Motorola G85 5G யின் போனில் அதிரடி ஆபர், குறைந்த விலையில் வாங்கலாம்

Updated on 05-Dec-2024
HIGHLIGHTS

மோட்டோரோலா ஜி85 5ஜி யில் பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது

இ-காமர்ஸ் வெப்சைட்டான ப்ளிப்கார்டில் 17,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது

. எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் என்றால் பழைய போனை கொடுத்தால் ரூ.12,000 சேமிக்கலாம்.

உங்களின் பட்ஜெட் 20 ஆயிரம் என்றால் நீங்கள் Motorola G85 5G பெஸ்ட் ஆப்சனக இருக்கும். இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் மோட்டோரோலா ஜி85 5ஜி யில் பெரும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த நேரத்தில் பேங்க் சலுகைகள் மூலம் கூடுதல் சேமிப்புகளைச் செய்யலாம். மோட்டோரோலா ஜி85 5ஜியில் கிடைக்கும் ஆபர் மற்றும் இதன் சிறந்த அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Motorola G85 5G விலை

Motorola G85 5G யின் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் இ-காமர்ஸ் வெப்சைட்டான ப்ளிப்கார்டில் 17,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, பேங்க் ஆபர் பற்றி பேசினால், IDFC Bank கிரெடிட் கார்டில் 1500ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.அதன் பிறகு இதன் விலை ரூ.16,499 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் என்றால் பழைய போனை கொடுத்தால் ரூ.12,000 சேமிக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச பலன், எக்ஸ்சேஞ்சில் வழங்கப்படும் போனின் தற்போதைய நிலை மற்றும் வேரியண்டை பொறுத்தது.

Motorola G85 5G

Motorola G85 5G சிறப்பம்சம்.

Moto G85 5G யில் 6.7 இன்ச் கர்வ்ட் pOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது.இதனுடன் இதன் ரெசளுசன் FHD+ 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,600 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது. Motorola G85 5G யில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜெனரேஷன் 3 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜெனரேஷன் 3 செயலி மூலம் இயக்கப்படுகிறது, மோட்டோரோலா ஜி85 5ஜி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடங்கிய சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது, இதை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் விரிவாக்க முடியும். மோட்டோரோலா ஜி85 5ஜி ஆண்ட்ராய்டு 14 பிளாட்பார்மில் இயங்குகிறது.

Motorola G85 5G யில் மெயின் கேமரா 50 மெகாபிக்சல் இருக்கிறது மற்றும் இதில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது, அதுவே செல்பிக்கு செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக, மோட்டோரோலா ஜி85 5ஜியில் இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரிம்ன்ட் சென்சார் உள்ளது. மோட்டோரோலா ஜி85 5ஜி 5,000Mah பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 30வாட் வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க:Motorola யின் புதிய போனின் அறிமுக தேதி மற்றும் இதிலிருக்கும் சுவாரஸ்ய அம்சம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :