Redmi 13C 5G VS Redmi 12C எது பெஸ்ட் அம்சங்களை தருகிறது ?

Updated on 12-Dec-2023
HIGHLIGHTS

Redmi 13C 5G ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் விலையைப் பற்றி பேசினால், நீங்கள் இதை ரூ.9999 க்கு வாங்கலாம்

Redmi 13C மற்றும் Redmi 12C இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்

Redmi 13C 5G ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இந்த 5ஜி ஸ்மார்ட்போனின் விலையைப் பற்றி பேசினால், நீங்கள் இதை ரூ.9999 க்கு வாங்கலாம். இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் பழைய Redmi 12C உடன் சரியாக பொருந்துகிறது. இருப்பினும், இரண்டு போன்களிலும் சில மாற்றங்கள் உள்ளன. Redmi 13C மற்றும் Redmi 12C இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களில் எடு பெஸ்ட்

Redmi 13C மற்றும் Redmi 12C விலை தகவல்

Redmi 13C 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.10999 விலையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், போனில் சில பேங்க் கார்ட்களுக்கு ரூ.1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதாவது ரூ.9999 விலையில் இந்த 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

Redmi 13C Specs

இது தவிர, Redmi 12C 4G ஸ்மார்ட்போன் பற்றி நாம் பேசினால், இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரூ.9999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது இந்த போனை ரூ.7999 விலையில் Flipkartல் வாங்கலாம்.

Redmi 13C 5G VS Redmi 12C டிசைன்

Redmi 13C ஸ்மார்ட்போன் புதிய டிசைனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு Boxy Design கொடுக்கப்பட்டுள்ளது. அதன் டிசைன் பேகட்டார் பிராண்ட் ஆகும், இருப்பினும், இது ஒரு பெரிய கேன்வாஸை வழங்குகிறது. இதன் பொருள் இது ஒரு பெரிய டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

அதுவே நாம் Redmi 12C பற்றி பேசினால், இதை ஒரு தனித்துவமான டிசைனில் அறிமுகம் ஏய்யப்ப்பட்டுள்ளது, நல்ல விஷயம் என்னவென்றால், நிறுவனம் தனது போனின் டிசைன் மாற்றுகிறது, இது நடக்கவில்லை என்றால், இந்த ஃபோன் ஒரு வெர்டிக்கள் கேமரா டிசைன் கொண்டுள்ளது, இதில் இரண்டு சென்சார்கள் உள்ளன. போனில் கர்வ்ட் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது,

Redmi 13C 5G VS Redmi 12C டிஸ்ப்ளே

Redmi 13C ஸ்மார்ட்போனில் 6.74 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது, இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது தவிர, கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அதன் காட்சியில் கிடைக்கிறது. இது தவிர, நாம் Redmi 12C பற்றி பேசினால், அதுவும் இதே போன்ற டிச்ப்லேவை கொண்டுள்ளது.

Redmi 12C ஸ்மார்ட்போனில் 6.71 இன்ச் HD+ டிஸ்ப்ளே உள்ளது, இது 60Hz ரெப்ராஸ் ரேட் உடன் வருகிறது.

Redmi 13C 5G VS Redmi 12C: பர்போமான்ஸ்

Redmi 13C ஸ்மார்ட்போனில் MediaTek Dimensity 6100+ ப்ரோசெசர் 6nm கட்டமைக்கப்பட்டுள்ளது, இது தவிர, Redmi 12C ஆனது MediaTek Helio G85 ப்ரோசெசரைகொண்டுள்ளது. சமீபத்திய ரெட்மி பட்ஜெட் போன் ஆண்ட்ராய்டு 13 ஐ ஆதரிக்கிறது, இது தவிர, ஆண்ட்ராய்டு 12 ரெட்மி 12 சியில் சப்போர்ட் செய்கிறது

இதையும் படிங்க BSNL வருடத்திர பிளான் ரூ,2,999 யில் கிடைக்கும் Extra Validity மற்றும் பல சூப்பர் நன்மைகள்

Redmi 13C 5G VS Redmi 12C கேமரா

Redmi 13C ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா செட்டிங் கிடைக்கிறது. போனில் 50MP ப்ரைமரி கேமரா உள்ளது. இது தவிர, போனில் டெப்த் சென்சார் உள்ளது. போனில் 5எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. ரெட்மி 12சியிலும் அதே கேமரா செட்டிங் வழங்குகிறது கேமராவைப் பொறுத்தவரை இரண்டு போன்களுக்கும் வித்தியாசம் இல்லை.

Redmi 13C 5G VS Redmi 12: பேட்டரி

இரண்டு போன்களிலும் 5000mAh பேட்டரி உள்ளது, இந்த பேட்டரி 10W சார்ஜிங்குடன் வருகிறது. இருப்பினும், நீங்கள் 18W ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவையும் பெறுவீர்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :