Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G:ரூ,20,000 பட்ஜெட்டில் இருக்கும் இந்த போனில் எது பெஸ்ட்?

Updated on 14-Nov-2024

சில வாரங்களுக்கு முன்பு Samsung அதன் Galaxy A16 5G இந்தயாவில் ரூ,20,000 பட்ஜெட் கீழ் அறிமுகம் செய்தது, அதே போல இந்த போட்டுக்கு சரியான போட்டியை தரும் அளவில் எந்த போன் இருக்கிறது என்று பார்த்தால் iQOO Z9s அதே விலை ரேஞ்சில் இருக்கிறது அதனை தொடர்ந்து இந்த இரு போனில் இருக்கும் அம்சங்கள் ஒப்பிட்டு Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G எது பெஸ்ட் என்பதை பார்க்கல வாங்க.

Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G: விலை

ஸ்மார்ட்போன்வேரியன்ட் விலை கிடைக்கும் இடம்
iQOO Z9s8GB+128GBRs 19,999iQOO eStore மற்றும் Amazon
8GB+256GBRs 21,999
12GB+256GBRs 23,999
Samsung Galaxy A168GB+128GBRs 18,999Samsung eStore, Amazon மற்றும் Flipkart
8GB+256GBRs 21,999

Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G: டிசைன்

  • Samsung Galaxy A16 5G டிசைன் பற்றி பார்த்தால் இதன் பிரேம் டிசைன் மிட் ரேன்ஜ் போனுக்கு சரியாக ஏத்தது தான் , ஆனால் சைட் பட்டன் கொஞ்சம் ப்ரேம் செக்சனுக்கு இடையுறாக இருக்கலாம் மேலும் இந்த போனில் 7.9mm திக்னஸ் உடன் இது ஸ்லிம்மான போனாக இருக்கிறது மற்றும் இதன் இடை 192 கிராம் இருக்கிறது, இதை தவிர கோல்ட்,லைட் க்ரீன்,ப்ளூ பலக் கலரில் வருகிறது இதை தவிர இது IP54 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் உடன் வருகிறது.
  • இதன் மறுபக்கம் iQOO Z9s யில் கர்வ்ட் டிசைன் உடன் ரவுன்ட் கேமரா இந்த பட்ஜெட்டில் ஒரு கேசுவல் லுக் தருகிறது, இதன் கேமரா மாட்யுல் விவோ போன்கலான Vivo V40 Pro நினைவுட்டுகிறது மற்றும் இதில் க்ளோசி டேக்சஜர் தருகிறது இது Titanium Matte மற்றும் Onyx Green போன்ற இரண்டு கலரில் வருகிறது. மேலும் இதை தவிர IP64 ரேட் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டிர்க்கு வழங்குகிறது இதை தவிர இதன் இடை 182 கிராம் இருக்கிறது.

Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G: டிஸ்ப்ளே

  • Samsung Galaxy A16 5G யில் 6.77-இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே உடன் FHD+ ரேசளுசன் மற்றும் இது 90hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது இதன் முன்பக்கத்தில் Infinity U பஞ்ச ஹோல் டிஸ்ப்ளே வழங்குகிறது.
  • இதன் மறுபக்கம் iQOO Z9s யில் ஒரு 6.77-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உடன் 120hz ரெப்ராஸ் ரேட் 1800 நிட்ஸ் ப்ரைட்னாஸ் மற்றும் HDR10+ சப்போர்ட் கொண்டிருக்கு.

Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G: பர்போமான்ஸ்

  • Samsung Galaxy A16 5G யில் MediaTek Dimensity 6300 SoC உடன் இதில் 6nm ப்ரோசெசர் Mali-G57 MC2 GPU, 8GB யின் RAM மற்றும் இதில் 256GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
  • இதன் மறுபக்கம் iQOO Z9s யின் MediaTek Dimensity 7300 SoC 4nm ப்ரோசெச்சர் Mali-G615 MC2 GPU, இதில் 12GB யின் RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வழங்கபடுகிறது

Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G: சாப்ட்வேர்

  • Samsung Galaxy A16 5G Android 14 அடிப்படையில் கீழ் One UI 6.0 இயங்குகிறது இதனுடன் 6 ஆண்டு சாப்ட்வேர் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச் வழங்குகிறது.
  • iQOO Z9s 5G யில் Android 14 அடிபடையின் கீழ் FunTouch OS 14 யில் இயங்குகிறது இரண்டு ஆண்டு OS அப்டேட் மற்றும் மூன்று ஆண்டு செக்யுரிட்டி பெட்சேஸ் வழங்குகிறது.

Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G: கேமரா

  • Samsung Galaxy A16 5G கேமரா பற்றி பேசினால், 50MP ப்ரைமரி கேமரா, 5MP அல்ட்ராவைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா பின்புறத்தில் இருக்கிறது இதில் செல்பிக்கு 13MP முன் கேமரா இருக்கிறது.
  • iQOO Z9s 5G’s கேமரா மாட்யுல் பின் கேமரா 50MP Sony IMX883 ப்ரைமரி கேமரா உடன் OIS மற்றும் 2MP டெப்த் சென்சார் வழங்கப்படுகிறது, இதில் செல்பிக்கு 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
iQOO Z9s 5G

Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G: பேட்டரி

  • Samsung Galaxy A16 5G யின் 5,000mAh பேட்டரியுடன் 25W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
  • iQOO Z9s யின் 5,500mAh பேட்டரி உடன் 44W சார்ஜர் வழங்கப்படுகிறது

இதையும் படினக:Samsung Galaxy A16 5G vs Motorola Edge 50 Neo: ரூ,25,000 பட்ஜெட்டில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

Samsung Galaxy A16 5G vs iQOO Z9s 5G: எது பெஸ்ட்?

ஆடம்பரமான தோற்றம், நீண்ட சாப்ட்வேர் சப்போர்ட் மற்றும் பல்வேறு வகையான கேமராக்கள் உங்கள் லிஸ்டில் இருந்தால் Samsung Galaxy A16 5G உங்களுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். iQOO Z9s ஐ விட ஃபோன் மலிவானது என்றாலும், அதில் இன்-பாக்ஸ் சார்ஜர் இல்லை, எனவே கூடுதல் செலவுகள் இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :