Nokia G42 5G VS Lava Blaze 2 Pro இந்த இரு போனில் எது பெஸ்டாக இருக்கிறது?

Updated on 12-Sep-2023
HIGHLIGHTS

சமிபத்தில் பட்ஜெட் விலையில் Lava மற்றும் நோக்கியா புதிய போனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது

இரு போனிலும் மெயின்கேமரா 50MP இருக்கிறது

இந்த போனில் அப்படி என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது

சமிபத்தில்  பட்ஜெட் விலையில் Lava மற்றும் நோக்கியா புதிய போனை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது  இந்த இரு போனிலும் மெயின்கேமரா  50MP  இருக்கிறது மேலும் இந்த  போனில்  அப்படி என்ன  பெரிய  வித்தியாசம் இருக்கிறது என்று ஒப்பிட்டு  பார்க்கலாம் வாங்க.

Nokia G42 5G VS Lava Blaze 2 Pro : டிஸ்ப்ளே

Lava Blaze 2 Pr போனின் டிஸ்ப்ளே , இதில் 6.5 இன்ச் IPS LCD மற்றும் இதில் இதனுடன்  இதில் 720×1600 பிக்சல் ரேசளுசன் கொண்டுள்ளது  இதில் 2.5D கர்வ்ட் ஸ்க்ரீன்  கொண்டுள்ளது மற்றும் இதில் 90Hz ரெப்ரஸ்  ரேட் கொண்டுள்ளது 

Nokia G42 5G ஆனது 720×1612 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 90Hz ரெப்ரஸ் ரேட் வழங்கும் 6.56-இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது, இந்த போனில் ஸ்க்ரீன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 லேயர் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

Nokia G42 5G VS Lava Blaze 2 Pro : ப்ரோசெசர்

Nokia G42 இந்த போனில்  ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது, 

Lava Blaze 2 Pro போனில் octa-core Unisoc T616 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. 

Nokia G42 5G VS Lava Blaze 2 Pro: ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

Nokia G42 5G பற்றி பேசினால் இதில் 6ஜிபி ரேம் மற்றும் 5ஜிபி கூடுதல் விர்ச்சுவல் ரேம் உடன் சப்போர்ட் செய்கிறது இது தவிர, இந்த ஃபோன் 128GB இன்டெர்னல்  ஸ்டோரேஜை வழங்குகிறது, இது மைக்ரோ SD கார்ட் வழியாக 1TB வரை அதிகரிக்கலாம்

Lava Blaze 2 Pro  போனின்  ஸ்டோரேஜ்  128GB கொடுக்கப்பட்டுள்ளது  மேலும்  இதன் ஸ்டோரேஜை  மைக்ரோ SD கார்டு மூலம்  256GB வரை அதிகரிக்கலாம்  மேலும் இதில்  8GB+8GB கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது  ரேமை கிட்டத்தட்ட 8 ஜிபி  வரை அதிகரிக்கலாம்.

Nokia G42 5G VS Lava Blaze 2 Pro:கேமரா

கேமராவைப் பற்றி நாம் பேசினால், Nokia G42 5G ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா செட்டிங் உள்ளது, இது 50MP ப்ரைமரி சென்சார், 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமராஇருக்கிறது , இது தவிர, செல்ஃபிக்களுக்காக 8எம்பி கேமராவும் இந்த போனில் இருக்கும்

Lava Blaze 2 Pro போனின் கேமரா பற்றி பேசினால் இந்த போனில் டிரிபிள் ரியர் கேமரா உள்ளது. இதன் முதல் சென்சார் 50 மெகாபிக்சல்கள் மற்றும் மீதமுள்ள இரண்டு சென்சார்கள் 2 மெகாபிக்சல்கள் இருக்கிறது . செல்ஃபி எடுக்க 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

Nokia G42 5G VS Lava Blaze 2 Pro: பேட்டரி

Nokia G42 5G ஃபோனில்பேட்டரி பற்றி பேசுகையில் இதில்  5000mAh பேட்டரியும் இருக்கும், இது 20W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பொருத்தப்பட்டுள்ளது.

Lava Blaze 2 Pro போனில் பேட்டரியை பற்றி பேசினால் இதில் 5000Mahஇருக்கிறது இதனுடன் இதில்  18W வயர்ட் சார்ஜிங்  சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது 

Nokia G42 5G VS Lava Blaze 2 Pro: ஒப்பரேட்டிங் சிஸ்டம்

Lava Blaze 2 Pro போனில் AndroidTM 12 அடிபடையில் வேலை செய்கிறது 

Nokia G42 5G ஒரு டுயள் சிம் ஸ்மார்ட்போன் ஆகும்,அது  Android 13 ஒப்பரேட்டிங்  சிஸ்டம் கீழ் வேலை செய்யும்  ஃபோனில் 2 வருட OS அப்டேட்கள் மற்றும் 3 வருட செக்யுரிட்டி பேட்ச்கள் கிடைக்கும்.

Nokia G42 5G VS Lava Blaze 2 Pro விலை தகவல்

Nokia G42 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.12,599 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

Lava Blaze 2 Pro ஒரே ஒரு வேரியண்டில்  வருகிறது இது  8 GBரேம்  மற்றும்  128 ஸ்டோரேஜ்  வழங்கப்படுகிறது, இதன் விலை 9,999ரூபாயாக  இருக்கிறது

ஆகமொத்தம்  இந்த இரு போனை ஒப்பிடும்போது கேமரா மற்றும் பேட்டரி எந்த வித்தியாசமும் இல்லை இருப்பினும்  லவாவை விட நோக்கியாவில்  பாஸ்ட் சார்ஜிங்  2W அதிகமாக கிடைக்கிறதும் மேலே பார்த்தவரை ப்ரோசெசர் போன்றவற்றிலும் வித்தியசம் இருக்கிறது  மேலும்  நோக்கியாவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் கொடுக்கப்பட்டது, விலையிலும் வித்தியாசம்  இருக்கிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :