OPPO A3x 4G VS Realme Narzo N63: ரூ,10,000க்கும் குறைந்த விலையில் வரும் இந்த போனில் எது பெஸ்ட்?

Updated on 08-Nov-2024

OPPO A3x 4G சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. OPPO யின் A சீரிஸ் கீழ் கொண்ட வரப்பட்ட புதிய ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போனில் விலை 8,999ரூபாயில் இருக்கிறது இதுக்கு சரியான டஃப் கொடுக்கும் வகையில் Realme Narzo N63 சரியான போட்டியை தர வருகிறது OPPO A3x 4G மற்றும் Realme Narzo N63 இந்த இரு போனில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

OPPO A3x 4G vs Realme Narzo N63:விலை

OPPO A3x 4GRealme Narzo N63
(4GB RAM+64GB storage) 8,999 ரூபாய் (4GB RAM+64GB storage) 8,499 ரூபாய்
(4GB RAM + 128GB storage) 9,999 ரூபாய் (4GB RAM+128GB storage) 8,999 ரூபாய்

OPPO A3x 4G vs Realme Narzo N63:டிசைன்

OPPO A3x 4G டிசைன் 5G மாடலை போலவே இருக்கிறது, இதில் வெறும் கலர் ஆப்சனில் வித்தியாசம் இருக்கிறது OPPO A3x 4G யில் Nebula Red மற்றும் Ocean Blue கலர் விருப்பங்களில் வாங்கலாம் மற்றும் இதன் டைமென்சன் 165.8 x 76.1 x 7.7mm உடன் இதன் இடை 186g இருக்கிறது மேலும் இதில் வாட்டார் மற்றும் ரெசிஸ்டண்டிர்க்கு IP54 வழங்கப்படுகிறது

oppo a3x 4g specs

அதுவே இதன் மறுபக்கம் Realme Narzo N63யில் Twilight Purple மற்றும் Leather Blue கலரில் வருகிறது இதன் டைமென்சன் 167.3 × 76.7 × 7.7mm மற்றும் இதன் இடை 189g இருக்கிறது மேலும் இதில் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்டிர்க்கு IP54 வழங்கப்படுகிறது. மீளும் இதிலிருக்கும் கேமரா டிசைன் iPhone Pro மாடல் போல இருக்கிறது, இதில் மூன்று மாட்யுல் இரண்டு சென்சார் மற்றும் ஒன்றில் LED பிளாஷ் வழங்குகிறது மேலும் இதில் லெதர் பினிஷ் வழங்குகிறது கேமரா டிசைனால் Realme Narzo N63 யில் ப்ரீமியம் look தருகிறது.

OPPO A3x 4G vs Realme Narzo N63: டிஸ்ப்ளே

  • இந்த இரு போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், OPPO A3x 4G யில் 6.67-inch HD+ IPS LCD, டிஸ்ப்ளே உடன் 90Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது. மேலும் இதில் 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் 720×1600 பிக்சல் ரேசளுசன் 264ppi வழங்குகிறது.
  • அதுவே இதன் மறுபக்கம் Realme Narzo N63 யில் 6.75-inch HD+ IPS LCD டிஸ்ப்ளே மற்றும் 90Hz refresh rate கொண்டுள்ளது மேலும் இதில் 560 nits பீக் ப்ரைட்னஸ் 720×1600 pixel ரேசளுசன், 260ppi டென்ன்சிட்டி வழங்குகிறது

இதன் டிஸ்ப்லேவை ஒப்பிடும்போது ஒரே மாதுரிதன் இருக்கிறது இருப்பினும் Realme Narzo N63 சற்று பெரிய பெனலக இருக்கிறது.ஆனால் OPPO A3x 4G பீக் ப்ரைட்னாஸ் சிறப்பாக இருக்கிறது.

OPPO A3x 4G vs Realme Narzo N63: பர்போமான்ஸ்

  • OPPO A3x 4G யில் Qualcomm Snapdragon 6s Gen 1 4G ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இது சற்று புதியதாக தான் இருக்கிறது
  • இதன் மறுபக்கம் Realme Narzo N63 யில் Unisoc Tiger T612 வழங்கப்படுகிறது

மேலும் இந்த இரு பர்போமன்சையும் ஒப்பிடும்போது அவ்வளவு ஒன்னும் பவர்புள்ளக இல்லை, அதே போல இந்த இரு போனிலும் ஒரே மாதுரியான பர்போமான்ஸ் வழங்குகிறது

OPPO A3x 4G vs Realme Narzo N63:கேமரா

இந்த இரு போனின் கேமரா பற்றி பேசும்போது OPPO A3x 4G யில் 8MP மெயின் கேமரா ஆக்சலரி லென்ஸ் மற்றும் இது 1080p வரை 30fps வீடியோ ரெக்கார்ட் செய்ய முடியும் மற்றும் இதில் Flicker சென்சார் வழங்கப்படுகிறது இதன் செல்பி கேமரா பற்றி பேசுகையில் இதில் 5MP முன் பக்கத்தில் கேமரா இருக்கிறது

oppo a3x 4g

இதன் மறுபக்கம் Realme Narzo N63 50MP ப்ரைமரி கேமரா Auxiliary லென்ஸ் 1080p வரையிலான 30fps video ரெக்கார்டிங் செய்ய முடியும் இதன் செல்பி கேமரா பற்றி பேசுகையில் இதில் 8MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

OPPO A3x 4G vs Realme Narzo N63: பேட்டரி

  • OPPO A3x 4G போனில் 5,100mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் ஸ்பீட் 45W வழங்கப்படுகிறது,
  • அதுவே மறுபக்கம் Realme Narzo N63 யில் 5,000mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் ஸ்பீட் 45W வழங்கப்படுகிறது.
#image_title

OPPO A3x 4G vs Realme Narzo N63: சாப்ட்வேர்

  • இதன் சாப்ட்வேர் பற்றி பேசினால், OPPO A3x 4G யில் Android 14 with ColorOS, 1+3 அப்டேட் வழங்கப்படுகிறது.
  • Realme Narzo N63 யில் Android 14 with RealmeUI, 1+2 அப்டேட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Google Pixel 9 Pro XL vs Samsung Galaxy S24 Ultra: எந்த ஆண்ட்ரோய்ட் ப்ளாக்ஷிப் போன் பெஸ்ட்?

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :