OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro: ஒட்டு மொத்த அம்சங்களில் எது பெஸ்ட்?

OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro: ஒட்டு மொத்த அம்சங்களில் எது பெஸ்ட்?

OPPO Find X8 series கீழ் அதன் OPPO Find X8 Pro சமிபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது, இதன் கீழ் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Google Pixel 9 Pro போனை ஒப்பிட்டு இதில் எது பாஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro:விலை

ஸ்மார்ட்போன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை விற்பனை
OPPO Find X8 Pro16GB + 512GBRs 99,999OPPO eStore மற்றும் Flipkart
Google Pixel 9 Pro16GB + 256GBRs 1,09,999ப்ளிப்கார்ட்

OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro: டிசைன்

  • OPPO Find X8 Pro டிசைன் பற்றி பேசினால், இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i பேக் பேணல் உடன் அலுமினியம் பிரேம்ஸ், இது சற்று கர்வத் டிசைன் கொண்டுள்ளது, மேலும் இது மூன்று கலர் விருப்பங்களில் வருகிறது Space Black, Pearl White, மற்றும் Blue ஆகும் மேலும் இது 215 கிராம் மற்றும் IP68/IP69 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் வழங்குகிறது.
  • Google Pixel 9 Pro அம்சங்களின் கீழ் இதில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பேக் பேணல் உடன் இதில் அலுமினியம் பிரேம் வழங்குகிறது, இதன் பின்புறத்தில் க்லோச்சி பேக் பேணல் உடன் இதை கையில் பிடிக்க பிரமாதமாக இருக்கிறது, மேலும் இதன் இடை 199 கிராம் மற்றும் இது Porcelain, Rose Quartz, Hazel மற்றும் Obsidian மற்றும் நான்கு கலரில் வருகிறது மேலும் இதில் IP68 டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட் உடன் வருகிறது.

OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro:டிஸ்ப்ளே

  • OPPO Find X8 Pro யில் 6.78-inch LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் 450 ppi டென்சிட்டி இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் 4500 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் 1B கலர் மற்றும் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 7i ப்ரோடேக்சன் உடன் வருகிறது.
  • அதுவே Google Pixel 9 Pro யில் 6.3-inch LTPO OLED டிஸ்ப்ளே உடன் 495 ppi டென்சிட்டி மற்றும் இதன் 120Hz ரெப்ராஸ் ரேட் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் மற்றும் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் 2 ப்ரோடேக்சன் வழங்குகிறது.

OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro: பர்போமான்ஸ்

  • OPPO Find X8 Pro யில் MediaTek Dimensity 9400 SoC, 3nm ப்ரோசெச்ஸ் வழங்குகிறது மேலும் இது Immortalis- G925 GPU மற்றும் 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வழங்குகிறது.
  • இதன் மறுபக்கம் Google Pixel 9 Pro யில் Google Tensor G4 SoC,4nm ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இதில் Mali-G715 MC7 GPU, 16GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் இருக்கிறது.

OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro:சாப்ட்வேர்

  • இந்த போனின் சாப்ட்வேர் பற்றி பேசினால், OPPO Find X8 Pro போனில் ColorOS 15 அடிபடையின் கீழ் Android 15 யில் இயங்குகிறது.
  • அதுவே Google Pixel 9 Pro போனில் Android 14 அடிபடையின் கீழ் இயங்குகிறது.

OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro: கேமரா

  • OPPO Find X8 Pro யில் 50MP வைட் கேமராவுடன் f/1.6 அப்ரட்ஜர், 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவுடன் (73mm) உடன் f/2.6 அப்ரட்ஜர், உடன் இதில் 50MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உடன் (135mm) f/4.3 அப்ரட்ஜர் கொண்டுள்ளது மற்றும் இதில் 50MP அல்ட்ரா வைட் கேமராவுடன் f/2.0 அப்ரட்ஜர் உடன் வருகிறது, இந்த போனில் 32MP செல்பி கேமராவுடன் f/2.4 அப்ரட்ஜர் உடன் வருகிறது.
  • அதுவே Google Pixel 9 Pro யில் 50MP வைட் கேமராவுடன் f/1.7 அப்ரட்ஜர், 48MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவுடன் f/2.8 அப்ரட்ஜர் மற்றும் 48MP அல்ட்ரா வைட் கேமராவுடன் f/1.7அப்ரட்ஜர் உடன் இந்த போனில் 42MP செல்பி கேமராவுடன் f/2.2 அப்ரட்ஜர் முன் பக்கத்தில் வழங்குகிறது.

OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro: பேட்டரி மற்றும் சார்ஜிங்

  • OPPO Find X8 Pro யில் 5910mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
  • Google Pixel 9 Pro யில் 4700mAh பேட்டரி மற்றும் இதில் 27W சப்போர்ட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

OPPO Find X8 Pro vs Google Pixel 9 Pro: எது பெஸ்ட்?

இந்த இரு போநினை ஒப்பிடும்போது , ​​OPPO Find X8 Pro பர்போமான்ஸ் , பேட்டரி லைப் மற்றும் டிஸ்ப்ளே ஆகியவற்றில் முன்னணி வகிக்கிறது. ஆனால் கூகிள் பிக்சல் 9 ப்ரோவை எண்ண வேண்டாம் – இது இன்னும் உறுதியான போட்டியாளராக உள்ளது.

நீங்கள் ஹை பர்போமான்ஸ் மற்றும் கேமரா பவர்கள் பின்தொடர்பவராக இருந்தால், OPPO Find X8 Pro தெளிவான வெற்றியாளராக இருக்கும். இருப்பினும், நேர்த்தியான, பிரீமியம் டிசைன் மற்றும் சாப்ட்வேர் அனுபவம் உங்கள் பாணியாக இருந்தால், Google Pixel 9 Pro உங்களுக்கு நன்றாகச் சேவை செய்யும்.

இதையும் படிங்க:OPPO Find X8 vs Samsung Galaxy S24:இந்த இரண்டு போனிலும் எது பெஸ்ட்?

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo