Motorola இந்திய சந்தையில் ஜூன் 2024 ஒரு புதிய போனன Motorola G85 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இதில் Snapdragon 6S Generation 3 சிப் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Realme P1 Speed 5G கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனில் மீடியாடேக் டிமான்சிட்டி 7300 எனர்ஜி 4nm ப்ரோசெசர் இருக்கிறது Motorola G85 5G vs Realme P1 Speed 5G இந்த இரு போனையும் ஒப்பிட்டு இதில் எது மிக சிறந்த அம்சம் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
இந்த இரு போனின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசினால், ஆண்ட்ரோய்ட் 14 யின் ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது. அதுவே Realme P1 Speed 5G யின் ஆண்ட்ரோய்ட் 14 பெஸ்ட் ரியல்மி UI ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது.
இதையும் படிங்க:Realme P1 Speed vs POCO X6: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?