந்த பட்ஜெட் உள்ளவர்களுக்கு ஏற்றது.

உங்கள் பட்ஜெட்டை சிறிது நீட்டித்து, ஒரு வருடத்திற்கு குறைவான சாப்ட்வேர் அப்டேட்களை கவனிக்காமல் இருந்தால், மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சிறந்த தேர்வாகும். இது மிகவும் சக்திவாய்ந்த ப்ரோசெசர் , மிக சிறந்த மல்டிமீடியா-ரெடி டிஸ்ப்ளே, பிரீமியம் டிசைன் , கிளாஸ்-லீடிங் டுயூரபிலிட்டி மற்றும் வெர்சலைட் கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:TECNO POP 9 5G vs Vivo T3 Lite 5G: ரூ,10,000 ரேஞ்சில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :