Redmi Note 14 5G vs Vivo Y300 5G: இந்த இரு போனில் எது பெஸ்ட் ?

Redmi Note 14 5G vs Vivo Y300 5G: இந்த இரு போனில் எது பெஸ்ட் ?

Xiaomi இந்தியாவில் அதன் புதிய ஸ்மார்ட்போன் ஆன Redmi Note 14 5G போனை அறிமுகம் செய்தது, இந்த போனில் MediaTek Dimensity 7300-Ultra சிப்செட்டுடன் வருகிறது இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Vivo Y300 5G களத்தில் இறக்கியுள்ளோம் இதும் சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆகும், Redmi Note 14 5G மற்றும் Vivo Y300 5G யின் இந்த இரண்டு போனையும் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Vivo Y300 5G VS Redmi Note 14 5G: விலை

Redmi Note 14 5G யின் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 18,999ரூபாய்க் இருக்கிறது, அதுவே இதன் GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 19,999ரூபாய் மற்றும் 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் விலை 1,999ரூபாயாக இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போன் டைடன்ப்ளாக்,மிஸ்டிக் வைட் மற்றும் பண்டம் பற்பல் கலரில் கிடைக்கிறது.

அதுவே இதன் மறுபுறம் Vivo Y300 5G யின் 8GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 21,999ரூபாய் மற்றும் 8GB + 256GB ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை 23,999ரூபாயில் இருக்கிறது, . இந்த ஸ்மார்ட்போன் Phantom Purple, Emerald Green மற்றும் Titanium Silver ஆகிய கலர் விருப்பங்களில் கிடைக்கிறது.

Vivo Y300 5G VS Redmi Note 14 5G:டிஸ்ப்ளே

Redmi Note 14 5G ஆனது 6.67-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளே, 2400 X 1080 பிக்சல்கள் ரேசளுசன் , 120Hz ரேப்ர்ஸ் ரேட் மற்றும் 2,100 nits வரை ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது .
அதுவே இதன் மறுபக்கம் Vivo Y300 5G ஆனது 6.67 இன்ச் முழு HD + E4 AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இது 2400 × 1080 பிக்சல்கள் ரெலுசன் , 120Hz ரெப்ராஸ் ரேட், 1800 nits வரை ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது.

Vivo Y300 5G VS Redmi Note 14 5G: டைமென்சன்

  • இந்த இரு போனின் டைமென்சன் பற்றி பேசுகையில் Redmi Note 14 5G நீளம் 162.4 mm, அகலம் 75.7 mm, திக்னஸ் 7.99 mm மற்றும் எடை 190 கிராம்
  • Vivo Y300 5G யின் நீளம் 163.17 mm, திக்னஸ் 75.93 mm, திக்னஸ் 7.79 mm மற்றும் எடை 190 கிராம்.

Vivo Y300 5G VS Redmi Note 14 5G: ப்ரோசெசர்

  • இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால், Redmi Note 14 5G யில் MediaTek Dimensity 7300-Ultra சிப்செட் வழங்கப்படுகிறது
  • Vivo Y300 5G யில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 4 என்எம் மொபைல் பிளாட்பார்மை கொண்டுள்ளது.

இப்பொழுது இதன் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில் Redmi Note 14 5G போனில் ஆண்ட்ரோய்ட் 14 யின் கீழ் HyperOS ஒப்பரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது, அதுவே Vivo Y300 5G யில் ண்ட்ரோய்ட் 14 யின் கீழ் Funtouch OS 14 யில் வேலை செய்கிறது.

Vivo Y300 5G VS Redmi Note 14 5G: கேமரா

  • Redmi Note 14 5G யின் பின்புறம் f/1.5 அப்ரட்ஜர் , 50-மெகாபிக்சல் Sony LYT-600 ப்ரைமரி கேமரா OIS சப்போர்டுடன் , 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா. செல்ஃபிக்கு, f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 20 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
  • Vivo Y300 5G யின் பின்புறம் f/1.79 அப்ரட்ஜர் கொண்ட 50 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/2.4 அப்ரட்ஜர் கொண்ட 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா கொண்டுள்ளது. செல்ஃபிக்கு, f/2.45 அப்ரட்ஜர் கொண்ட 32 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Vivo Y300 5G VS Redmi Note 14 5G: பேட்டரி

  • இந்த இரு போனின் பேட்டரி பேக்கப் பற்றி பேசுகையில் Redmi Note 14 5G யில் 5,110mAh பேட்டரி உடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது
  • இதன் மறுபக்கம் Vivo Y300 5G யில் 5000mAh பேட்டரி 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.

Vivo Y300 5G VS Redmi Note 14 5G: கனெக்டிவிட்டி ஆப்சன்

Redmi Note 14 5G யின் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் Redmi Note 14 5G இல் 5G, டூயல் சிம், Wi-Fi 5, ப்ளூடூத் 5.3, GPS, Glonass, Beidou, Galileo மற்றும் Type C போர்ட் உள்ளது. Vivo Y300 5G ஆனது இரட்டை சிம் ஆதரவு, 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi, புளூடூத் 5.0, GPS மற்றும் USB Type C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இதையும் படிங்க:Vivo X200 Pro vs OPPO Find X8 Pro: இந்த இரு லேட்டஸ்ட் போனில் எது பெஸ்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo