Realme P1 Speed சமிபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இது மிக சிறந்த பர்போமான்ஸ் கொண்ட சென்ட்ரிக் போன் ஆகும் இதுக்கு சரியான போட்டியை தரும் வகையில் iQOO Z9 மிகவும் பாபுலர் போன்களில் ஒன்றாகும் மேலும் இது 20,000ரூபாய் விலை ரேஞ்சில் வருகிறது மேலும் இன்று Realme P1 Speed மற்றும் iQOO Z9 கேமரா,பர்போமான்ஸ் மற்றும் பேட்டரி போன்ற பல அம்சங்களை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம். வாங்க
Realme P1 Speed vs iQOO Z9: விலை
ஸ்மார்ட்போன்
ஸ்டோரேஜ்
விலை
Realme P1 Speed
8GB+128GB
Rs 17,999
12GB+256GB
Rs 20,999
iQOO Z9
8GB+128GB
Rs 18,499
8GB+256GB
Rs 20,499
இதன் விலையை ஒப்பிடயும்போது Realme P1 Speed விட iQOO Z9 யில் 3000 அதிகமாக இருக்கிறது
Realme P1 Speed vs iQOO Z9: டிசைன்
Realme P1 Speed யில் அதன் feather டிசைன் இந்த பேக் பேனலில் இருக்கிறது மேலும் இதில் பெரிய டயல் வடிவில் கேமரா மாட்யுல் உடன் ப்ரீமியம் பினிஷ் சேர்க்கப்பட்டுள்ளது, இந்த போனில் இடை 185 கரம் மற்றும் இதில் IP65 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் வசதியுடன் வருகிறது இதை தவிர இது Brushed Blue மற்றும் Textured Aluminium கலரில் வருகிறது.
இதன் மறுபக்கம் iQOO Z9 யில் அதே மாதுரியான டிசைன் பேட்டர்ன் பின்புறத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் பிளாட் எட்ஜ் மற்றும் கேமரா சுற்றி பிளாஸ்டிக் கேஸ் லென்ஸ் சுத்தி வழங்குகிறது இதை தவிர இதில் ஸ்லீக் பினிஷ் வழங்குகிறது, மேலும் இதன் இடை 188கிராம் மற்றும் இதில் IP54 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போன் Brushed Green மற்றும் Graphene Blue கலர் ஆப்சனில் வருகிறது.
Realme P1 Speed vs iQOO Z9: டிஸ்ப்ளே
இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், Realme P1 Speed யில் 6.67-இன்ச் AMOLED ஸ்க்ரீன் உடன் 2400×1080 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2000நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது.
இதன் மறுபக்கம் iQOO Z9 யில் 6.67-இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் முழு HD+ resolution 2400×1080 பிக்சல் இருக்கிறது, இதன் ரெப்ராஸ் ரேட் 120Hz இருக்கிறது ஆனால் அதன் பீக் ப்ரைட்னாஸ் 1800 நிட்ஸ் உடன் இது டிராகன் ஸ்டார் 2 ப்ளஸ் கிளாஸ் ப்ரோடேக்ட்டர் வழங்கப்படுகிறது
Realme P1 Speed vs iQOO Z9: ப்ரோசெசர்
Realme P1 Speed யில் MediaTek Dimensity 7300 Energy ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் Mali-G615 MC2 GPU உடன் சேர்க்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் வேப்பர் கூலிங் சிஸ்டம் இருப்பது கேமிங் விளையாடும்போது போன் சூடகாமல் இருக்கும்
அதுவே இதன் மறுபக்கம் iQOO Z9 யில் MediaTek Dimensity 7200 ப்ரோசெசர் உடன் Mali-G610 MC4 GPU வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனில் லுக்கிட் கூலிங் சிஸ்டம் ஹீட்டை கட்டுபடுத்தும்
Realme P1 Speed vs iQOO Z9: சாப்ட்வேர்
இந்த போனின் சாப்ட்வேர் பற்றி பேசினால், Realme P1 Speed போன் Realme UI 5.0 அடிபடையின் கீழ் இயங்குகிறது இதை தவிர இதில் Android 14.TUV Rheinland Lag-Free மொபைல் கேமிங் சர்டிபிகேசன் வழங்கப்படுகிறது. மேலும் இந்த போனில் ஸ்பெசல் GT Mode கேமிங் செய்யும்போது பேக்ரவுண்ட் மினிமைஸ் செய்ய முடியும். இதை தவிர Realme இரண்டு முக்கிய ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டு செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.
iQOO Z9 யில் FunTouch OS 14 அடிபடையின் கீழ் Android 14 யில் இயங்குகிறது, இது ஸ்பெசல் கேமிங் அம்சத்துடன் மோசன் கண்ட்ரோல் மற்றும் 4D வைப்ரேசன் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் இரண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டு செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.
Realme P1 Speed vs iQOO Z9: கேமரா
Realme P1 Speed யில் மூன்று பின் கேமரா வழங்கப்படுகிறது இதில் 50MP ப்ரைமரி 2MP டெப்த் சென்சார் வலந்கப்படுகிரஹு மற்றும் இதில் பிலிக்கர் சென்சார் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் 16MP செல்பி கேமரா முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது.
அதுவே iQOO Z9யில் இரட்டை கேமரா வழங்கப்படுகிறது இதில் 50MP ப்ரைமரி கேமராவுடன் OIS சப்போர்ட் மேலும் செகண்டரி 2MP சென்சார் வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு 16MP கேமரா முன் பக்கத்தில் வழங்கப்படுகிறது.
Realme P1 Speed vs iQOO Z9: பேட்டரி மற்றும் சார்ஜிங்
Realme P1 Speed யில் 5,000mAh பேட்டரி உடன் 45W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது மேலும் இந்த பாக்ஸில் பாஸ்ட் சார்ஜ் உடன் வரும்.
இதன் மறுபக்கம் iQOO Z9 யில் 5,000mAh பேட்டரி உடன் 44W பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது மேலும் விவோ போனில் 44W சார்ஜர் வரும்.
Realme P1 Speed vs iQOO Z9: எது பெஸ்ட்?
Realme P1 ஸ்பீட் ஒரு சிறந்த OLED டிஸ்ப்ளே, நல்ல கேமராக்கள், பெரிய திறன் கொண்ட பேட்டரி மற்றும் மூன்று ஆண்டுகள் வரை உறுதிசெய்யப்பட்ட சாப்ட்வேர் அப்டேட் சைக்கில் வழங்குகிறது. iQOO Z9 யில் உள்ள IP54 உடன் ஒப்பிடும்போது, அதன் IP65 ரேட்டிங்கில் வாட்டார் ரெசிஸ்டன்ட் ஒரு முக்கிய எட்ஜ் மட்டுமே கொண்டுள்ளது.
iQOO Z9 ஆனது Realme P1 ஸ்பீடின் அம்சங்களுடன் தலை முதல் கால் வரை பொருந்துகிறது. இது ஒப்பீட்டளவில் சிறந்த சிப்செட்டையும் வழங்குகிறது மற்றும் பின்புற கேமராவும் OISக்கான சப்போர்டை கொண்டுள்ளது. இரண்டு போன்களிலும் 5ஜி கனெக்டிவிட்டி உள்ளது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.