Motorola G85 5G vs Realme P1 Speed 5G:இந்த இரண்டு போனில் எது பக்கா மாஸ்?
Motorola இந்திய சந்தையில் ஜூன் 2024 ஒரு புதிய போனன Motorola G85 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இதில் Snapdragon 6S Generation 3 சிப் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்க்கு சரியான போட்டியை தரும் வகையில் Realme P1 Speed 5G கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது இந்த போனில் மீடியாடேக் டிமான்சிட்டி 7300 எனர்ஜி 4nm ப்ரோசெசர் இருக்கிறது Motorola G85 5G vs Realme P1 Speed 5G இந்த இரு போனையும் ஒப்பிட்டு இதில் எது மிக சிறந்த அம்சம் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.
Motorola G85 5G vs Realme P1 Speed 5G விலை
- Moto G85 5G 5ஜியின் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ.16,999 ஆகும்.
- Realme P1 Speed 5G யின் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை 17,999ரூபாயக இருக்கிறது.
Motorola G85 5G vs Realme P1 Speed 5G டிஸ்ப்ளே
- Motorola G85 5G யில் 6.7இன்ச் pOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் FHD+ ரேசளுசன்,120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,600 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் இருக்கிறது.
- Realme P1 Speed 5G யில் 6.67இன்ச் முழு HD++ AMOLED டிஸ்ப்ளே இருக்கிறது, மேலும் இதன் ரேசளுசன் 2400 ×1080 பிக்சல், 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் இருக்கிறது
Motorola G85 5G vs Realme P1 Speed 5G: ப்ரோசெசர்
- மோட்டோரோலா ஜி85 5ஜி ஆனது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜெனரேஷன் 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது.
- Realme P1 Speed 5G யில் MediaTek Dimansity 7300 எனர்ஜி 4nm ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது.
Moto G85 5G vs Realme P1 Speed 5G: ஸ்டோரேஜ்
- Motorola G85 5G யில் 8GB RAM மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் இதை மைக்ரோ SD கார்டில் அதிகரிக்க முடியும்.
- அதுவே இதன் மறுபக்கம் Realme P1 Speed 5G ஆனது 8GB RAM உடன் 128GB உள்ளடங்கிய சேமிப்பகத்தை கொண்டுள்ளது, இது microSD கார்டு மூலம் அதிகரிக்கப்படலாம்.
Moto G85 5G vs Realme P1 Speed 5G: ஒப்பரேட்டிங் சிஸ்டம்
இந்த இரு போனின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசினால், ஆண்ட்ரோய்ட் 14 யின் ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது. அதுவே Realme P1 Speed 5G யின் ஆண்ட்ரோய்ட் 14 பெஸ்ட் ரியல்மி UI ஒப்பரேட்டிங் சிஸ்டமில் வேலை செய்கிறது.
Moto G85 5G vs Realme P1 Speed 5G: கேமரா செட்டப்
- மோட்டோரோலா G85 5G யின் பின்புறம் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
- Realme P1 Speed 5G யின் பின்புறத்தில் 50மேகபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சலின் போர்ட்ரைட் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதில் செல்ஃபிக்கு 16மேகபிக்சல் முன் கேமரா வழங்கப்படுகிறது.
Moto G85 5G vs Realme P1 Speed 5G: பேட்டரி பேக்கப்
- மோட்டோரோலா ஜி85 5ஜி 5,000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 30வாட் பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
- Realme P1 Speed 5G ஆனது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. மேலும் இந்த இரண்டு போனிலும் செக்யுரிட்டிக்காக இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:Realme P1 Speed vs POCO X6: இந்த இரண்டு போனில் எது பெஸ்ட்?
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile