OnePlus யின் இந்த இரண்டு போனில் அதிரடி டிஸ்கவுன்ட்
OnePlus விரைவில் OnePlus 13 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. வரவிருக்கும் ஃபிளாக்ஷிப்பின் வருகைக்கு முன்னதாக, தற்போதைய OnePlus ஃபிளாக்ஷிப்களான OnePlus 12 மற்றும் OnePlus 12R ஆகிய விலையை கோரைத்துள்ளது. நீங்கள் OnePlus 12 மற்றும் OnePlus 12R வாங்க நினைத்தால், அமேசானில் டிஸ்கவுன்ட் பெறலாம் . OnePlus 12 மற்றும் OnePlus 12R யின் ஆபர் பற்றிய முழு தகவலை பார்க்கலாம்.
OnePlus 12R விலை மற்றும் ஆபர் தகவல்
OnePlus 12R யின் 8GB RAM/128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் Amazon யில் 35,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்படுகிறது பேங்க் ஆபர் பற்றி பேசுகையில் , ஃபெடரல் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது ரூ.3,000 பிளாட் தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.32,999 ஆக மாறும்.
இந்த போன் ஜனவரி 2024 யில் ரூ.39,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் ரூ. 7,000 குறைவாக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் 32 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும். எவ்வாறாயினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ச்செஞ்சில் இந்த போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
OnePlus 12 யின் விலை மற்றும் ஆபர்
OnePlus 12 யின் 12GB RAM/256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் அமேசானில் ரூ.61,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கி சலுகைகளில், RBL வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் ரூ. 7,000 தள்ளுபடி பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.54,999 ஆக இருக்கும்.
இந்த போன் ஜனவரி மாதம் ரூ.64,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் ரூ.10,000 குறைவாக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் 32 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும். எவ்வாறாயினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, எக்ச்செஞ்சில் கொடுக்கப்பட்ட போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
OnePlus 12 யின் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.82 இன்ச் கொண்ட HD + LTPO 4.0 AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது இதை தவிர இதன் ரேசளுசன் 1440×3168 பிக்சல் 4,500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது மேலும் இந்த போனில் Gorilla Glass Victus 2 ப்ரோடேக்சன் வழங்கப்படுகிறது.
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், குவல்கம் ஸ்னப்ட்ராகன் 8 ஜென் 3 ப்ரோசெச்சர் வழங்கப்படுகிறது,கேமரா செட்டப் பற்றி பேசுகையில், OnePlus 12 யில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 64 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா மற்றும் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
OnePlus 12R சிறப்பம்சம்.
இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5K (1,264×2,780 பிக்சல் LTPO 4.0 AMOLED ஸ்க்ரீன் இருக்கிறது இது 16 GB LPDDR5x ரேம் உடன் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 ப்ரோசெசரக உள்ளது. OnePlus 12R ஆனது Sony IMX890 சென்சார் மற்றும் f/1.8 அப்ரட்ஜர் உடன் கூடிய 50 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது இது தவிர, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இதன் 5,000 mAh பேட்டரி 100 W SuperVOOC வயர்டு சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது
இதையும் படிங்க:iPhone 15 மிக அதிரடி டிஸ்கவுன்ட் குறைந்த விலையில் வாங்குவதர்க்கான சூப்பர் வாய்ப்பு
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile