Oppo F27 Pro Plus 5G vs Realme 12 Pro Plus 5G: 30,000க்குள் இருக்கும் போனில் எது பெஸ்ட்?
ஒப்போ மற்றும் Realme இந்தியாவில் அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது அதாவது Oppo F27 Pro Plus மற்றும் Realme 12 Pro Plus 5G இந்த இரு போனும் 30,000 ரேன்ஜ் விலையில் வருகிறது இந்த இரு போன்களும் பக்கா போட்டியாளராக இருக்கிறது ஆனாலும் F27 Pro+ விட Realme 12 Pro வித்தியாசமாக இருக்கிறது இது எது பெஸ்ட் விலை ரேன்ஜ் ஒரே மாதுறியே இருக்கிறது ஆனாலும் இதன் அம்சத்தில் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம்.
டிசைன்
Oppo அதன் F27 Pro Plus போனில் மிக அருமையாக டிசைன் செய்துள்ளது இந்தியாவில் முதல் முறையாக F27 Pro Plus போனில் IP69 மற்றும் IP68) வாட்டர் ரெசிச்டன்ட் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் ரேட்டிங் கொண்டுள்ளது இது முகவும் ஹையஸ்ட் IP ரேட்டிங் போனாக இருக்கும், அதாவது இதன் அர்த்தம் இது முழுமையாக 1.5 மீட்டரின் 30 நிமிடம் மற்றும் ஹை பிரசர் ஹை டேம்ப்ரத்ஜர் வாட்டர் செட்டிலும் பயன்பபடுத்தளம்.
இதற்க்கு மேல் இந்த டிவைஸ் ஒரு மிலிட்டரி கிரேட் ஷாக் ரெசிஸ்டன்ஸ் சர்டிபிகேசன் (MIL-STD-810H) மற்றும் இதில் 360° அர்மோர் பாடியின் ட்ரோப் ப்ரோடேக்சனும் வழங்கப்படுகிறது, இதை தவிர கூடுதலாக டச்க்கு வெளியில் ஒப்போவில் வேகன் லெதர் பினிஷ் போனிலோ கொடுக்கப்பட்டுள்ளது
அதுவே Realme 12 Pro Plus பின்புறத்தில் வேகன் லேதருடன் வருகிறது, இருப்பினும் இதில் வெறும் IP65 டஸ்ட் மற்றும் வாட்டர் ரேசிச்டன்ட் உடன் வருகிறது, அதாவது இது டஸ்ட்டிலிருந்து இறுக்கமாக பாதுகாக்கிறது இருப்பினும் இது ஹை பிரசரில் வாட்டர் ஜெட்ஸ் வரும் தண்ணிரை தாக்குபிடிக்க முடியாது, இந்த போனில் வரும் ஹை ஸ்ட்ரெத கிளாஸ் Oppo F27 Pro+. உடன் ஒப்பிடும்போது தோற்று போகிறது ஏன் என்றால் இதற்க்கு பின்னாடி இருப்பது Gorilla Glass Victus 2 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.
டிஸ்ப்ளே
இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இந்த இரு போனிலும் Curved AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது இதி தவிர இந்த இரு போனிலும் 6.7 இன்ச் கொண்ட FHD+ ரெசளுசனுடன் 120 Hz ரெப்ராஸ் ரேட் இதனுடன் 240 Hz டச் செம்பளிங் ரேட் மற்றும் ஒரு பீக் பீக் ப்ரைட்னாஸ் யின் 950 நிட்ஸ் இருக்கிறது இந்த இரு போன்களிலும் அண்டர் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் இருக்கிறது
ப்ரோசெசர்
இந்த இரு போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், Oppo போன் Dimensity 7050 ப்ரோசெசர் உடன் வருகிறது அதுவே Realme யின் இந்த போனில் Snapdragon 7s Gen 2 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இந்த சிப் பர்போமான்ஸ் அதிகம் இல்லை, இருப்பினும் Snapdragon 7s Gen 2 அதன் 26% லீட் மல்ட்டி கோர் பர்போமான்ஸ் வழங்கப்படுகிறது,, Dimensity 7050 விட கேமிங்ககு Snapdragon 7s Gen 2 மிக சிறந்தது ஆகும்.
ரேம் ஸ்டோரேஜ்
இந்த இரு போன்களிலும் அதிகபட்சமாக 256GB ஸ்டோரேஜ் வழங்குகிறது, இருப்பினும் Realme அதிகபட்சமாக அதன் போனில் 12GB RAM வேரியண்ட் , அதுவே Oppo போனில் 8GB ரேம் வேரியன்ட் உடன் வருகிறது
கேமரா
இப்பொழுது கேமரா பற்றி பேசுகையில் Realme 12 Pro Plus 5G ஆனது Oppo F27 Pro+ ஐ விட அதிகமாக உள்ளது. Realme 12 Pro Plus போனில் OIS-அசிசடட் 50MP Sony IMX890 ப்ரைமரி சென்சார் OIS-அஸிசடட் 64MP OmniVision OV64B 3x பெரிஸ்கோப் டெலிபோட்டோ ஷூட்டார் உடன் 8MP அல்ட்ராவைட் யூனிட் உடன் இதில் செல்பிக்கு 32MP கேமரா வழங்கப்படுகிறது
அதுவே Oppo F27 Pro+ ப்;ஆற்றி பேசினால் இதன் பின்புறத்தில் இரண்டு கேமரா வழங்கப்படுகிறது அதில் 64-மேகபிக்சல் ப்ரைமரி கேமராவும், மற்றும் 2-மேகபிக்ச்ல் மேக்ரோ சென்சாரும் வழங்கப்படுகிறது மற்றும் இதில் வீடியோ மற்றும் செல்பிக்கு 8- மேகபிக்சல் கேமரா வழங்கப்படுகிறது.
பேட்டரி
இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இந்த இரு போனிலும் 5,000mAh பேட்டரி கேப்பசிட்டியுடன் 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
Oppo F27 Pro+ 5G VS Realme 12 Pro Plus விலை
Oppo F27 Pro+ 5G இரண்டு ஸ்டோரேஜ் ஒப்சனில் வருகிறது அதில் 8GB ரேம் உடன் 128GB ஸ்டோரேஜ் விலை 27,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. மற்றும் அதுவே 8GB ரேம் உடன் 256GB ஸ்டோரேஜ் விலை 29,999ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, அதுவே Realme 12 Pro Plus ஆனது இந்தியாவில் மூன்று மெமரி கான்பிக்ரேசனில் வழங்கப்படுகிறது: 8GB ரேம் ₹29,999 ($360), 8GB RAM உடன் 256GB ஸ்டோரேஜ் ₹31,999 ($385), மற்றும் 12GB RAM உடன் 256GB ஸ்டோரேஜ் ₹33,999 (~$410). இருப்பினும், Realme 12 Pro Plus இன் 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் கொண்ட 8GB RAM ஆனது தற்போது Oppo F27 Pro+ 5Gயின் விலையுடன் பொருந்தி இன்னும் சில நாட்களுக்கு ₹29,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
Oppo F27 Pro+ 5G VS Realme 12 Pro Plus எது பெஸ்ட்?
ஒட்டுமொத்தமாக Realme மிக சிறந்த அம்சங்களை வழங்குகிறது பவர்ப்புள் கேமரா சிஸ்டம், மிக சிறந்த ப்ரோசெசர் இது கேமிங்க்க்கு மிக சிறப்பாக செயல்படும் டிஸ்ப்ளே மற்றும் பேட்டரியில் எந்த மாற்றமும் இல்லை
இதையும் படிங்க Honor 200 vs Honor 100: எது மிக சிறந்த வெற்றியை தருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile