மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனான Oneplus Nord 3 vs Moto Edge 40 எது அதிக நன்மை தருகிறது?
ஒன்ப்ளஸ் சமீபத்தில் அதன் nord சீரஸ் யின் லேட்டஸ்ட் போன் Oneplus Nord 3 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது,
இந்த இரண்டு ஃபோன்களுக்கும் இடையில் உங்களுக்கும் குழப்பம் இருந்தால், இந்த அறிக்கை உங்களுக்கானது
Oneplus Nord 3 vs Moto Edge 40 யின் இந்த இரு ஸ்மார்ட்போன்களுக்குள் என்ன வித்தியாசம் இருக்கு>
ஒன்ப்ளஸ் சமீபத்தில் அதன் nord சீரஸ் யின் லேட்டஸ்ட் போன் Oneplus Nord 3 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, ஒன்பிளஸ் நார்ட் சீரிஸ் தான் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் சீரிஸ் என்று பார்க்கலாம் . Oneplus Nord 3 உடன், MediaTek யின் Dimensity 9000 சிப்செட் மற்றும் 16 GB LPDDR5X RAM ஆகியவை சப்போர்ட் செய்யப்படுகின்றன , நிறுவனம் முக்கியமான ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட்களையும் 4 வருட செக்யுரிட்டி அப்டேட்களையும் போனுடன் வழங்குகிறது. மோட்டோ எட்ஜ் 40 இந்த ரேஞ்சில் வருகிறது. வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் கர்வ்ட் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் இந்த போனில் கிடைக்கும். இந்த இரண்டு ஃபோன்களுக்கும் இடையில் உங்களுக்கும் குழப்பம் இருந்தால், இந்த அறிக்கை உங்களுக்கானது. Oneplus Nord 3 vs Moto Edge 40 யின் இந்த இரு ஸ்மார்ட்போன்களுக்குள் என்ன வித்தியாசம் இருக்கு>
Oneplus Nord 3 vs Moto Edge 40: டிஸ்ப்ளே
OnePlus 11R யில் 6.74 இன்ச் கொண்ட முழு HD+ AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, , இது (2772×1240 பிக்சல் ரேசளுசன் மற்றும் 1450 நிட்ஸ் ப்ரைட்னஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது இது 20 ஹரட்ஸ் रिफ्रेश रेटரெப்ரஸ் ரெட் மற்றும் HDR10+ சப்போர்ட் கிடைக்கும். இந்த போன் மிஸ்டி கிரீன் மற்றும் டெம்பஸ்ட் கிரே வண்ண விருப்பங்களில் வருகிறது.
Motorola Edge 40 ஆனது 6.55-இன்ச் ஃபுல் HD பிளஸ் pOLED டிஸ்ப்ளேயைப் பெறுகிறது, இது 144 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதம், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்லிங் ரேட் மற்றும் 1,200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடன் வருகிறது. HDR10+ டிஸ்ப்ளே உடன் துணைபுரிகிறது. Moto Edge 40 மூன்று நிற விருப்பங்களில் வருகிறது – Eclipse Black, Lunar Black மற்றும் Nebula Green.யில் கிடைக்கும்.
Oneplus Nord 3 vs Moto Edge 40 ப்ரோசெசர் மற்றும் ஸ்டோரேஜ்
OnePlus Nord 3 ஆனது மீடியடேக் டிமன்சிட்டி 9000 ப்ரோசெசர் 16 GB LPDDR5X ரேம் மற்றும் 256 GB UFS3.1 ஸ்டோரேஜிற்கான சப்போர்ட் கொண்டுள்ளது, இந்த போன் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OxygenOS 13.1 இல் இயங்குகிறது. ஒன்பிளஸ் 3 வருட முக்கியமான ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட்கள் மற்றும் 4 வருட பாதுகாப்பு அப்டேட்களை Nord 3 உடன் உறுதியளிக்கிறது.
Motorola Edge 40 ஆனது MediaTek Dimensity 8020 செயலி, 8GB LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 மற்றும் IP68 ரேட்டிங் போனில் கிடைக்கிறது.
Oneplus Nord 3 vs Moto Edge 40 கேமரா
OnePlus Nord 3 யின் கேமரா செட்டிங்கை பற்றி பேசுகையில், போனில் மூன்று கேமரா செட்டிங் கிடைக்கிறது. Oneplus Nord 3 யில் 50 மெகாபிக்சல் முதன்மை லென்ஸ் (Sony IMX890 / OIS), 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
Moto Edge 40 இரட்டை பின்புற கேமரா செட்டிங் கொண்டுள்ளது, இதில் ப்ரைமரி கேமரா 50 மெகாபிக்சல்கள், (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் செகண்டரி லென்ஸ் 13 மெகாபிக்சல்கள் அல்ட்ரா வைட் ஆங்கிள் ஆகும். இதனுடன் ஒரு மேக்ரோ பார்வையும் உள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
Oneplus Nord 3 vs Moto Edge 40 பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி
OnePlus Nord 3 ஆனது 5000mAh பேட்டரி மற்றும் 80W SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. 5ஜி, 4ஜி, வைஃபை, புளூடூத் 5.3, NFCமற்றும் ஜிபிஎஸ் ஆகியவை போனில் உள்ள கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது.
Motorola Edge 40 ஆனது 4500mAh பேட்டரி மற்றும் 68W TurboPower வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இணைப்பு பற்றி பேசுகையில், டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கிடைக்கிறது.
ஒட்டுமொத்தமாக, இரண்டு போன்களும் விலைக்கு ஏற்ப வலுவான அம்சங்களைக் கொண்டுள்ளன. மோட்டோரோலா எட்ஜ் 40 வயர்லெஸ் சார்ஜிங், ஐபி68 ரேட்டிங், வளைந்த டிஸ்ப்ளே மற்றும் 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா போன்றவற்றில் முன்னணியில் உள்ளது. OnePlus Nord சிறந்த செயலி, சிறந்த கேமரா அமைப்பு, 4 வருட பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் பெரிய பேட்டரியுடன் வேகமாக சார்ஜ் செய்வதற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. Oneplus Nord 3 வேல்யு போர் மணி என்று அழைக்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile