POCO M6 5G vs Tecno Spark 30C 5G: இந்த இரு போனில் எது பெஸ்ட்
Tecno Spark 30C 5G சமிபத்தில் இந்தியாவில் குறைந்த விலை 5G ஸ்மார்ட்போன் ஆகும், மேலும் இது சமிபத்தில் POCO M6 5G அதே 10,000ரூபாய் ரேஞ்சில் அறிமுகம் செய்யப்பட்டது, மேலும் இந்த அம்சம் மற்றும் விலை போன்ற இந்த இரண்டு போனிலும் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.
POCO M6 5G vs Tecno Spark 30C:விலை
போன் | ஸ்டோரேஜ் | விலை |
POCO M6 5G | 4GB+64GB | Rs 8,499 |
4GB+128GB | Rs 9,249 | |
8GB+256GB | Rs 13,499 | |
Tecno Spark 30C 5G | 4GB+64GB | Rs 9,999 |
4GB+128GB | Rs 10,499 |
POCO M6 5G vs Tecno Spark 30C:டிசைன்
- POCO M6 போன் டுயல் டோன் டிசைன் அம்சங்களுடன் கேமராவும் சுத்தி ப்ளாக் கேசிங் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனின் பிளாட் எட்ஜ் ஒரு மாடர்ன் லுக் தருகிறது இதை தவிர இந்த போனை Orion Black, Galatic Blue, மற்றும் Polaris Green கலர்களில் வாங்கலாம்.
- இதன் மறுபக்கம் Tecno Spark 30C 5G அதே போன்ற பிளாட் டிசைன் கொண்டுள்ளது, மேலும் இந்த போனில் ட்ரான்ஸ்பார்மர் ஸ்கின் இந்த பாக்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது, இது மூன்று-டோன் கலர் மற்றும் சிறப்பு ஸ்பெசல் எடிசன் கொண்ட போனில் ஒரு தனித்துவமான டச் சேர்க்கிறது.இதை தவிர இந்த போன் Midnight Shadow, Aurora Cloud, மற்றும் Azure Sky கலரில் வருகிறது
POCO M6 5G vs Tecno Spark 30C:டிஸ்ப்ளே
- POCO M6 5G யில் 6.74 இன்ச் IPS LCD ஸ்க்ரீன் HD+ ரெசளுசன் யின் 1600×720 பிக்சல் வழங்கப்படுகிறது, 90Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் பீக் ப்ரைட்னாஸ் உடன் 600 nits வழங்கப்படுகிறது இதை தவிர இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் வழங்கபடுகிறது.
- அதே சமயம் Tecno Spark 30C 5G யில் 6.67 இன்ச் IPS LCD ஸ்க்ரீன் 1600×720 பிக்சல் ரெப்ராஸ் ரேட் உடன் 120Hz வழங்கப்படுகிறது மேலும் இந்த போனை இராமான கையில் தொட்டால் கூட ஒன்றும் ஆகாது
Tecno Spark 30C 5G யில் உள்ள டிஸ்ப்ளே அதிக ரெப்ராஸ் ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது ஸ்க்ரோலிங் செய்வதில் மென்மையான அனுபவத்தை வழங்கும். POCO M6 5G அதன் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் போராடுகிறது. எனவே நீங்கள் நீடித்து நிலைத்திருக்க விரும்பினால், POCO வாங்கலாம் இல்லையெனில் Tecno இந்தத் துறையில் ஒரு எட்ஜ் கொண்டுள்ளது.
POCO M6 5G vs Tecno Spark 30C: ப்ரோசெசர்
- POCO M6 5G யில் MediaTek Dimensity 6100+ ப்ரோசெசர் உடன் ஒகட்டா கோர் சிப்செட் உடன் இது 2.2GHzMali-G57 MC2 GPU.கொண்டு வரப்பட்டது.
- Tecno Spark 30C 5G யில் MediaTek Dimensity 6300 சிப்செட் வழங்கப்படும் மேலும் இது ஒகட்டா கோர் ப்ரோசெச்சர் உடன் 2.4GHz.கிளாக் ஸ்பீட் உடன் இதில் அதே Mali-G57 MC2 வழங்கப்படுகிறது.
Tecno Spark 30C 5G யில் உள்ள DImensity 6300 ஆனது POCO M6 5G இல் உள்ள Dimensity 6100+ ஐ விட 10% வரை சிறந்த பர்போமான்ஸ் வழங்குகிறது. இந்தப் பிரிவின் போட்டித்தன்மையைக் கருத்தில் கொண்டு, டெக்னோவுக்கு இது ஒரு நல்ல போநகும்.
POCO M6 5G vs Tecno Spark 30C:சாப்ட்வேர்
- POCO M6 5G யின் சாப்ட்வேர் பற்றி பேசினால், இத்கு HyperOS அடிபடையின் கீழ் Android 14 யில் வேலை செய்கிறது மேலும் இதில் AI பவர் அம்சத்துடன் இதில் நைட் மோட் போன்ற கேமரா ஆப் கொண்டுள்ளது, இதை தவிர இந்த போனில் இரண்டு முக்கிய ஆண்ட்ரோய்ட் அப்டேட் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ளது இதை தவிர இதில் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கடைசி அப்டேட்டாக இருக்கும், அதன் பிறகு 2026 வரை ஃபோன் செக்யுரிட்டி பெட்சாஸ் பெறும்.
- அதுவே இதன் மறுபக்கம் Tecno Spark 30C 5G யில் HiOS அடிபடையின் கீழ் Android 14 யில் வேலை செய்கிறது, மேலும் டெக்னோ சாப்ட்வேர் அப்டேட் பற்றி எதும சொல்லவில்லை மேலும் இந்த போன் ஃபோன் அதன் தனித்துவமான பயனர் இன்டர்பேஸ் தவிர, தனித்துவமான சாப்ட்வேர் அம்சங்களையும் இழக்கிறது.
POCO M6 5G vs Tecno Spark 30C: கேமரா
- POCO M6 5G யில் ஒரு 50MP f/1.8ப்ரைமரி கேமரா மற்றும் இதில் அக்சலரி செகண்டரி கேமரா லென்ஸ் உடன் இதில் செல்பிக்கு 5MP கேமரா சென்சார் உடன் இது 1080p 30fps வீடியோ ரெக்கார்டிங் செய்ய முடியும்
- இதன் மறுபக்கம்Tecno Spark 30C 5G யின் பின்புறத்தில் 50MP f/2.0 ப்ரைமரி கேமரா இதில் அக்சலரி லென்ஸ் வழங்கப்படுகிறது மற்றும் இதில் செல்பிக்கு 8MP முன் கேமரா உடன் 1080p 30fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் செய்கிறது.
இந்த இரு போனின் பிபுற கேமரா ஒரே மாதுரியாக தான் இருக்கிறது இருப்பினும் POCO M6 5G குறைந்த வெளுச்சத்திலும் சிறந்த போட்டோ எடுக்க முடியும் அதுவே Tecno Spark 30C 5G செல்பி கேமராவுக்கு ஒரு ஹயர் ரேசளுசன் வழங்கப்படுகிறது.
POCO M6 5G vs Tecno Spark 30C: பேட்டரி
- POCO M6 5G யில் 5,000mAh பேட்டரியுடன் இதில் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது இருப்பினும் இந்த பாக்ஸில் 10W சார்ஜர் மட்டுமே வரும்
- Tecno Spark 30C 5G யில் அதே போன்ற 5,000mAhபேட்டரி உடன் 18W பாச்ட சார்ஜிங் வழங்கப்படுகிறது, ஆனால் பாக்ஸில் சார்ஜர் வாறது
இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான பேட்டரி வழங்கப்படுகிறது இருப்பினும் சார்ஜர் வேண்டுமானால் POCO M6 5G சிறப்பானதாக இருக்கும்.
POCO M6 5G vs Tecno Spark 30C: எது பெஸ்ட் ?
POCO M6 5G ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் உடன் திரையில் கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது ஆனால் 90Hz ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் செய்கிறது. இது ஒரு சிறந்த முதன்மை பின்புற கேமரா மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு உறுதியான சாப்ட்வேர் ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது.
ecno Spark 30C 5G ஆனது அதிக ரெப்ராஸ் ரேட்டுடன் சிறந்த டிஸ்ப்ளே வழங்குகிறது. இது மிகவும் சக்திவாய்ந்த ப்ரோசெசர் மற்றும் ஹை ரேசளுசன் கொண்ட செல்ஃபி கேமராவுடன் வருகிறது. ஆனால் இது POCO M6 5G ஐ விட அதிக விலையில் இருக்கும் போது, பெட்டியில் சார்ஜரை வழங்காமல் ஒரு பெரிய சமரசம் செய்கிறது.
இதையும் படிங்க: TECNO Spark 30C vs Moto G45 5G: இதில் எது பெஸ்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile