POCO X5 Pro 5G vs Motorola G73 5G இந்த இரண்டு கேமிங் ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்?

POCO X5 Pro 5G vs Motorola G73 5G இந்த இரண்டு கேமிங் ஸ்மார்ட்போன்களில் எது பெஸ்ட்?

Motorola  சமீபத்தில் அதன் அசத்தலான  Moto G73 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்த போன் இரண்டு கலர் வேரியண்ட்களில் இருக்கிறது  இது ஒரு 6.5-இன்ச் கொண்ட முழு HD டிஸ்பிளே உடன் வருகிறது அந்த வகையில் இதுக்கு சரியான போட்டியாளராக oco X5 Pro 5G அறிவித்துள்ளோம் இந்த இரு போன்களும் கேமிங் போனாகவும் அந்த வகையில் இந்த போனின் கம்பேரிசனில் எது பெஸ்ட் என்பதை பற்றி பாப்போம்.

Moto G73 5G vs Poco X5 Pro 5G

டிஸ்பிளே 

Moto G73 5G போனில்  6.5 இன்ச் கொண்ட முழு HD+ டிஸ்பிளே உடன் 120Hz  ரெப்பிரஸ் ரேட் கொண்டுள்ளது மற்றும் இதன் ரெஸலுசன்  1,080×2,400  பிக்சலாக இருக்கிறது 

Poco X5 Pro போனில் 6.67 இன்ச் கொண்ட   Xfinity AMOLED டிஸ்பிளே உடன் 900 பிரைட்னஸ் கொண்டுள்ளது. இது  120Hz ரெப்பிரஸ் ரேட்டுடன் HDR10+ சப்போர்ட் செய்டகிறது மேலும் கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்புடன் வருகிறது.

ரேம்/ஸ்டோரேஜ் மற்றும் ப்ரோசெசர் 

Moto G73 5G போன் யின் இந்த போனில் 8GB ரேம் மற்றும் 128 GB i இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது  MediaTek டிமென்சிட்டி 930 SoC. உடன் வருவது இதுவே முதல் போன் ஆகும்.மேலும் இது ஆண்ட்ராய்டு 13 யில் வேலை செய்கிறது 

POCO X5 Pro போனில்  6GB ரேம் மற்றும் 128 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மேலும் இந்த போன் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 778G ப்ரோசெசரை கொண்டுள்ளது  இந்த போன் ஆண்ட்ராய்டு 12 உடன் MIUI 14யில் வேலை செய்கிறது 

கேமரா 

Moto G73 5G போனில் பின் புறத்தில் இரண்டு பின் கேமரா கொண்டுள்ளது 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சாருடன் f/1.8  லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் மைக்ரோ டெப்த் சென்சார் கொண்டுள்ளது, இதில்  செல்பிக்கு 16 மெகாபிக்ஸல் கொடுக்கப்பட்டுள்ளது 

Poco X5 Pro வில் மூன்று கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனில் 108MP   ISOCELL HM2 பிரைமரி  சென்சார் கொண்டுள்ளது இதனுடன் இதில் 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் கொண்டுள்ளது  செல்பிக்கு  16 MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரி 

Moto G73 5G போனில் ஒரு 5,000mAh  பேட்டரி  30W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது,  அதுவே Poco X5 Pro  ஸ்மார்ட்போனிலும் 5,000mAh  பேட்டரி உடன் 67 W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இதில் 5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும், கொடுக்கப்பட்டுள்ளது.

Moto G73 5G vs Poco X5 Pro 5G: விலை 

மார்ச் 16 முதல், Moto G73 5G இந்தியாவில் Flipkart மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடைலர் விற்பனை நிலையங்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும். சாதனத்தின் விலை ரூ. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு 18,999 மற்றும் இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது: லூசன்ட் ஒயிட் மற்றும் மிட்நைட் ப்ளூ.நிறங்களில் கிடைக்கிறது 

Poco X5 Pro இரண்டு மாடல்களில் வழங்கப்படுகிறது. அடிப்படை மாறுபாடு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் விலை ₹22,999. மற்றொரு மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது. இதன் விலை ₹24,999.ஆகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo