Motorola Razr 50 இந்தியாவில் 49,999ரூபாயில் பேங்க் ஆபரின் கீழ் வாங்கலாம் மேலும் இந்த விலையில் பிலிப் கிடைப்பது என்பது சாதாரணம் இல்லை, மேலும் இதன் மறுபக்கம் OPPO Find N3 Flip,யில் 20,000ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது, அதாவது இதை 74,999ரூபாயில் வாங்கலாம் இப்போ இந்த இரண்டு போனில் எது வாங்குவது என குழப்பம் வந்தால் இந்த 2 போனையும் ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்
ஸ்மார்ட்போன் | வேரியன்ட் | விலை |
Motorola Razr 50 | 8GB+256GB | Rs 64,999 |
OPPO Find N3 Flip | 12GB+256GB | Rs 74,999 |
இந்த இரு போனின் டிசைன் பற்றி பேசினால், Motorola Razr 50 மிகவும் குறைந்த இடை மற்றும் மெல்லியதாக இருக்கிறது மேலும் இந்த போனில் பெப்பி கலர் போன்ற Spritz Orange, Beach Sand, மற்றும் Koala Grey மேலும் இதில் கோலா க்ரே உடன் வருகிறது மேலும் இது வேகன் பினிஷ் உடன் வருகிறது மேலும் இந்த போன் வேகன் லெதர் பேக் பேணல் வழங்குகிறது, மேலும் இது கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரோடேக்சன் வழங்குகிறது மற்றும் இதன் டிஸ்ப்ளேவில் IPX8 பாதுகாப்பு வழங்குகிறது.
அதுவே இதன் மறுபக்கம் OPPO Find N3 Flip போன் க்ரீம் கோல்ட் மற்றும் ஸ்லீக் ப்ளாக் கலர்வேஸ் உடன் ஒரு க்ளோசி பேக் பேணல் வழங்குகிறது மேலும் இதில் க்ரீம் கோல்ட் வேரியன்ட் உடன் வேவி பேட்டர்ன் உடன் வருகிறது, இந்த போனில் ஒரு பின்கர்ப்ரின்ன்ட் மேக்னேட்டிக் வழங்கப்படுகிறது , ஆனால் கருப்பு வேரியண்டில் தனித்து நிற்கும். OPPO Find N3 Flip ஆனது எந்த IP ரேட்டிங்கை கொண்டிருக்கவில்லை.
இந்த இரு போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், Motorola Razr 50 and OPPO Find N3 Flip யில் LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இருப்பினும் Motorola Razr 50 யில் 3,000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னாஸ் வழங்கப்படுகிறது இது மேலும் இரண்டு மடங்கு சிறப்பானதாக இருக்கும் அதாவது OPPO Find N3 Flip யின் ஸ்க்ரீனில் இது வழங்கப்படவில்லை.
மேலும் Motorola Razr 50 HDR10+ சப்போர்ட் செய்கிறது இதன் மூலம் வீடியோ ஸ்ட்ரீமிங் அம்சம் மிகவும் சிறப்பானதாக இருக்கும், அதே இதன் மறுபக்கம் OPPO Find N3 Flip யின் டிஸ்ப்ளேவில் முக சிறந்த மல்டிமீடியா டாஸ்க் வழங்குகிறது இருப்பினும் Motorola Razr 50 அதை விட சிறப்பாகவே இருக்கிறது.
Motorola Razr 50 யில் ஒரு மிட் ரேன்ஜ் கொண்ட போனில் Mediatek Dimensity 7300X ப்ரோசெசருடன் வருகிறது, இதன் மறுபக்கம் OPPO Find N3 Flip யில் MediaTek Dimensity 9200 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது
இந்த இரு போனையும் ஒப்பிடும்போது தினசரி வேலைகளுக்கு சிறப்பானதாக இருக்கிறது, OPPO Find N3 Flipயில் எக்ஸ்ட்ரா ஹோர்ஸ் பவர் மற்றும் சிறந்த தர்மல் மேனேஜ்மென்ட் வழங்குகிறது
இந்த இரு போனின் சாப்ட்வேர் பற்றி பேசினால், Motorola Razr 50 Hello UX அடிப்படையிலான Android 14 யில் இயங்குகிறது மற்றும் இது மூடரு வருட OS அப்டேட் மற்றும் நான்கு ஆண்டு வரையிலான செக்யுரிட்டி பெட்சேஸ் வழங்குகிறது, மேலும் இதன் சாப்ட்வேரில் தெளிவான UI உடன் வருகிறது
இதன் மறுபக்கம் OPPO Find N3 Flip பற்றி பேசினால் இதில் ColorOS 13.2 அடிபடையின் கீழ் இது Android 13 யில் இயங்குகிறது. இதை தவிர இதில் நான்கு ஆண்டு OS அப்டேட் மற்றும் இதில் ஐந்து ஆண்டு செக்யுரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது.
இந்த இரு போனின் கேமராவை பற்றி பேசினால், Motorola Razr 50 யில் 50MP ப்ரைமரி கேமராவுடன் OIS மற்றும் இதில் f/1.7 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 13MP அல்ட்ராவைட் கேமராவுடன் f/2.2 அப்ரட்ஜர் வழங்கப்படுகிறது மேலும் இதில் செல்பிக்கு 32MP முன் கேமரா உடன் f/2.4 அப்ரட்ஜர் கொண்டுள்ளது
இதன் மருஓக்கம் OPPO Find N3 Flip யில் 50MP ப்ரைமரி கேமரா உடன் OIS மற்றும் f/1.8 அப்ரட்ஜர், மேலும் இதில் 48MP அல்ட்ராவைட் கேமராவுடன் f/2.2 அப்ரட்ஜர் மற்றும் இதில் 32MP டெலிபோட்டோ கேமராவுடன் f/2.0 அப்ரட்ஜர் இதை தவிர இதில் செல்பிக்கு 32MP முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் OPPO Find N3 Flip மூன்று கேமரா செட்டப் உடன் இதில் ஒரு ஹை ரேசளுசன் செல்பி கேமரா கொண்டுள்ளது, மேலும் மூன்று கேமராக்களுடன் வரும் போனில் இதுவே முதல் போன் ஆகும்.
Motorola Razr 50 ஆனது, தங்கள் பாக்கெட்டில் ஒரு போல்டபில் போனை தேடுபவர்களுக்குப் பொருந்தும். அதன் சிறந்த கவர் டிஸ்ப்ளே, சிறந்த மெயின் டிஸ்ப்ளே, சுத்தமான இன்டர்பேஸ் மற்றும் சக்தி வாய்ந்த பேட்டரி ஆகியவை இதற்கு சாதகமாக செயல்படுகின்றன.
இதன் மறுபக்கம் OPPO Find N3 Flip ஆனது செலவழிக்க கூடுதல் பணம் உள்ளவர்களுக்கும் சிறந்த கேமராக்கள் கொண்ட போல்டபில் ஸ்மார்ட்ஃபோனை விரும்புபவர்களுக்கும் ஏற்றது. வழக்கமான அளவிலான கவர் டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு முதல் சிறந்த பர்போமான்ஸ் மற்றும் சிறந்த பேட்டரி மேனேஜ்மென்ட் வரை, நீங்கள் வாங்க முடிந்தால் விலை மார்க்அப் ஓரளவு நியாயப்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க:Infinix Zero Flip vs Motorola Razr 50:இந்த இரண்டு Flip போனில் எது பக்கா மாஸ்