Realme GT 7 Pro vs iQOO 12: இந்த இரண்டு போனில் எது பக்கா மாஸ் ?
Realme GT 7 Pro இந்தியாவில் சமிபத்தில் அறிமுகம் செய்தது இது லேட்டஸ்ட் Qualcomm Snapdragon 8 Elite ப்ரோசெசருடன் வருகிறது,எழும் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் iQOO 12 போனை கொண்டு வந்துள்ளோம் மேலும் இதில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இந்த இரு போனின் கேமரா,டிஸ்ப்ளே ப்ரோசெசர் மற்றும் விலை போன்ற பலவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.
Realme GT 7 Pro vs iQOO 12: விலை
ஸ்மார்ட்போன் | ரேம் ஸ்டோரேஜ் | விலை |
Realme GT 7 Pro | 12GB+256GB | Rs 59,999 |
16GB+512GB | Rs 65,999 | |
iQOO 12 | 12GB+256GB | Rs 52,999 |
16GB+512GB | Rs 57,999 |
Realme GT 7 Pro vs iQOO 12:டிசைன்
- Realme GT 7 Proயில் கிளாஸ் சண்ட்விச் டிசைன் உடன் வருகிறது, மேலும் இதன் மூலம் ப்ரீமியம் look கூடுகிறது இதை தவிர இதில் பிளாட் எட்ஜ் உடன் மைக்ரோ கர்வ் பின்புற பேனலை கையில் பிடிக்கும்போது மிகவும் கம்பர்டபிலாக இருக்கிறது. இதன் இடை 222 கிராம் மற்றும் இது மார்ஸ் ஒரேஞ் மற்றும் கேலக்சி க்ரே கலர் ஆப்சனில் வருகிறது.
- அதுவே iQOO 12 யில் ஒரு கிளாஸ் பேக் பேணல் வழங்குகிறது,மேலும் இதன் கேமரா மாட்யுல் ஸ்குயரேல் வடிவத்தை வழங்குகிறது. இது ஒரு யூனிக் லுக் தருகிறது, இதில் பிளாட் எட்ஜ் இருக்கிறது ,ஆனால் GT 7 Pro. உடன் ஒப்பிடும்போது ஹையர் கர்வேஜர் வழங்குகிறது. iQOO 12 கலர் வேரியன்ட் பேசினால் இதில் BMW ப்ரடிங் ஸ்பெசல் எடிசன் போனாக இருக்கும்.
Realme GT 7 Pro vs iQOO 12: டிஸ்ப்ளே
- இந்த போனில் டிஸ்ப்ளே பற்றி பேசினால், Realme GT 7 Pro யில் 6.78-இன்ச் LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 6,500 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது இதை தவிர இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i, ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது
- இதன் மறுபக்கம் iQOO 12 யில் 6.78-இன்ச் LTPO AMOLED ஸ்க்ரீன் உடன் கர்வ்ட் டிசைன் கொண்டுள்ளது, மேலும் இதன் ரேசளுசன் 2800×1260 உடன் இதில் 144Hz ரெப்ராஸ் ரெட்டுடன் வருகிறது மற்றும் இதில் 3000நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் உடன் இதில் HDR10+. சப்போர்ட் வழங்குகிறது. மேலும் இந்த இரு போனிலும் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்குகிறது.
Realme GT 7 Pro vs iQOO 12:ப்ரோசெசர்
- இப்பொழுது ப்ரோசெசர் பற்றி பேசுகையில் Realme GT 7 Proயில் Snapdragon 8 Elite சிப்செட் உடன் வருகிறது
- அதுவே இதன் மறுபக்கம் iQOO 12 யில் Snapdragon 8 Gen 3 ப்ரோசெசர் உடன் இது பழைய தலைமுறையாக இருந்தாலும், இது 120fps கேமிங் மற்றும் சாதனத்தில் AI வரை ஆதரிக்கும் சிறந்த சிப்செட் ஆகும். ப்ரோசெசர் iQOO 12 ஐ ஜெமினி AI அம்சங்களுடன் இணக்கமாக்குகிறது.
Realme GT 7 Pro vs iQOO 12: சாப்ட்வேர்
- Realme GT 7 Pro யில் Realme UI 6.0 அடிபடையின் கீழ் Android 15 யில் இயங்குகிறது. இந்த போனில் AI அம்சத்துடன் இது கேமிங் பர்போமன்சை பூஸ்ட் செய்து தருகிறது. இதில் போர்ட்ரைட் மற்றும் நைட் போடோக்ரபிக்கு பயனர்கள் AI பயன்படுத்த முடியும். மேலும் இதில் மற்ற மாசங்கள் AI Unblur, AI Zoom, AI Sketch இமேஜ் மற்றும் பல அம்சங்கள் இருக்கிறது இதை தவிர இந்த போனில் மூன்று ஆண்டு ஆண்ட்ரோய்ட் அப்டேட் மற்றும் நான்கு ஆண்டு செக்யூரிட்டி பேட்ச் வழங்குகிறது.
- அதுவே iQOO 12 யில் Funtouch OS 15,அடிபடையின் கீழ் Android 15 யில் இயங்குகிறது. மேலும் இதில் Gemini AI’ சர்கள் to சர்ச் அம்சம் இருக்கிறது. கேமரா ஆப்ஸ் நைட் மோட், ஜூம் மற்றும் போர்ட்ரெய்ட் போட்டோகிராஃபிக்கான பிற AI செயல்பாடுகளை வழங்குகிறது. மேலும் இந்த போன் மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் நான்கு வருட செக்யுரிட்டி பெட்ச்களுடன் தகுதியுடையது.
Realme GT 7 Pro vs iQOO 12:கேமரா
- Realme GT 7 Pro மூன்று கேமரா வேரியண்டில் வருகிறது, இதில் 50 MP OIS ப்ரைமரி கேமரா ஷூட்டார் மற்றும் 50 MP டெலிபோட்டோ லென்ஸ் உடன் இதில் 3x ஆப்டிகல் ஜூம் இதனுடன் இதில் 8 MP அல்ட்ராவைட் சென்சார் உடன் வருகிறது மாற்றுகள் இதில் செல்பிக்கு 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது.
- இதன் மறுபக்கம் iQOO 12 யில் மூன்று கேமரா செட்டப் உடன் இதில் 50MP OIS ப்ரைமரி கேமரா சென்சார் உடன் செகண்டரி கேமரா 64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ் உடன் 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் OIS கேமரா உடன் மூன்றாவதாக 50MP அல்ட்ரா வைட் லென்ஸ் வழங்குகிறது மற்றும் இதில் 16MP செல்பி கேமரா முன் பக்கத்தில் வழங்குகிறது.
Realme GT 7 Pro vs iQOO 12:பேட்டரி மற்றும் சார்ஜிங்
- Realme GT 7 Pro யில் 6,500mAh பேட்டரியுடன் இதில் 120W HyperCharge வசதியுடன் வருகிறது ஆனால், இதில் வயர்லஸ் சார்ஜிங் வசதி கிடையாது,
- இதன் மறுபக்கம் iQOO 12 யில் 5000mAh பேட்டரி உடன் 120W பாஸ்ட் சார்ஜிங் மேலும் பாக்ஸில் சார்ஜர் உடன் வருகிறது .
Realme GT 7 Pro vs iQOO 12:இதில் எது பெஸ்ட்?
Realme GT 7 Pro ஒரு சிறந்த டிஸ்ப்ளே , சக்திவாய்ந்த கேமரா அமைப்பு மற்றும், மிக முக்கியமாக, சமீபத்திய Snapdragon 8 Elite ப்ரோசெசர் வழங்குகிறது. இது iQOO 12 ஐ விட பெரிய பேட்டரியையும் கொண்டுள்ளது. கூடுதல் ஆண்டு சாப்ட்வேர் சப்போர்ட் , அப்டேட் செய்யப்பட்ட பர்போமான்ஸ் மற்றும் சமீபத்திய சிப்பில் அதிக பர்போமான்ஸ் ஆகியவை நீங்கள் இந்தியாவில் வாங்கக்கூடிய சிறந்த ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப்களில் ஒன்றாகும்.
QOO 12 ஆனது Realme GT 7 Pro ஐ விட அதிக ரெப்ராஸ் ரேட் மற்றும் அல்ட்ராவைடு மற்றும் பெரிஸ்கோப் லென்ஸ்களுக்கான ஹை ரேசளுசனுடன் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 இன்னும் சந்தையில் இரண்டாவது பாஸ்டன ஆண்ட்ராய்டு சிப்செட் ஆகும். எனவே, நீங்கள் கொஞ்சம் பணத்தைச் சேமிக்க விரும்பினால், iQOO 12 அதன் விலைக் குறிக்கு முற்றிலும் மதிப்புள்ளது.
இதையும் படிங்க:Realme GT 7 Pro vs Oppo Find X8 Pro: இந்த இரு போனில் எது பெஸ்ட்?
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile